அழகு நீ நடந்தால் நடை அழகு

This content is also available in: English

பாடகர்கள்: கே.எஸ். சித்ரா,எஸ்.பி. பாலசுப்ரமணியம்
இசையமைப்பாளர்: தேவா
படம்: பாட்ஷா

இந்த பாடலை பற்றி :
பாட்ஷா படத்திலிருந்து அழகு நீ நடந்தால் நடை அழகு என்ற பாடலை பாடிய பாடகர்கள் கே.எஸ். சித்ரா,எஸ்.பி. பாலசுப்ரமணியம். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் தேவா.அழகு நீ நடந்தால் நடை அழகு பாடல் வரிகள் கீழே உள்ளது.

பாட்ஷா படத்தின் அழகு நீ நடந்தால் நடை அழகு பாடலின் வரிகள்

பாடகி : கே.எஸ். சித்ரா

பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : தேவா

ஆண் : ………………………

பெண் : அழகு அழகு

பெண் : நீ நடந்தால்
நடை அழகு அழகு
நீ சிரித்தால் சிரிப்பழகு
அழகு நீ பேசும் தமிழ்
அழகு அழகு நீ ஒருவன்
தான் அழகு அழகு அழகு
ஹோ நெற்றியிலே சரிந்து
விழும் நீள முடி அழகு அந்த
முடி கோதுகின்ற அஞ்சு
விரல் அழகு அழகு அழகு

குழு : ……………………….

ஆண் : ……………………….

ஆண் : நான் ஆசையை
வென்ற ஒரு புத்தனும்
அல்ல என் காதலை
சொல்ல நான் கம்பனும்
அல்ல உன் காது கடித்தேன்
நான் கனவினில் மெல்ல
இன்று கட்டி அணைத்தேன்
இது கற்பனை அல்ல

பெண் : அடி மனம்
தவிக்கும் அடிக்கடி
துடிக்கும் ஆசையை
திருகிவிடு இருவிழி
மயங்கி இதழ்களில்
இறங்கி உயிர் வரை
பருகி விடு

ஆண் : ஹோ முத்தம்
வழங்காது ரத்தம்
அடங்காது

பெண் : அழகு அழகு

பெண் : ஆ நீ நடந்தால்
நடை அழகு அழகு
நீ சிரித்தால் சிரிப்பழகு
அழகு நீ பேசும் தமிழ்
அழகு அழகு நீ ஒருவன்
தான் அழகு அழகு அழகு

பெண் : ஓஹோ

பெண் : நான் பார்ப்பது
எல்லாம் அட உன் முகம்
தானே நான் கேட்பது
எல்லாம் அட உன் குரல்
தானே அந்த வான் மழை
எல்லாம் இந்த பூமிக்கு தானே
என் வாலிபம் எல்லாம் இந்த
சாமிக்கு தானே

ஆண் : மடல் கொண்ட
மலர்கள் மலர்ந்தது
எனக்கு மது ரசம்
அருந்தட்டுமா விடிகின்ற
வரையில் முடிகின்ற
வரையில் கவிதைகள்
எழுதட்டுமா

பெண் : முத்தம்
என்ற கடலில்
முத்து குளிப்போமா
அழகு அழகு

ஆண் : ஓ நீ நடந்தால்
நடை அழகு அழகு
நெருங்கி வரும் இடை
அழகு அழகு வேல்
எரியும் விழி அழகு
அழகு பால் வடியும்
முகம் அழகு அழகு
அழகு

ஆண் : ஹோ ஓ
தங்க முலாம் பூசி
வைத்த அங்கம் ஒரு
அழகு தள்ளி நின்று
எனை அணைக்கும்
தாமரையும் அழகு

பெண் : அழகு அழகு
அழகு அழகு

பாட்ஷா படத்தின் மற்ற பாடல்கள்

அழகு நீ நடந்தால் நடை அழகு தேடல் சொற்கள்:
அழகு நீ நடந்தால் நடை அழகு எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு அழகு நீ நடந்தால் நடை அழகு வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு அழகு நீ நடந்தால் நடை அழகு.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு அழகு நீ நடந்தால் நடை அழகு பாட்டு
அழகு நீ நடந்தால் நடை அழகு ஐடியூன்ஸ், அழகு நீ நடந்தால் நடை அழகு tamil2lyrics
பாட்ஷா அழகு நீ நடந்தால் நடை அழகு
அழகு நீ நடந்தால் நடை அழகு பாட்டு வரிகள்
அழகு நீ நடந்தால் நடை அழகு படத்தின் பேர்
அழகு நீ நடந்தால் நடை அழகு ரிங்டோன்
அழகு நீ நடந்தால் நடை அழகு வரிகள்
பாடல் அழகு நீ நடந்தால் நடை அழகு
தேவா அழகு நீ நடந்தால் நடை அழகு