அட மாமா நீ

This content is also available in: English

பாடகர்கள்: மனோ
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: சின்ன மாப்பிள்ளை

இந்த பாடலை பற்றி :
சின்ன மாப்பிள்ளை படத்திலிருந்து அட மாமா நீ என்ற பாடலை பாடிய பாடகர்கள் மனோ. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.அட மாமா நீ பாடல் வரிகள் கீழே உள்ளது.

சின்ன மாப்பிள்ளை படத்தின் அட மாமா நீ பாடலின் வரிகள்

பெண் குழு : ஹ ஹா ஹா ஹா ஹா….
ஹா ஹா….
ஆண் குழு : ஹே ஹேய் ஹேய்
ஹேய் ஹேய்
ஆண் : அட மாமா நீ பெத்தெடுத்த
பாமாவ தொட்டெடுத்த யோகம்
ஒரு பூமாலை போட
தமிழ் பாமாலை பாட இது நேரம்
கொட்டாம கொட்டு
கொட்டு மேளம் தட்டு
குத்தாலம் போலாச்சு இந்த ஊரு…
ஆண் குழு : கொட்டாம கொட்டு
பெண் குழு : கொட்டு மேளம் தட்டு
ஆண் : குத்தாலம் போலாச்சு இந்த ஊரு…
ஆண் குழு : அட மாமா நீ பெத்தெடுத்த
பாமாவ தொட்டெடுத்த யோகம்…..
பெண் குழு : ஒரு பூமாலை போட
தமிழ் பாமாலை பாட இது நேரம்……
ஆண் : ஆம்பளதான் அதுக்கு
அங்கே இங்கே லட்சணம் உண்டு
ஆசையில்தான் ருசிக்க
இங்கும் எங்கும் பட்சணம் உண்டு
ஆண் : ஏழைக்கொரு வேலை வந்தா
குடிச தங்கக் குடிச
நாளைக்கொரு நேரம் வந்து
கொடுக்கும் நல்ல பரிசு…..
போட்டி போட்டு முன்னேற
நான் போட்டேன் புது ரோடு
பெண் குழு : ஆஆ ஹா….ஆஆஆ
ஆண் : பாத்து பாத்து பண்பாடு
நான் காப்பேன் பொறுப்போடு
பெண் குழு : ஆஆ ஹா…. ஆஆஆ
ஆண் : சரக்குதான் சந்தோஷம்தான்
சந்தனம் மணக்கும் எந்நாளும்தான்
ஆண் : அட மாமா நீ பெத்தெடுத்த
பாமாவ தொட்டெடுத்த யோகம்
ஒரு பூமாலை போட
தமிழ் பாமாலை பாட இது நேரம்
கொட்டாம கொட்டு
கொட்டு மேளம் தட்டு
குத்தாலம் போலாச்சு இந்த ஊரு…
ஆண் குழு : கொட்டாம கொட்டு
பெண் குழு : கொட்டு மேளம் தட்டு
ஆண் : குத்தாலம் போலாச்சு இந்த ஊரு…
ஆண் குழு : அட மாமா நீ பெத்தெடுத்த
பாமாவ தொட்டெடுத்த யோகம்…..
பெண் குழு : ஒரு பூமாலை போட
தமிழ் பாமாலை பாட இது நேரம்……
ஆண் : ஆச வச்சா அதுக்கு
அப்போ அப்போ பூஜை செய்யணும்
பாசம் வச்சா நெருங்கி
பக்கம் வந்து கட்டிக் கொள்ளணும்
எட்டி எட்டி தள்ளி நின்னா
எதுவும் தேடி வருமா ஆ……
இஷ்டப்பட்டு விட்டுபுட்டா
பொழுது கூடி வருமா ஆ……
ஆண் : கேட்டுப் பாரு கேளாமப்
போனாலே வாராது
பெண் குழு : ஆஆ ஹா….ஆஆஆ
ஆண் : தேடிப் பாரு தேடாமப்
போனாலே தெரியாது
பெண் குழு : ஆஆ ஹா….ஆஆஆ
ஆண் : நேரம்தான் நேரானது நெஞ்சில
மணக்கும் பூவானது
ஆண் : அட மாமா நீ பெத்தெடுத்த
பாமாவ தொட்டெடுத்த யோகம்
ஒரு பூமாலை போட
தமிழ் பாமாலை பாட இது நேரம்
கொட்டாம கொட்டு
கொட்டு மேளம் தட்டு
குத்தாலம் போலாச்சு இந்த ஊரு…
ஆண் குழு : கொட்டாம கொட்டு
பெண் குழு : கொட்டு மேளம் தட்டு
ஆண் : குத்தாலம் போலாச்சு இந்த ஊரு…
ஆண் குழு : அட மாமா நீ பெத்தெடுத்த
பாமாவ தொட்டெடுத்த யோகம்…..
பெண் குழு : ஒரு பூமாலை போட
தமிழ் பாமாலை பாட இது நேரம்……
ஆண் : ஆஹா அஅஹா ஹா……

சின்ன மாப்பிள்ளை படத்தின் மற்ற பாடல்கள்

அட மாமா நீ தேடல் சொற்கள்:
அட மாமா நீ எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு அட மாமா நீ வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு அட மாமா நீ.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு அட மாமா நீ பாட்டு
அட மாமா நீ ஐடியூன்ஸ், அட மாமா நீ tamil2lyrics
சின்ன மாப்பிள்ளை அட மாமா நீ
அட மாமா நீ பாட்டு வரிகள்
அட மாமா நீ படத்தின் பேர்
அட மாமா நீ ரிங்டோன்
அட மாமா நீ வரிகள்
பாடல் அட மாமா நீ
இளையராஜா அட மாமா நீ