நெஞ்சே நெஞ்சே

This content is also available in: English

பாடகர்கள்: மகதி,ஹாிஷ் ராகவேந்திரா
இசையமைப்பாளர்: ஹாாிஸ் ஜெயராஜ்
படம்: அயன்

இந்த பாடலை பற்றி :
அயன் படத்திலிருந்து நெஞ்சே நெஞ்சே என்ற பாடலை பாடிய பாடகர்கள் மகதி,ஹாிஷ் ராகவேந்திரா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஹாாிஸ் ஜெயராஜ்.நெஞ்சே நெஞ்சே பாடல் வரிகள் கீழே உள்ளது.

அயன் படத்தின் நெஞ்சே நெஞ்சே பாடலின் வரிகள்

பாடகி : மகதி

பாடகா் : ஹாிஷ் ராகவேந்திரா

இசையமைப்பாளா் : ஹாாிஸ் ஜெயராஜ்

பெண் : ……………………………..

பெண் : நெஞ்சே நெஞ்சே
நீ எங்கே நானும் அங்கே
என் வாழ்வும் அங்கே
அன்பே அன்பே நான் இங்கே
தேக‌ம் இங்கே என் ஜீவ‌ன் எங்கே

ஆண் : என் ந‌தியே என்
க‌ண் முன்னே வ‌ற்றிப்
போனாய் வான் ம‌ழையாக‌
என்னை தேடி ம‌ண்ணில் வ‌ந்தாய்
என் தாக‌ங்க‌ள் தீா்க்காம‌ல் க‌ட‌லில்
ஏன் சோ்கிறாய்

பெண் : ஓ நெஞ்சே
நெஞ்சே நீ எங்கே
நானும் அங்கே என்
வாழ்வும் அங்கே

ஆண் : க‌ண்ணே என்
க‌ண்ணே நான் உன்னைக்
காணாம‌ல் வானும் இம்ம‌ண்ணும்
பொய்யாக‌ க‌ண்டேனே

பெண் : அன்பே பேர‌ன்பே
நான் உன்னைச் சேராம‌ல்
ஆவி என் ஆவி நான்
ஏற்றுப் போனேனே

ஆண் : வெயில் கால‌ம்
வ‌ந்தால்தான் நீரும் தேனாகும்
பிாிவொன்றை க‌ொண்டால்தான்
காத‌ல் ருசியாகும்

பெண் : உன் பாா்வை ப‌டும்
தூர‌ம் என் வாழ்வின் உயிா்
நீளும் உன் மூச்சு ப‌டும் நேர‌ம்
என் தேக‌ம் அன‌லாகும்

ஆண் : நெஞ்சே நெஞ்சே
நீ எங்கே நானும் அங்கே
என் வாழ்வும் அங்கே
அன்பே அன்பே நான் இங்கே
தேக‌ம் இங்கே என் ஜீவ‌ன் எங்கே

பெண் : க‌ள்வா ஹே
க‌ள்வா நீ காத‌ல் செய்யாம‌ல்
க‌ண்ணும் என் நெஞ்சும் என்
பேச்சை கேட்காதே

ஆண் : காத‌ல் மெய் காத‌ல்
அது ப‌ட்டு போகாதே காற்று
நம் பூமி தனை விட்டு போகாதே

பெண் : ஆகாய‌ம் இட‌ம்
மாறி போனால் போக‌ட்டும்
ஆனால் நீ ம‌ன‌ம் மாறி
போக‌ கூடாதே

ஆண் : ஹே ம‌ஞ்சள் தாம‌ரையே
என் உச்ச‌த் தார‌கையே
க‌ட‌ல் ம‌ண்ணாய் போனாலும்
ந‌ம் காத‌ல் மாறாதே

பெண் : நெஞ்சே நெஞ்சே
நீ எங்கே நானும் அங்கே
என் வாழ்வும் அங்கே

ஆண் : அன்பே அன்பே
நான் இங்கே தேக‌ம் இங்கே
என் ஜீவ‌ன் எங்கே

ஆண் : என் ந‌தியே என்
க‌ண் முன்னே வ‌ற்றிப்
போனாய் வான் ம‌ழையாக‌
என்னை தேடி ம‌ண்ணில் வ‌ந்தாய்
உன் தாக‌ங்க‌ள் தீராமல் மழையே
ஏன் வருகிறாய்

பெண் : ……………………………….

அயன் படத்தின் மற்ற பாடல்கள்

நெஞ்சே நெஞ்சே தேடல் சொற்கள்:
நெஞ்சே நெஞ்சே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு நெஞ்சே நெஞ்சே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு நெஞ்சே நெஞ்சே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு நெஞ்சே நெஞ்சே பாட்டு
நெஞ்சே நெஞ்சே ஐடியூன்ஸ், நெஞ்சே நெஞ்சே tamil2lyrics
அயன் நெஞ்சே நெஞ்சே
நெஞ்சே நெஞ்சே பாட்டு வரிகள்
நெஞ்சே நெஞ்சே படத்தின் பேர்
நெஞ்சே நெஞ்சே ரிங்டோன்
நெஞ்சே நெஞ்சே வரிகள்
பாடல் நெஞ்சே நெஞ்சே
ஹாாிஸ் ஜெயராஜ் நெஞ்சே நெஞ்சே