தங்க மகன் இன்று சிங்கநடை

This content is also available in: English

பாடகர்கள்: கே.எஸ். சித்ரா,கே.ஜே. யேசுதாஸ்
இசையமைப்பாளர்: தேவா
படம்: பாட்ஷா

இந்த பாடலை பற்றி :
பாட்ஷா படத்திலிருந்து தங்க மகன் இன்று சிங்கநடை என்ற பாடலை பாடிய பாடகர்கள் கே.எஸ். சித்ரா,கே.ஜே. யேசுதாஸ். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் தேவா.தங்க மகன் இன்று சிங்கநடை பாடல் வரிகள் கீழே உள்ளது.

பாட்ஷா படத்தின் தங்க மகன் இன்று சிங்கநடை பாடலின் வரிகள்

பாடகி : கே.எஸ். சித்ரா

பாடகர் : கே.ஜே. யேசுதாஸ்

இசையமைப்பாளர் : தேவா

குழு : …………………………

பெண் : { தங்கமகன்
இன்று சிங்க நடை
போட்டு அருகில்
அருகில் வந்தான்
இரண்டு புறம் பற்றி
எரியும் மெழுகாக
மங்கை உருகி
நின்றாள் } (2)

பெண் : கட்டும் ஆடை
என் காதலன் கண்டதும்
நழுவியதே வெட்கத்
தாழ்ப்பாள் அது வேந்தனை
கண்டதும் விலகியதே

பெண் : ரத்தத் தாமரை
முத்தம் கேட்குது வா
என் வாழ்வே வா

ஆண் : தங்கமகன்
இன்று சிங்க நடை
போட்டு அருகில்
அருகில் வந்தான்
இரண்டு புறம் பற்றி
எரியும் மெழுகாக
மங்கை உருகி
நின்றாள்

குழு : …………………………

ஆண் : சின்னக்
கலைவாணி நீ
வண்ண சிலைமேனி
அது மஞ்சம் தனி மாறம்
தலை வைக்கும் இன்பத்
தலகாணி

பெண் : ஆசைத்
தலைவன் நீ நான்
அடிமை மகராணி
மங்கை இவள் அங்கம்
எங்கும் பூச நீதான்
மருதாணி

ஆண் : பிறக்காத
பூக்கள் வெடித்தாக
வேண்டும்
பெண் : தென்பாண்டி
தென்றல் திறந்தாக
வேண்டும்

ஆண் : என்ன சம்மதமா
பெண் : இன்னும் தாமதமா

ஆண் : தங்கமகன்
இன்று சிங்க நடை
போட்டு அருகில்
அருகில் வந்தான்
இரண்டு புறம் பற்றி
எரியும் மெழுகாக
மங்கை உருகி
நின்றாள்

குழு : …………………………

பெண் : தூக்கம் வந்தாலே
மனம் தலையணை தேடாது
தானே வந்து காதல் கொல்லும்
உள்ளம் ஜாதகம் பார்க்காது

ஆண் : மேகம் மழை
தந்தால் துளி மேலே
போகாது பெண்ணின்
மனம் ஆணில் விழ
வேண்டும் விதிதான்
மாறாது

பெண் : என் பேரின்
பின்னே நீ சேர
வேண்டும்
ஆண் : கடல் கொண்ட
கங்கை நிறம் மாற
வேண்டும்

பெண் : என்னை
மாற்றி விடு
ஆண் : இதழ்
ஊற்றி கொடு

பெண் : தங்கமகன்
இன்று சிங்க நடை
போட்டு அருகில்
அருகில் வந்தான்
இரண்டு புறம் பற்றி
எரியும் மெழுகாக
மங்கை உருகி
நின்றாள்

ஆண் : தங்கமகன்
இன்று சிங்க நடை
போட்டு அருகில்
அருகில் வந்தான்
இரண்டு புறம் பற்றி
எரியும் மெழுகாக
மங்கை உருகி
நின்றாள்

பெண் : கட்டும் ஆடை
என் காதலன் கண்டதும்
நழுவியதே வெட்கத்
தாழ்ப்பாள் அது வேந்தனை
கண்டதும் விலகியதோ

பெண் : முத்தம்
என்பதேன் அர்த்தம்
பழகிட வா என்
வாழ்வே வா

பெண் : தங்கமகன்
இன்று சிங்க நடை
போட்டு அருகில்
அருகில் வந்தான்
இரண்டு புறம் பற்றி
எரியும் மெழுகாக
மங்கை உருகி
நின்றாள்

பாட்ஷா படத்தின் மற்ற பாடல்கள்

தங்க மகன் இன்று சிங்கநடை தேடல் சொற்கள்:
தங்க மகன் இன்று சிங்கநடை எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு தங்க மகன் இன்று சிங்கநடை வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு தங்க மகன் இன்று சிங்கநடை.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு தங்க மகன் இன்று சிங்கநடை பாட்டு
தங்க மகன் இன்று சிங்கநடை ஐடியூன்ஸ், தங்க மகன் இன்று சிங்கநடை tamil2lyrics
பாட்ஷா தங்க மகன் இன்று சிங்கநடை
தங்க மகன் இன்று சிங்கநடை பாட்டு வரிகள்
தங்க மகன் இன்று சிங்கநடை படத்தின் பேர்
தங்க மகன் இன்று சிங்கநடை ரிங்டோன்
தங்க மகன் இன்று சிங்கநடை வரிகள்
பாடல் தங்க மகன் இன்று சிங்கநடை
தேவா தங்க மகன் இன்று சிங்கநடை