நான் ஆட்டோக்காரன்

This content is also available in: English

பாடகர்கள்: எஸ்.பி. பாலசுப்ரமணியம்
இசையமைப்பாளர்: தேவா
படம்: பாட்ஷா

இந்த பாடலை பற்றி :
பாட்ஷா படத்திலிருந்து நான் ஆட்டோக்காரன் என்ற பாடலை பாடிய பாடகர்கள் எஸ்.பி. பாலசுப்ரமணியம். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் தேவா.நான் ஆட்டோக்காரன் பாடல் வரிகள் கீழே உள்ளது.

பாட்ஷா படத்தின் நான் ஆட்டோக்காரன் பாடலின் வரிகள்

பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : தேவா

ஆண் : நான் ஆட்டோ
காரன் ஆட்டோக் காரன்
நாளும் தெரிஞ்ச ரூட்டுக்
காரன் நியாயம் உள்ள
ரேட்டுக் காரன் நல்லவங்க
கூட்டுக் காரன்

ஆண் : நல்லாப் பாடும்
பாட்டுக்காரன் காந்தி
பொறந்த நாட்டுக் காரன்
கம்பெடுத்தா வேட்டைக்
காரன் எளியவங்க
உறவுக்காரன்

ஆண் : இரக்கமுள்ள
மனசுக்காரண்டா நான்
ஏழைக்கெல்லாம் சொந்தக்
காரண்டா நான் எப்பொழுதும்
ஏழைக்கெல்லாம் சொந்தக்காரண்டா

ஆண் : அட அஜக்கு
இன்னா அஜக்கு தான்
குமுக்கு இன்னா
குமுக்கு தான்

ஆண் குழு : அஜக்கு
இன்னா அஜக்கு தான்
குமுக்கு இன்னா
குமுக்கு தான்

ஆண் : நான் ஆட்டோ
காரன் ஆட்டோக் காரன்
நாளும் தெரிஞ்ச ரூட்டுக்
காரன் நியாயம் உள்ள
ரேட்டுக் காரன்

ஆண் குழு : { ஓஓ ஹோ
ஓஓ ஹோ } (2)

ஆண் : ஊரு பெருசாச்சு
சனத்தொகை பெருத்தாச்சு

ஆண் குழு : ஜும்த
லக்கடி ஜும்தா ஹே
ஜும்த லக்கடி ஜும்தா

ஆண் : ஆஹா ஊரு
பெருசாச்சு சனத்தொகை
பெருத்தாச்சு பஸ்ஸ
எதிர்பார்த்து பாதி வயசாச்சு
வாழ்க்கை பரபரக்கும் நேரத்திலே
இருப்போம் சாலைகளின்
ஓரத்தில

ஆண் : { அட கண்ணடிச்சா
காதல் வரும் சொல்றாங்க
நீங்க கை தட்டினா ஆட்டோ
வரும் சொல்றேங்க } (2) ஹான்
முந்தி வரும் பாரு இது மூணு
சக்கரத் தேரு நன்மை வந்து
சேரும் நீ நம்பி வந்து ஏறு

ஆண் : இரக்கமுள்ள
மனசுக்காரண்டா நான்
ஏழைக்கெல்லாம் சொந்தக்
காரண்டா நான் எப்பொழுதும்
ஏழைக்கெல்லாம் சொந்தக்காரண்டா

ஆண் : அஜக்கு
இன்னா அஜக்கு தான்
குமுக்கு இன்னா
குமுக்கு தான்

ஆண் குழு : அஜக்கு
இன்னா அஜக்கு தான்
குமுக்கு இன்னா
குமுக்கு தான்

ஆண் : நான் ஆட்டோக்காரன்
ஆட்டோக்காரன் நாளும்
தெரிஞ்ச ரூட்டுக்காரன்
நியாயம் உள்ள ரேட்டுக் காரன்

