வானம் வாழ்த்திடா

This content is also available in: English

பாடகர்கள்: எஸ். ஜானகி,எஸ்.பி. பாலசுப்ரமணியம்
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: சின்ன மாப்பிள்ளை

இந்த பாடலை பற்றி :
சின்ன மாப்பிள்ளை படத்திலிருந்து வானம் வாழ்த்திடா என்ற பாடலை பாடிய பாடகர்கள் எஸ். ஜானகி,எஸ்.பி. பாலசுப்ரமணியம். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.வானம் வாழ்த்திடா பாடல் வரிகள் கீழே உள்ளது.

சின்ன மாப்பிள்ளை படத்தின் வானம் வாழ்த்திடா பாடலின் வரிகள்

பாடகி : எஸ். ஜானகி

பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : வானம் வாழ்த்திட
மேகம் வாழ்த்திட ஓர் புது
உறவு சாரல் பூக்களை
பூவாய் தூவிடும் ஓர்
முதல் இரவு

ஆண் : குளிர் வாடையில்
விழி ஜாடையில் கலந்தாடும்
வேலை

பெண் : வானம் வாழ்த்திட
மேகம் வாழ்த்திட ஓர் புது
உறவு சாரல் பூக்களை
பூவாய் தூவிடும் ஓர்
முதல் இரவு

ஆண் : கண்ணால் கொடுத்த
காயம் கையாலே மாறும்
மாயம் உன்னால் விளைந்த
மோகம் உன்னாலே தீரும்
நேரம்

பெண் : பொல்லாத மோக
தீயில் என் உள்ளம் வாடுதே
சொல்லாத ஆசை நோயில்
கொல்லாமல் தேடுதே

ஆண் : உறவினில் புது
கவிதைகள் மீண்டும்
மீனும் பார்க்க தூண்டும்
ஆஆஆ

பெண் : வானம் வாழ்த்திட
மேகம் வாழ்த்திட ஓர் புது
உறவு சாரல் பூக்களை
பூவாய் தூவிடும் ஓர்
முதல் இரவு

பெண் : குளிர் வாடையில்
விழி ஜாடையில் கலந்தாடும்
வேலை

ஆண் : வானம் வாழ்த்திட
மேகம் வாழ்த்திட ஓர் புது
உறவு

பெண் : பன்னீர் தெளித்து
மயங்கும் நெஞ்சங்கள்
ஜாடை பேசும் மென்காற்றில்
வீசும் போதும் இன்பங்கள்
மேடை போடும்

ஆண் : முந்தானை ஆடும்
போதில் செந்தூர கோலமே
முன்னொரு நாளும் போனால்
சிங்கார ராகமே

பெண் : சுகம்தரும் புது
கனவுகள் மீண்டும் மீண்டும்
பார்க்க தூண்டும் ஆஆ

ஆண் : வானம் வாழ்த்திட
மேகம் வாழ்த்திட ஓர் புது
உறவு சாரல் பூக்களை
பூவாய் தூவிடும் ஓர்
முதல் இரவு

பெண் : குளிர் வாடையில்
விழி ஜாடையில் கலந்தாடும்
வேலை

ஆண் : வானம் வாழ்த்திட
மேகம் வாழ்த்திட ஓர் புது
உறவு
பெண் : ஆஆ சாரல் பூக்களை
பூவாய் தூவிடும் ஓர்
முதல் இரவு

சின்ன மாப்பிள்ளை படத்தின் மற்ற பாடல்கள்

வானம் வாழ்த்திடா தேடல் சொற்கள்:
வானம் வாழ்த்திடா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு வானம் வாழ்த்திடா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு வானம் வாழ்த்திடா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு வானம் வாழ்த்திடா பாட்டு
வானம் வாழ்த்திடா ஐடியூன்ஸ், வானம் வாழ்த்திடா tamil2lyrics
சின்ன மாப்பிள்ளை வானம் வாழ்த்திடா
வானம் வாழ்த்திடா பாட்டு வரிகள்
வானம் வாழ்த்திடா படத்தின் பேர்
வானம் வாழ்த்திடா ரிங்டோன்
வானம் வாழ்த்திடா வரிகள்
பாடல் வானம் வாழ்த்திடா
இளையராஜா வானம் வாழ்த்திடா