காதோரம் லோலக்கு

This content is also available in: English

பாடகர்கள்: எஸ். ஜானகி,மனோ
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: சின்ன மாப்பிள்ளை

இந்த பாடலை பற்றி :
சின்ன மாப்பிள்ளை படத்திலிருந்து காதோரம் லோலக்கு என்ற பாடலை பாடிய பாடகர்கள் எஸ். ஜானகி,மனோ. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.காதோரம் லோலக்கு பாடல் வரிகள் கீழே உள்ளது.

சின்ன மாப்பிள்ளை படத்தின் காதோரம் லோலக்கு பாடலின் வரிகள்

பாடகி : எஸ். ஜானகி

பாடகர் : மனோ

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : காதோரம் லோலாக்கு
கதை சொல்லுதய்யா காத்தாடும்
மேலாக்கு உன்னை தின்னுதையா

ஆண் : காதோரம் லோலாக்கு
கதை சொல்லுதடி காத்தாடும்
மேலாக்கு என்னை தின்னுதடி

பெண் : உன் முகத்த பார்க்கையில
என் முகத்தை நான் மறந்தேன்

ஆண் : காதோரம் லோலாக்கு
கதை சொல்லுதடி காதோரம்
லோலாக்கு ……

பெண் : { நான் விரும்பும்
மாப்பிள்ளைக்கு நாள்
கணக்கா காத்திருந்தேன் } (2)
வந்தாயே நீயும் வாசலை தேடி
கண்டேனே நானும் எனக்கொரு
ஜோடி

ஆண் : உன்னாட்டம் தான்
தங்கத்தேரு கண்டதில்லை
எங்க ஊரு காதல் போதை
தந்த கள்ளி கந்தன் தேடி
வந்த வள்ளி

பெண் : நீ தொடத்தானே
நான் பொறந்தேன்
நாளொரு வண்ணம்
நான் வளர்ந்தேன்

ஆண் : காதோரம் லோலாக்கு
கதை சொல்லுதடி காத்தாடும்
மேலாக்கு என்னை தின்னுதடி

பெண் : காதோரம் லோலாக்கு
கதை சொல்லுதய்யா காதோரம்
லோலாக்கு

ஆண் : { வானவில்ல விலை
கொடுத்து வாங்கிடத்தான்
காசிருக்கு } (2)
என் கூட உன் போல் ஓவியப்
பாவை இல்லாமல் போனால்
நான் ஒரு ஏழை

பெண் : எந்நாளும் நான்
உந்தன் சொத்து இஷ்டம்
போல அள்ளி கட்டு மேலும்
கீழும் என்னை தொட்டு
மேளம் போலே என்னைத்
தட்டு

ஆண் : நான் அதற்காக
காத்திருந்தேனே நீ
வரும் பாதை பார்த்திருந்தேன்

பெண் : காதோரம் லோலாக்கு
கதை சொல்லுதய்யா காத்தாடும்
மேலாக்கு உன்னை தின்னுதையா

ஆண் : உன் முகத்த பார்க்கையில
என் முகத்தை நான் மறந்தேன்

பெண் : காதோரம் லோலாக்கு
கதை சொல்லுதய்யா காத்தாடும்
மேலாக்கு உன்னை தின்னுதையா

ஆண் : காதோரம் லோலாக்கு
கதை சொல்லுதடி காத்தாடும்
மேலாக்கு என்னை தின்னுதடி

சின்ன மாப்பிள்ளை படத்தின் மற்ற பாடல்கள்

காதோரம் லோலக்கு தேடல் சொற்கள்:
காதோரம் லோலக்கு எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு காதோரம் லோலக்கு வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு காதோரம் லோலக்கு.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு காதோரம் லோலக்கு பாட்டு
காதோரம் லோலக்கு ஐடியூன்ஸ், காதோரம் லோலக்கு tamil2lyrics
சின்ன மாப்பிள்ளை காதோரம் லோலக்கு
காதோரம் லோலக்கு பாட்டு வரிகள்
காதோரம் லோலக்கு படத்தின் பேர்
காதோரம் லோலக்கு ரிங்டோன்
காதோரம் லோலக்கு வரிகள்
பாடல் காதோரம் லோலக்கு
இளையராஜா காதோரம் லோலக்கு