வெண்ணிலவு கொத்திபத்தனை

This content is also available in: English

பாடகர்கள்: மனோ , ஸ்வர்ணலதா
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: சின்ன மாப்பிள்ளை

இந்த பாடலை பற்றி :
சின்ன மாப்பிள்ளை படத்திலிருந்து வெண்ணிலவு கொத்திபத்தனை என்ற பாடலை பாடிய பாடகர்கள் மனோ , ஸ்வர்ணலதா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.வெண்ணிலவு கொத்திபத்தனை பாடல் வரிகள் கீழே உள்ளது.

சின்ன மாப்பிள்ளை படத்தின் வெண்ணிலவு கொத்திபத்தனை பாடலின் வரிகள்

பெண் : வெண்ணிலவு……கொதிப்பதென்ன
கன்னி மனம்….. தவிப்பதென்ன
பாடங்கள் சொல்லலாமா
நல்ல தாளங்கள் போடலாமா
சங்கீதம் கேட்கலாமா
ஒரு சந்தேகம் தீர்க்கலாமா……ஆஅ….ஆஅ….
ஆண் : வெண்ணிலவு……கொதிப்பதென்ன
கன்னி மனம்….. தவிப்பதென்ன
பெண் : கொட்டிக் கிடக்கும் கனி வகையை
கொத்த மறுக்கும் கிளி இல்லையே
கொஞ்சி சிரிக்கும் மலர் வனத்தை
கொஞ்ச மறந்த மணம் இல்லையே
ஆண் : பூங்காற்றின் போக்கு புரிந்தது
பூந்தோட்டம் தோளில் விழுந்தது
நான் தேடும் ராகம் கிடைத்தது
நாளெல்லாம் ஆசை வழிந்தது
பெண் : வேறென்ன வேண்டும் உலகிலே
வாழ்வுண்டு உந்தன் துணையிலே
ஹோஹோ ஹோஹோ………
ஆண் : வெண்ணிலவு கொதிப்பதென்ன…..
கன்னி மனம்….. தவிப்பதென்ன
பாடங்கள் சொல்லலாமா
நல்ல தாளங்கள் போடலாமா
சங்கீதம் கேட்கலாமா
ஒரு சந்தேகம் தீர்க்கலாமா……ஆஅ….ஆஅ….
பெண் : வெண்ணிலவு……கொதிப்பதென்ன
ஆண் : ஹைய்
ஆண் : உறங்கையிலே எழுப்பி விட்டு
உனக்கென்ன இந்த வேடிக்கையோ
உடன் இருக்க மழுப்பி விட்டு
மறுப்பது உன் வாடிக்கையோ
பெண் : பூக்காத அல்லி பூத்தது
பூக்கின்ற போது தவித்தது
சில்லென்ற காற்று அடித்தது
நல்இன்பத் தேனை வடித்தது
ஆண் : வேறென்ன வேண்டும் உலகிலே
வாழ்வுண்டு உந்தன் துணையிலே
ஹா ஹான் ஹான் ஹா ஹா……
பெண் : வெண்ணிலவு……கொதிப்பதென்ன
கன்னி மனம்….. தவிப்பதென்ன
ஆண் : பாடங்கள் சொல்லலாமா
நல்ல தாளங்கள் போடலாமா
பெண் : சங்கீதம் கேட்கலாமா
ஒரு சந்தேகம் தீர்க்கலாமா……ஆஅ….ஆஅ….
ஆண் : வெண்ணிலவு கொதிப்பதென்ன…..
பெண் : கன்னி மனம்….. தவிப்பதென்ன

சின்ன மாப்பிள்ளை படத்தின் மற்ற பாடல்கள்

வெண்ணிலவு கொத்திபத்தனை தேடல் சொற்கள்:
வெண்ணிலவு கொத்திபத்தனை எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு வெண்ணிலவு கொத்திபத்தனை வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு வெண்ணிலவு கொத்திபத்தனை.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு வெண்ணிலவு கொத்திபத்தனை பாட்டு
வெண்ணிலவு கொத்திபத்தனை ஐடியூன்ஸ், வெண்ணிலவு கொத்திபத்தனை tamil2lyrics
சின்ன மாப்பிள்ளை வெண்ணிலவு கொத்திபத்தனை
வெண்ணிலவு கொத்திபத்தனை பாட்டு வரிகள்
வெண்ணிலவு கொத்திபத்தனை படத்தின் பேர்
வெண்ணிலவு கொத்திபத்தனை ரிங்டோன்
வெண்ணிலவு கொத்திபத்தனை வரிகள்
பாடல் வெண்ணிலவு கொத்திபத்தனை
இளையராஜா வெண்ணிலவு கொத்திபத்தனை