ஸ்டைல் ​​ஸ்டைல் ​​தான்

This content is also available in: English

பாடகர்கள்: கே.எஸ். சித்ரா,எஸ்.பி. பாலசுப்ரமணியம்
இசையமைப்பாளர்: தேவா
படம்: பாட்ஷா

இந்த பாடலை பற்றி :
பாட்ஷா படத்திலிருந்து ஸ்டைல் ​​ஸ்டைல் ​​தான் என்ற பாடலை பாடிய பாடகர்கள் கே.எஸ். சித்ரா,எஸ்.பி. பாலசுப்ரமணியம். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் தேவா.ஸ்டைல் ​​ஸ்டைல் ​​தான் பாடல் வரிகள் கீழே உள்ளது.

பாட்ஷா படத்தின் ஸ்டைல் ​​ஸ்டைல் ​​தான் பாடலின் வரிகள்

பாடகி : கே.எஸ். சித்ரா

பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : தேவா

ஆண் : ஹே ஹே

பெண் : ஸ்டைல்
ஸ்டைல் சூப்பர்
ஸ்டைல்

பெண் : ஸ்டைலு
ஸ்டைலு தான் இது
சூப்பர் ஸ்டைலு தான்
உன் ஸ்டைலுக் கேத்த
மயிலு நானுதான் ஓ
டச்சு டச்சு டச்சு டச்சு
என்ன டச்சு மீ ஓ கிச்சு
கிச்சு கிச்சு கிச்சு என்ன
கிச்சுமீ ஏழு மணிக்கு மேல
நானும் இன்பலட்சுமி

ஆண் : { பிகரு பிகரு
தான் நீ சூப்பர் பிகரு
தான் இந்த பிகருக்கேத்த
மைனர் நானு தான் } (2)
ஆ டச்சு டச்சு டச்சு டச்சு
என்ன டச்சு மீ ஓ கிச்சு கிச்சு
கிச்சு கிச்சு என்ன கிச்சுமீ
ஏழு மணிக்கு மேல நீயும்
இன்பலட்சுமி

பெண் : ஸ்டைலு
ஸ்டைலு தான் இது
சூப்பர் ஸ்டைலு தான்
உன் ஸ்டைலுக் கேத்த
மயிலு நானுதான்

ஆண் : காதலிச்சா
கவிதை வரும் கண்டு
கொண்டேன் பெண்ணாலே
பெண் : கருப்பும் ஓர் அழகு
என்று கண்டு கொண்டேன்
உன்னாலே

ஆண் : எங்கெங்கே
ஷாக் அடிக்கும்
அறிந்துக்கொண்டேன்
பெண்ணாலே
பெண் : எங்கெங்கே
தேள் கடிக்கும் தெரிந்து
கொண்டேன் உன்னாலே

ஆண் : காஷ்மீர்
ரோஜாவே கைக்கு
வந்தாயே மோந்து
பார்க்கும் முன்னே
முள்ளெடுத்து குத்தாதே
பெண் : அழகு ராஜாவே
அவசரம் ஆகாதே
மொட்டு மலரும்
முன்னே முட்டி முட்டி
சுத்தாதே

ஆண் : அடி ராத்திரி
வரவே என் ரகசிய
செலவே ஒரு காத்தடிக்குது
சோ்த்தணைக்கணும் காத்திரு
நிலவே

பெண் : ஸ்டைலு
ஸ்டைலு தான் இது
சூப்பர் ஸ்டைலு தான்
உன் ஸ்டைலுக் கேத்த
மயிலு நானுதான்

ஆண் : பிகரு பிகரு
தான் நீ சூப்பர் பிகரு
தான் இந்த பிகருக்கேத்த
மைனர் நானு தான்

பெண் : பச்சரிசி
பல்லழகா பால்
சிரிப்பில் கொல்லாதே
ஆண் : அழகு மணி
தேரழகி அசைய விட்டே
கொல்லாதே

பெண் : நெத்தி தொடும்
முடியழகா ஒத்தை
முடி தாராயோ
ஆண் : கட்டை மலர்
குழலழகி ஒத்தை
மலர் தாராயோ

பெண் : அங்கே
தீண்டாதே ஆசை
தூண்டாதே சும்மா
கிடந்த சங்க ஊதி
விட்டு போகாதே
ஆண் : ஊடல் கொள்ளாதே
உள்ளம் தாங்காதே தலைவி
காய்ச்சல் கொண்டால்
தலையணையும் தூங்காதே

பெண் : அட கெட்டது
மனசு வந்து முட்டுது
வயசு உன்ன பார்த்த
பொழுது வேர்த்த
பெண்களில் நானொரு
தினுசு

பெண் : ஸ்டைலு
ஸ்டைலு தான் இது
சூப்பர் ஸ்டைலு தான்
உன் ஸ்டைலுக்கேத்த
மயிலு நானு தான்

ஆண் : பிகரு பிகரு
தான் நீ சூப்பர் பிகரு
தான் இந்த பிகருக்கேத்த
மைனர் நானு தான்

பெண் : ஹேய்
டச்சு டச்சு டச்சு
டச்சு என்ன டச்சு மீ

ஆண் : அட கிச்சு
கிச்சு கிச்சு கிச்சு
என்ன கிச்சு மீ

பெண் : ஏழு மணிக்கு
மேல நானும்
இன்பலட்சுமி

பெண் : ஸ்டைலு
ஸ்டைலு தான்
ஆண் : ஹாஹா

பெண் : ஸ்டைலு
ஸ்டைலு தான் இது
சூப்பர் ஸ்டைலு தான்
ஆண் : ஹாஹா
பெண் : உன் ஸ்டைலுக்கேத்த
மயிலு நானு தான்

ஆண் : வா ரே வா
பிகரு பிகரு தான்
பெண் : ஹ்ம்ம்
ஆண் : நீ சூப்பர்
பிகரு தான்
பெண் : ம்ம்ம் ஹ்ம்ம்
ஆண் : இந்த பிகருக்கேத்த
மைனர் நானு தான்

பாட்ஷா படத்தின் மற்ற பாடல்கள்

ஸ்டைல் ​​ஸ்டைல் ​​தான் தேடல் சொற்கள்:
ஸ்டைல் ​​ஸ்டைல் ​​தான் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு ஸ்டைல் ​​ஸ்டைல் ​​தான் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு ஸ்டைல் ​​ஸ்டைல் ​​தான்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு ஸ்டைல் ​​ஸ்டைல் ​​தான் பாட்டு
ஸ்டைல் ​​ஸ்டைல் ​​தான் ஐடியூன்ஸ், ஸ்டைல் ​​ஸ்டைல் ​​தான் tamil2lyrics
பாட்ஷா ஸ்டைல் ​​ஸ்டைல் ​​தான்
ஸ்டைல் ​​ஸ்டைல் ​​தான் பாட்டு வரிகள்
ஸ்டைல் ​​ஸ்டைல் ​​தான் படத்தின் பேர்
ஸ்டைல் ​​ஸ்டைல் ​​தான் ரிங்டோன்
ஸ்டைல் ​​ஸ்டைல் ​​தான் வரிகள்
பாடல் ஸ்டைல் ​​ஸ்டைல் ​​தான்
தேவா ஸ்டைல் ​​ஸ்டைல் ​​தான்