ரா ரா ரா ராமையா

This content is also available in: English

பாடகர்கள்: ஸ்வர்ணலதா,எஸ்.பி. பாலசுப்ரமண்யம்
இசையமைப்பாளர்: தேவா
படம்: பாட்ஷா

இந்த பாடலை பற்றி :
பாட்ஷா படத்திலிருந்து ரா ரா ரா ராமையா என்ற பாடலை பாடிய பாடகர்கள் ஸ்வர்ணலதா,எஸ்.பி. பாலசுப்ரமண்யம். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் தேவா.ரா ரா ரா ராமையா பாடல் வரிகள் கீழே உள்ளது.

பாட்ஷா படத்தின் ரா ரா ரா ராமையா பாடலின் வரிகள்

பாடகி : ஸ்வர்ணலதா

பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமண்யம்

இசையமைப்பாளர் : தேவா

ஆண் : …………………….
பெண் : ஒரே ஒரு சந்திரன்
தான் இரவுக்கெல்லாம்
ஆண் : …………………….
பெண் : ஒரே ஒரு கதிரவன்
தான் பகலுக்கெல்லாம்

ஆண் : …………………….
பெண் : ஒரே ஒரு பாட்ஷா
தான் ஊருக்கெல்லாம் ஒரே
ஒரு பாட்ஷாதான்
ஊருக்கெல்லாம் ஒரே
ஒரு பாட்ஷாதான்
ஊருக்கெல்லாம்

குழு : …………………….

ஆண் : ரா ரா ரா ராமையா
எட்டுக்குள்ள உலகம் இருக்கு
ராமையா அட ரா ரா ரா ராமையா
நான் புட்டு புட்டு வைக்க
போறேன் பாரையா

ஆண் : எட்டுக்குள்ள வாழ்க்கை
இருக்கு ராமையா எட்டுக்குள்ள
வாழ்க்கை இருக்கு ராமையா
புத்திக்கு எட்டும்படி சொல்ல
போறேன் கேளையா

ஆண் : இக்கட ரா ரா ரா
ராமையா எட்டுக்குள்ள
உலகம் இருக்கு ராமையா
அட ரா ரா ரா ராமையா
நான் புட்டு புட்டு வைக்க
போறேன் பாரையா

ஆண் : முதல் எட்டில்
ஆடாதது விளையாட்டல்ல
நீ இரண்டாம் எட்டில்
கல்லாதது கல்வியும்
அல்ல முதல் எட்டில்
ஆடாதது விளையாட்டல்ல
நீ இரண்டாம் எட்டில்
கல்லாதது கல்வியும்
அல்ல

ஆண் : மூன்றாம் எட்டில்
செய்யாதது திருமணமல்ல
நீ நாலாம் எட்டில் பெறாதது
குழந்தையுமல்ல

ஆண் : எட்டு எட்டா மனுஷ
வாழ்வ பிரிச்சுக்கோ எட்டு
எட்டா மனுஷ வாழ்வ
பிரிச்சுக்கோ நீ எந்த எட்டில்
இப்போ இருக்க
நெனச்சுக்கோ

ஆண் : ரா ரா ரா
ராமையா எட்டுக்குள்ள
உலகம் இருக்கு ராமையா
ஆஹாஹாஹா ரா ரா ரா
ராமையா நான் புட்டு புட்டு
வைக்க போறேன் பாரையா
ஹோய் ஹோய்

குழு : …………………

ஆண் : ஐந்தாம் எட்டில்
சேர்க்காதது செல்வமுமல்ல
நீ ஆறாம் எட்டில் சுற்றாதது
உலகமுமல்ல ஐந்தாம் எட்டில்
சேர்க்காதது செல்வமுமல்ல
நீ ஆறாம் எட்டில் சுற்றாதது
உலகமுமல்ல

ஆண் : ஏழாம் எட்டில்
காணாதது ஓய்வுமில்ல
நீ எட்டாம் எட்டுக்கு மேல
இருந்தா நிம்மதியில்ல

ஆண் : எட்டு எட்டா மனுஷ
வாழ்வ பிரிச்சுக்கோ எட்டு
எட்டா மனுஷ வாழ்வ
பிரிச்சுக்கோ நீ எந்த எட்டில்
இப்போ இருக்க
நெனச்சுக்கோ

ஆண் : ஓஹோ ரா ரா ரா ராமையா
எட்டுக்குள்ள உலகம் இருக்கு
ராமையா அட ரா ரா ரா ராமையா
நான் புட்டு புட்டு வைக்க
போறேன் பாரையா

ஆண் : எட்டுக்குள்ள வாழ்க்கை
இருக்கு ராமையா எட்டுக்குள்ள
வாழ்க்கை இருக்கு ராமையா
புத்திக்கு எட்டும்படி சொல்ல
போறேன் கேளையா

குழு : இக்கட ரா ரா ரா
ராமையா எட்டுக்குள்ள
உலகம் இருக்கு ராமையா
ரா ரா ரா ராமையா
நான் புட்டு புட்டு வைக்க
போறேன் பாரையா

பாட்ஷா படத்தின் மற்ற பாடல்கள்

ரா ரா ரா ராமையா தேடல் சொற்கள்:
ரா ரா ரா ராமையா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு ரா ரா ரா ராமையா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு ரா ரா ரா ராமையா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு ரா ரா ரா ராமையா பாட்டு
ரா ரா ரா ராமையா ஐடியூன்ஸ், ரா ரா ரா ராமையா tamil2lyrics
பாட்ஷா ரா ரா ரா ராமையா
ரா ரா ரா ராமையா பாட்டு வரிகள்
ரா ரா ரா ராமையா படத்தின் பேர்
ரா ரா ரா ராமையா ரிங்டோன்
ரா ரா ரா ராமையா வரிகள்
பாடல் ரா ரா ரா ராமையா
தேவா ரா ரா ரா ராமையா