காதல் கடிதம்

This content is also available in: English

பாடகர்கள்: ஸ்வர்ணலதா,எஸ்.எ. ராஜ்குமார்
இசையமைப்பாளர்: சௌந்தர்யன்
படம்: சேரன் பாண்டியன்

இந்த பாடலை பற்றி :
சேரன் பாண்டியன் படத்திலிருந்து காதல் கடிதம் என்ற பாடலை பாடிய பாடகர்கள் ஸ்வர்ணலதா,எஸ்.எ. ராஜ்குமார். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் சௌந்தர்யன்.காதல் கடிதம் பாடல் வரிகள் கீழே உள்ளது.

சேரன் பாண்டியன் படத்தின் காதல் கடிதம் பாடலின் வரிகள்

பாடகி : ஸ்வர்ணலதா

பாடகர் : எஸ்.எ. ராஜ்குமார்

இசையமைப்பாளர் : சௌந்தர்யன்

ஆண் : காதல் கடிதம்
வரைந்தேன் உனக்கு
வந்ததா வந்ததா
வசந்தம் வந்ததா

ஆண் : காதல் கடிதம்
வரைந்தேன் உனக்கு
வந்ததா வந்ததா
வசந்தம் வந்ததா

பெண் : உள்ளம்
துள்ளுகின்றதே நெஞ்சை
அள்ளுகின்றதே உங்கள்
கடிதம் வந்ததால் இன்பம்
எங்கும் பொங்குதே உண்மை
அன்பு ஒன்றுதான் இந்த காதலில்
என்றும் வாழ்ந்திடும் இனிய சீதனம்

பெண் : காதல் கடிதம்
வரைந்தாய் எனக்கு
வந்ததே வந்ததே
வசந்தம் வந்ததே

ஆண் : உயிரின்
உருவம் தெரியாதிருந்தேன்
உனையே உயிராய்
அறிந்தேன் தொடர்ந்தேன்

பெண் : வானும் நிலவும்
போலவே மலரும் மணமும்
போலவே கடலும் அலையும்
போலவே என்றும் வாழ
வேண்டுமே

ஆண் : உண்மை
அன்பு ஒன்றுதான்
இந்த காதலில்
என்றும் வாழ்ந்திடும்
இனிய சீதனம்

ஆண் : காதல் கடிதம்
வரைந்தேன் உனக்கு
வந்ததா வந்ததா
வசந்தம் வந்ததா

பெண் : பயிலும்
பொழுதில் எழுதும்
எழுத்தில் உனது
பெயர் தான் அதிகம்
எனக்கு

ஆண் : வானம் கையில்
எட்டினால் அங்கும்
உன்னை எழுதுவேன்
நிலவை கொண்டு வந்து
தான் பெயரில் வர்ணம்
தீட்டுவேன்

பெண் : உண்மை
அன்பு ஒன்றுதான்
இந்த காதலில் என்றும்
வாழ்ந்திடும் இனிய சீதனம்

பெண் : காதல் கடிதம்
வரைந்தாய் எனக்கு
வந்ததே வந்ததே
வசந்தம் வந்ததே

ஆண் : காதல் கடிதம்
வரைந்தேன் உனக்கு
பெண் : வந்ததே வந்ததே
வசந்தம் வந்ததே

சேரன் பாண்டியன் படத்தின் மற்ற பாடல்கள்

காதல் கடிதம் தேடல் சொற்கள்:
காதல் கடிதம் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு காதல் கடிதம் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு காதல் கடிதம்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு காதல் கடிதம் பாட்டு
காதல் கடிதம் ஐடியூன்ஸ், காதல் கடிதம் tamil2lyrics
சேரன் பாண்டியன் காதல் கடிதம்
காதல் கடிதம் பாட்டு வரிகள்
காதல் கடிதம் படத்தின் பேர்
காதல் கடிதம் ரிங்டோன்
காதல் கடிதம் வரிகள்
பாடல் காதல் கடிதம்
சௌந்தர்யன் காதல் கடிதம்