கண்கள் ஒன்ட்ரக

This content is also available in: English

பாடகர்கள்: சித்ரா,மனோ
இசையமைப்பாளர்: சௌந்தர்யன்
படம்: சேரன் பாண்டியன்

இந்த பாடலை பற்றி :
சேரன் பாண்டியன் படத்திலிருந்து கண்கள் ஒன்ட்ரக என்ற பாடலை பாடிய பாடகர்கள் சித்ரா,மனோ. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் சௌந்தர்யன்.கண்கள் ஒன்ட்ரக பாடல் வரிகள் கீழே உள்ளது.

சேரன் பாண்டியன் படத்தின் கண்கள் ஒன்ட்ரக பாடலின் வரிகள்

பாடகி : சித்ரா

பாடகர் : மனோ

இசையமைப்பாளர் : சௌந்தர்யன்

பெண் : கண்கள்
ஒன்றாக கலந்ததால்
ஆண் : காதல் திருக்கோலம்
கொண்டதோ
பெண் : கைகள் ஒன்றாக
இணைந்ததால்
ஆண் : கவிதை பல
பாட மலர்ந்ததோ

குழு : ………………………..

ஆண் : கண்கள்
ஒன்றாக கலந்ததால்
காதல் திருக்கோலம்
கொண்டதோ கைகள்
ஒன்றாக இணைந்ததால்
கவிதை பல பாட
மலர்ந்ததோ

பெண் : வசந்தங்களே
வாழ்த்துங்களேன்
குழு : ஆஆ ஆஆ
வளர் பிறையாய்
வளருங்களேன்
குழு : ஆஆ ஆஆ
ஆஆ ஆஆ

ஆண் : கண்கள்
ஒன்றாக கலந்ததால்
காதல் திருக்கோலம்
கொண்டதோ
பெண் : கைகள்
ஒன்றாக இணைந்ததால்
கவிதை பல பாட
மலர்ந்ததோ

குழு : ………………………..

பெண் : மழை வரும்போது
குளிர் வரும் கூட மலர்
மனம் வீசுமே

பெண் : இவள் மனம்
உந்தன் வருகையை
கண்டு எழில் முகம்
பூக்குமே

ஆண் : அடித்திடும்
கைகள் அணைத்திட
நானும் அடைக்கலம்
ஆகிறேன்

ஆண் : முல்லையே
எல்லை இல்லையே
உந்தன் அன்பினில்
மூழ்கினேன்

பெண் : கண்கள்
ஒன்றாக கலந்ததால்
காதல் திருக்கோலம்
கொண்டதோ
ஆண் : கைகள்
ஒன்றாக இணைந்ததால்
கவிதை பல பாட
மலர்ந்ததோ

குழு : ………………………..

ஆண் : ஒருகணம்
பார்க்க பலக்கணம்
நெஞ்சில் திரைப்படம்
பார்க்கிறேன்

ஆண் : உயிருடன்
நித்தம் உரசியே
என்றும் உன்வசம்
கலக்கிறேன்

பெண் : பிரிவதும்
பின்பு இணைவதும்
நதிகளின் அலைகளும்
கரையுமா ஆஆ

பெண் : பெண்மை
தான் தூங்கவில்லையே
உந்தன் பித்துதான்
அதிகமா

ஆண் : கண்கள்
ஒன்றாக கலந்ததால்
பெண் : காதல் திருக்கோலம்
கொண்டதோ
ஆண் : கைகள் ஒன்றாக
இணைந்ததால்
பெண் : கவிதை பல
பாட மலர்ந்ததோ

ஆண் : ஓ வசந்தங்களே
வாழ்த்துங்களேன்
குழு : ஆஆ ஆஆ
பெண் : வளர் பிறையாய்
வளருங்களேன்
குழு : ஆஆ ஆஆ
ஆஆ ஆஆ

ஆண் : கண்கள்
ஒன்றாக கலந்ததால்
பெண் : காதல் திருக்கோலம்
கொண்டதோ
ஆண் : கைகள் ஒன்றாக
இணைந்ததால்
பெண் : கவிதை பல
பாட மலர்ந்ததோ

சேரன் பாண்டியன் படத்தின் மற்ற பாடல்கள்

கண்கள் ஒன்ட்ரக தேடல் சொற்கள்:
கண்கள் ஒன்ட்ரக எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு கண்கள் ஒன்ட்ரக வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு கண்கள் ஒன்ட்ரக.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு கண்கள் ஒன்ட்ரக பாட்டு
கண்கள் ஒன்ட்ரக ஐடியூன்ஸ், கண்கள் ஒன்ட்ரக tamil2lyrics
சேரன் பாண்டியன் கண்கள் ஒன்ட்ரக
கண்கள் ஒன்ட்ரக பாட்டு வரிகள்
கண்கள் ஒன்ட்ரக படத்தின் பேர்
கண்கள் ஒன்ட்ரக ரிங்டோன்
கண்கள் ஒன்ட்ரக வரிகள்
பாடல் கண்கள் ஒன்ட்ரக
சௌந்தர்யன் கண்கள் ஒன்ட்ரக