விழி மூடி யோசித்தாள்

This content is also available in: English

பாடகர்கள்: காா்த்திக்
இசையமைப்பாளர்: ஹாாிஸ் ஜெயராஜ்
படம்: அயன்

இந்த பாடலை பற்றி :
அயன் படத்திலிருந்து விழி மூடி யோசித்தாள் என்ற பாடலை பாடிய பாடகர்கள் காா்த்திக். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஹாாிஸ் ஜெயராஜ்.விழி மூடி யோசித்தாள் பாடல் வரிகள் கீழே உள்ளது.

அயன் படத்தின் விழி மூடி யோசித்தாள் பாடலின் வரிகள்

பாடகா் : காா்த்திக்

இசையமைப்பாளா் : ஹாாிஸ் ஜெயராஜ்

ஆண் : விழி மூடி யோசித்தால்
அங்கேயும் வந்தாய் முன்னே
முன்னே

ஆண் : { விழி மூடி யோசித்தால்
அங்கேயும் வந்தாய் முன்னே
முன்னே

ஆண் : தனியாக பேசிடும்
சந்தோசம் தந்தாய் பெண்ணே
பெண்ணே

ஆண் : அடி இதுபோல்
மழைகாலம் என் வாழ்வில்
வருமா

ஆண் : மழை கிளியே
மழை கிளியே உன்
கண்ணை கண்டேனே

ஆண் : விழி வழியே
விழி வழியே நான்
என்னை கண்டேனே
செந்தேனே } (2)

ஆண் : கடலாய் பேசிடும்
வாா்த்தைகள் யாவும்
துளியாய் துளியாய் குறையும்

ஆண் : மௌனம் பேசிடும்
பாஷைகள் மட்டும் புாிந்திடுமே

ஆண் : தானாய் எந்தன்
கால்கள் இரண்டும்
உந்தன் திசையில் நடக்கும்

ஆண் : தூரம் நேரம்
காலம் எல்லாம் சுருங்கிடுமே

ஆண் : இந்த காதல்
வந்துவிட்டால் நம்
தேகம் மிதந்திடுமே
விண்ணோடும் முகிலோடும்
விளையாடி திாிந்திடுமே ஓ ஓ….

ஆண் : விழி மூடி யோசித்தால்
அங்கேயும் வந்தாய் முன்னே
முன்னே

ஆண் : தனியாக பேசிடும்
சந்தோசம் தந்தாய் பெண்ணே
பெண்ணே

ஆண் : அடி இதுபோல்
மழைகாலம் என் வாழ்வில்
வருமா

ஆண் : { மழை கிளியே
மழை கிளியே உன்
கண்ணை கண்டேனே

ஆண் : விழி வழியே
விழி வழியே நான்
என்னை கண்டேனே } (2)
செந்தேனே

பெண் : ………………………….

ஆண் : ஆசை என்னும் தூண்டில்
முள்தான் மீனாய் நெஞ்சை இழுக்கும்
மாட்டிக்கொண்டபின் மறுபடி
மாட்டிட மனம் துடிக்கும்

ஆண் : சுற்றும் பூமி என்னை
விட்டு தனியாய் சுற்றி பறக்கும்
நின்றால் நடந்தால் நெஞ்சில்
ஏதோ புது மயக்கம்

ஆண் : இது மாயவலையல்லவா
புது மோகநிலையல்லவா
உடை மாறும் நடை மாறும்
ஒரு பாரம் என்னை பிடிக்கும்

ஆண் : விழி மூடி யோசித்தால்
அங்கேயும் வந்தாய் முன்னே
முன்னே

ஆண் : தனியாக பேசிடும்
சந்தோசம் தந்தாய் பெண்ணே
பெண்ணே

ஆண் : அடி இதுபோல்
மழைகாலம் என் வாழ்வில்
வருமா

விஷ்லிங் : ………………………..

அயன் படத்தின் மற்ற பாடல்கள்

விழி மூடி யோசித்தாள் தேடல் சொற்கள்:
விழி மூடி யோசித்தாள் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு விழி மூடி யோசித்தாள் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு விழி மூடி யோசித்தாள்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு விழி மூடி யோசித்தாள் பாட்டு
விழி மூடி யோசித்தாள் ஐடியூன்ஸ், விழி மூடி யோசித்தாள் tamil2lyrics
அயன் விழி மூடி யோசித்தாள்
விழி மூடி யோசித்தாள் பாட்டு வரிகள்
விழி மூடி யோசித்தாள் படத்தின் பேர்
விழி மூடி யோசித்தாள் ரிங்டோன்
விழி மூடி யோசித்தாள் வரிகள்
பாடல் விழி மூடி யோசித்தாள்
ஹாாிஸ் ஜெயராஜ் விழி மூடி யோசித்தாள்