காது குயில் பாடு

This content is also available in: English

பாடகர்கள்: ஸ்வர்ணலதா,மனோ
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: சின்ன மாப்பிள்ளை

இந்த பாடலை பற்றி :
சின்ன மாப்பிள்ளை படத்திலிருந்து காது குயில் பாடு என்ற பாடலை பாடிய பாடகர்கள் ஸ்வர்ணலதா,மனோ. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.காது குயில் பாடு பாடல் வரிகள் கீழே உள்ளது.

சின்ன மாப்பிள்ளை படத்தின் காது குயில் பாடு பாடலின் வரிகள்

பாடகி : ஸ்வர்ணலதா

பாடகர் : மனோ

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : காட்டுக்குயில்
பாட்டுச்சொல்ல வீட்டுகிளி
கேட்டுக்கொள்ள ஒட்டி வந்த
தாளமே கொட்டும் கெட்டி மேளமே
தொட்டணைக்க வேணுமே
பட்டு கிளி நாணுமே

ஆண் : காட்டுக்குயில்
பாட்டுச்சொல்ல வீட்டுகிளி
கேட்டுக்கொள்ள ஒட்டி வந்த
தாளமே கொட்டும் கெட்டி மேளமே
தொட்டணைக்க வேணுமே
பட்டு கிளி நாணுமே

பெண் : மனசுல திறந்தது
மணிக்கதவு மரகத
பதுமையை இனி தழுவு

ஆண் : இடையில விழுந்தது
இள மனசு இருக்கிற சுகமது
பல தினுசு

பெண் : நாளெல்லாம் ராகம்
பாடுதே தேகம்
ஆண் : வாழ்வெல்லாம் யோகம்
வாழ்த்துதே யாவும்

பெண் : விதவிதமா விருந்து
வச்சு விழிவழியே மருந்து
வச்சு விரல் தொட அதில் பல
சுகம் வரும் பொழுதாச்சு

ஆண் : காட்டுக்குயில்
பாட்டுச்சொல்ல வீட்டுகிளி
கேட்டுக்கொள்ள ஒட்டி வந்த
தாளமே கொட்டும் கெட்டி மேளமே
தொட்டணைக்க வேணுமே
பட்டு கிளி நாணுமே

பெண் : காட்டுக்குயில்
பாட்டுச்சொல்ல வீட்டுகிளி
கேட்டுக்கொள்ள

ஆண் : விழியிலே தெரியுது
புது கணக்கு விடியற வரையிலும்
அது எனக்கு

பெண் : தடைகளை கடந்தது
மலையருவி தனிமையை
மறந்தது இளம் குருவி

ஆண் : தேகமே தேனாய்
தேடினேன் நானா
பெண் : மோகம்தான் வீணா
மூடுதே தானா

ஆண் : தொடதொடதான்
தொடர்கதையா படப்
படத்தான் பல சுவையா
அடிக்கடி மயங்குற வயசிது
தெரியாதா

பெண் : காட்டுக்குயில்
பாட்டுச்சொல்ல வீட்டுகிளி
கேட்டுக்கொள்ள ஒட்டி வந்த
தாளமே கொட்டும் கெட்டி மேளமே
தொட்டணைக்க வேணுமே
பட்டு கிளி நாணுமே

ஆண் : காட்டுக்குயில்
பாட்டுச்சொல்ல வீட்டுகிளி
கேட்டுக்கொள்ள ஒட்டி வந்த
தாளமே கொட்டும் கெட்டி மேளமே
தொட்டணைக்க வேணுமே
பட்டு கிளி நாணுமே

சின்ன மாப்பிள்ளை படத்தின் மற்ற பாடல்கள்

காது குயில் பாடு தேடல் சொற்கள்:
காது குயில் பாடு எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு காது குயில் பாடு வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு காது குயில் பாடு.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு காது குயில் பாடு பாட்டு
காது குயில் பாடு ஐடியூன்ஸ், காது குயில் பாடு tamil2lyrics
சின்ன மாப்பிள்ளை காது குயில் பாடு
காது குயில் பாடு பாட்டு வரிகள்
காது குயில் பாடு படத்தின் பேர்
காது குயில் பாடு ரிங்டோன்
காது குயில் பாடு வரிகள்
பாடல் காது குயில் பாடு
இளையராஜா காது குயில் பாடு