சின்ன தங்கம்

This content is also available in: English

பாடகர்கள்: கே.ஜே. யேசுதாஸ்
இசையமைப்பாளர்: சௌந்தர்யன்
படம்: சேரன் பாண்டியன்

இந்த பாடலை பற்றி :
சேரன் பாண்டியன் படத்திலிருந்து சின்ன தங்கம் என்ற பாடலை பாடிய பாடகர்கள் கே.ஜே. யேசுதாஸ். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் சௌந்தர்யன்.சின்ன தங்கம் பாடல் வரிகள் கீழே உள்ளது.

சேரன் பாண்டியன் படத்தின் சின்ன தங்கம் பாடலின் வரிகள்

பாடகர் : கே.ஜே. யேசுதாஸ்

இசையமைப்பாளர் : சௌந்தர்யன்

ஆண் : சின்ன தங்கம்
எந்தன் செல்ல தங்கம்
ஏன் கண்ணு கலங்குது

ஆண் : எதை எண்ணிக்கொண்டு
இந்த அல்லி தண்டு மனம் விம்மி
வருந்துது

ஆண் : நீ துள்ளி வரும்
மானினத்தின் தோழியடி
சிறு துன்பம் என்றால்
எந்தன் நெஞ்சில் காயமடி

ஆண் : சின்ன தங்கம்
எந்தன் செல்ல தங்கம்
ஏன் கண்ணு கலங்குது

ஆண் : எதை எண்ணிக்கொண்டு
இந்த அல்லி தண்டு மனம் விம்மி
வருந்துது

ஆண் : குமரி நீயும்
குழந்தையடி மான்
கொழுந்து தானே
இதயமடி பொறந்த
பாசம் தவிக்குதடி
உன்ன பாக்க மனசு
துடிக்குதடி

ஆண் : என்ன நடந்ததால்
உந்தன் முகம் சிவந்தது
எந்த நினைவிலே சோகம்
எங்கும் நிறைந்தது இந்த
அண்ணன் இருக்க உனது
வாழ்வில் கலக்கமேனடி

ஆண் : சின்ன தங்கம்
எந்தன் செல்ல தங்கம்
ஏன் கண்ணு கலங்குது

ஆண் : எதை எண்ணிக்கொண்டு
இந்த அல்லி தண்டு மனம் விம்மி
வருந்துது

ஆண் : மனசுக்கேத்த
மாப்பிள்ளைய உன்
மனசு போல மனம்
முடிப்பேன் சீமந்தமும்
நடத்தி வெப்பேன் உன்
குழந்தைகள நான் சுமப்பேன்

ஆண் : பதினாறுகளும்
பெற்று நீ வாழணும் அத
பார்த்து நான் தினம் தினம்
மகிழணும் நம்ம ஊரும்
உறவும் உனது வாழ்வை
மகிழ்ந்து பாடணும்

ஆண் : சின்ன தங்கம்
எந்தன் செல்ல தங்கம்
ஏன் கண்ணு கலங்குது

ஆண் : எதை எண்ணிக்கொண்டு
இந்த அல்லி தண்டு மனம் விம்மி
வருந்துது

ஆண் : நீ துள்ளி வரும்
மானினத்தின் தோழியடி
சிறு துன்பம் என்றால்
எந்தன் நெஞ்சில் காயமடி

ஆண் : சின்ன தங்கம்
எந்தன் செல்ல தங்கம்
ஏன் கண்ணு கலங்குது

ஆண் : எதை எண்ணிக்கொண்டு
இந்த அல்லி தண்டு மனம் விம்மி
வருந்துது

சேரன் பாண்டியன் படத்தின் மற்ற பாடல்கள்

சின்ன தங்கம் தேடல் சொற்கள்:
சின்ன தங்கம் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு சின்ன தங்கம் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு சின்ன தங்கம்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு சின்ன தங்கம் பாட்டு
சின்ன தங்கம் ஐடியூன்ஸ், சின்ன தங்கம் tamil2lyrics
சேரன் பாண்டியன் சின்ன தங்கம்
சின்ன தங்கம் பாட்டு வரிகள்
சின்ன தங்கம் படத்தின் பேர்
சின்ன தங்கம் ரிங்டோன்
சின்ன தங்கம் வரிகள்
பாடல் சின்ன தங்கம்
சௌந்தர்யன் சின்ன தங்கம்