குழு : …………………………

ஆண் : ஆ.. அம்மா
தாய்மாரே ஆபத்தில்
விட மாட்டேன்

குழு : ஜும்த லக்கடி
ஜும்தா ஹே ஜும்த
லக்கடி ஜும்தா

ஆண் : ஏ… அம்மா
தாய்மாரே ஆபத்தில்
விட மாட்டேன் வெயிலோ
புயல் மழையோ மாட்டேன்னு
சொல்ல மாட்டேன் அங்கங்கே
பசியெடுத்தாப் பலகாரம்
அளவு சாப்பாடு ஒரு நேரம்

ஆண் : { நான் பிரசவத்துக்கு
இலவசமா வாரேன்மா உன்
பிள்ளைக் கொரு பேரு
வச்சும் தாரேன்மா } (2)
எழுத்தில்லாத ஆளும்
அட எங்கள நம்பி வருவான்
அட்ரஸ் இல்லாத் தெருவும்
இந்த ஆட்டோக்காரன்
அறிவான்

ஆண் : இரக்கமுள்ள
மனசுக்காரண்டா நான்
ஏழைக்கெல்லாம் சொந்தக்
காரண்டா நான் எப்பொழுதும்
ஏழைக்கெல்லாம் சொந்தக்காரண்டா

ஆண் : அஜக்கு
இன்னா அஜக்கு தான்
குமுக்கு இன்னா
குமுக்கு தான்

ஆண் குழு : அஜக்கு
இன்னா அஜக்கு தான்
குமுக்கு இன்னா
குமுக்கு தான்

ஆண் : நான் ஆட்டோக்காரன்
ஆட்டோக்காரன் நாளும்
தெரிஞ்ச ரூட்டுக்காரன்
நியாயம் உள்ள ரேட்டுக் காரன்
நல்லவங்க கூட்டுக் காரன்

ஆண் : நல்லாப் பாடும்
பாட்டுக்காரன் காந்தி
பொறந்த நாட்டுக் காரன்
கம்பெடுத்தா வேட்டைக்
காரன் எளியவங்க
உறவுக்காரன்

ஆண் : இரக்கமுள்ள
மனசுக்காரண்டா நான்
ஏழைக்கெல்லாம் சொந்தக்
காரண்டா நான் எப்பொழுதும்
ஏழைக்கெல்லாம் சொந்தக்காரண்டா

ஆண் : அட அஜக்கு
இன்னா அஜக்கு தான்
குமுக்கு இன்னா
குமுக்கு தான்

ஆண் : அஜக்கு
இன்னா அஜக்கு தான்
குமுக்கு இன்னா
குமுக்கு தான்

ஆண் குழு : அஜக்கு
இன்னா அஜக்கு தான்
ஆண் : அஜக்கு
குமுக்கு இன்னா
குமுக்கு தான்
ஆண் : குமுக்கு
அஜக்கு
இன்னா அஜக்கு தான்
ஆண் : அஜக்கு
குமுக்கு இன்னா
குமுக்கு தான்
ஆண் : குமுக்கு

பாட்ஷா படத்தின் மற்ற பாடல்கள்

நான் ஆட்டோக்காரன் தேடல் சொற்கள்:
நான் ஆட்டோக்காரன் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு நான் ஆட்டோக்காரன் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு நான் ஆட்டோக்காரன்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு நான் ஆட்டோக்காரன் பாட்டு
நான் ஆட்டோக்காரன் ஐடியூன்ஸ், நான் ஆட்டோக்காரன் tamil2lyrics
பாட்ஷா நான் ஆட்டோக்காரன்
நான் ஆட்டோக்காரன் பாட்டு வரிகள்
நான் ஆட்டோக்காரன் படத்தின் பேர்
நான் ஆட்டோக்காரன் ரிங்டோன்
நான் ஆட்டோக்காரன் வரிகள்
பாடல் நான் ஆட்டோக்காரன்
தேவா நான் ஆட்டோக்காரன்