வா வா எண்தான்

This content is also available in: English

பாடகர்கள்: எஸ்.பி. பாலசுப்ரமணியம்
இசையமைப்பாளர்: சௌந்தர்யன்
படம்: சேரன் பாண்டியன்

இந்த பாடலை பற்றி :
சேரன் பாண்டியன் படத்திலிருந்து வா வா எண்தான் என்ற பாடலை பாடிய பாடகர்கள் எஸ்.பி. பாலசுப்ரமணியம். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் சௌந்தர்யன்.வா வா எண்தான் பாடல் வரிகள் கீழே உள்ளது.

சேரன் பாண்டியன் படத்தின் வா வா எண்தான் பாடலின் வரிகள்

பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : சௌந்தர்யன்

ஆண் : வா வா எந்தன்
நிலவே வெண்ணிலவே
என் வாழ்வே நீ தான்
நிலவே வெண்ணிலவே

ஆண் : பிரித்தாலும்
பிரியாது நம் காதல்
அழியாது வரும்
தடைகளை உடைத்திடும்
உறவுக்கு வழி கொடு

ஆண் : வா வா எந்தன்
நிலவே வெண்ணிலவே
என் வாழ்வே நீ தான்
நிலவே வெண்ணிலவே

ஆண் : காணும்
கனவெல்லாம்
என்றும் நீ தானே
என் கனவெல்லாம்
நினைவாக வா வா
கண்மணியே

ஆண் : வீசும் காற்றில்
தூசி ஆனேனே உன்னை
எங்கோ மனம் பேச
உள்ளம் நொந்தேனே

ஆண் : நாம் ஒன்று
சேரும் திரு நாளும்
உருவாகும் ஜென்மங்கள்
ஏழேழும் நாம் வாழ்வதை
தடுத்திட முடியாது

ஆண் : வா வா எந்தன்
நிலவே வெண்ணிலவே
என் வாழ்வே நீ தான்
நிலவே வெண்ணிலவே

ஆண் : காதல்
பிரிவென்றால்
உள்ளம் துடிக்கிறதே
அதை காதால் கேட்டாலே
உலகே வெறுக்கிறதே

ஆண் : தீயாய் உடல்
எங்கும் என்னை
சுடுகிறதே உன்னை
தேடும் கண்கள்
கண்ணீர் வடிக்கிறதே

ஆண் : உன்னோடு
நாளும் நிழல் ஆக
வருவேனே உடலோடு
உயிராக நாம் சேர்ந்தது
யாருக்கும் தெரியாது

ஆண் : வா வா எந்தன்
நிலவே வெண்ணிலவே
என் வாழ்வே நீ தான்
நிலவே வெண்ணிலவே

ஆண் : பிரித்தாலும்
பிரியாது நம் காதல்
அழியாது வரும்
தடைகளை உடைத்திடும்
உறவுக்கு வழி கொடு

ஆண் : வா வா எந்தன்
நிலவே வெண்ணிலவே
என் வாழ்வே நீ தான்
நிலவே வெண்ணிலவே

சேரன் பாண்டியன் படத்தின் மற்ற பாடல்கள்

வா வா எண்தான் தேடல் சொற்கள்:
வா வா எண்தான் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு வா வா எண்தான் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு வா வா எண்தான்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு வா வா எண்தான் பாட்டு
வா வா எண்தான் ஐடியூன்ஸ், வா வா எண்தான் tamil2lyrics
சேரன் பாண்டியன் வா வா எண்தான்
வா வா எண்தான் பாட்டு வரிகள்
வா வா எண்தான் படத்தின் பேர்
வா வா எண்தான் ரிங்டோன்
வா வா எண்தான் வரிகள்
பாடல் வா வா எண்தான்
சௌந்தர்யன் வா வா எண்தான்