சம்ப நாடு

This content is also available in: English

பாடகர்கள்: ஸ்வர்ணலதா
இசையமைப்பாளர்: சௌந்தர்யன்
படம்: சேரன் பாண்டியன்

இந்த பாடலை பற்றி :
சேரன் பாண்டியன் படத்திலிருந்து சம்ப நாடு என்ற பாடலை பாடிய பாடகர்கள் ஸ்வர்ணலதா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் சௌந்தர்யன்.சம்ப நாடு பாடல் வரிகள் கீழே உள்ளது.

சேரன் பாண்டியன் படத்தின் சம்ப நாடு பாடலின் வரிகள்

பாடகி : ஸ்வர்ணலதா

இசையமைப்பாளர் : சௌந்தர்யன்

குழு : தன்னே நானே
தானே நானே
{ எம்மா தன்னே நன்னே
தானே நன்னே தன்னே
நானே } (2)

குழு : தன்னே நானே
தானே நானே
{ எம்மா தன்னே நன்னே
தானே நன்னே தன்னே
நானே } (2)

பெண் : ஏ சம்பா நாத்து
சாரக்காத்து
{ மச்சான் சல்லுனுதான்
வீசுதுங்க அங்கம் பூரா } (2)

பெண் : ஏ பொண்ணு
வாசம் பூவு வாசம்
{ செண்ட் பூசிக்கலாம்
கட்டிக்கங்க காலம்
பூரா } (2)

குழு : தானநானே தானநானே
தானநானே தானநானே

பெண் : { தெருவெல்லாம்
கோலமிட்டு
குழு : கோலமிட்டு
பெண் : திரியேத்தி குத்து
விளக்கு வெச்சு
குழு : விளக்கு வெச்சு } (2)

பெண் : உனக்காக மச்சான்
காத்திருப்பேன் உறங்காம
கண்ணு முழிச்சிருப்பேன்

குழு : உனக்காக மச்சான்
காத்திருப்பேன் உறங்காம
கண்ணு முழிச்சிருப்பேன்

பெண் : ஏ சம்பா நாத்து
சாரக்காத்து
{ மச்சான் சல்லுனுதான்
வீசுதுங்க அங்கம் பூரா } (2)

குழு : தானநானே தானநானே
தானநானே தானநானே

பெண் : { கண் பார்த்து
மயங்கிவிடும்
குழு : மயங்கிவிடும்
பெண் : கருங்கல்லும்
கரைஞ்சிவிடும்
குழு : கரைஞ்சிவிடும் } (2)

பெண் : என் மகராசன்
அழகால மனசெல்லாம்
குளிர்ந்துவிடும்

குழு : என் மகராசன்
அழகால மனசெல்லாம்
குளிர்ந்துவிடும்

பெண் : ஏ சம்பா நாத்து
சாரக்காத்து
{ மச்சான் சல்லுனுதான்
வீசுதுங்க அங்கம் பூரா } (2)

பெண் : ஏ பொண்ணு
வாசம் பூவு வாசம்
{ செண்ட் பூசிக்கலாம்
கட்டிக்கங்க காலம்
பூரா } (2)

சேரன் பாண்டியன் படத்தின் மற்ற பாடல்கள்

சம்ப நாடு தேடல் சொற்கள்:
சம்ப நாடு எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு சம்ப நாடு வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு சம்ப நாடு.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு சம்ப நாடு பாட்டு
சம்ப நாடு ஐடியூன்ஸ், சம்ப நாடு tamil2lyrics
சேரன் பாண்டியன் சம்ப நாடு
சம்ப நாடு பாட்டு வரிகள்
சம்ப நாடு படத்தின் பேர்
சம்ப நாடு ரிங்டோன்
சம்ப நாடு வரிகள்
பாடல் சம்ப நாடு
சௌந்தர்யன் சம்ப நாடு