அன்பே அன்பே

This content is also available in: English

பாடகர்கள்: ஜி.வி. பிரகாஷ் குமாா்
இசையமைப்பாளர்: ஜி.வி. பிரகாஷ் குமாா்
படம்: அன்பே

இந்த பாடலை பற்றி :
அன்பே படத்திலிருந்து அன்பே அன்பே என்ற பாடலை பாடிய பாடகர்கள் ஜி.வி. பிரகாஷ் குமாா். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமாா்.அன்பே அன்பே பாடல் வரிகள் கீழே உள்ளது.

அன்பே படத்தின் அன்பே அன்பே பாடலின் வரிகள்

பாடகா் : ஜி.வி. பிரகாஷ் குமாா்

இசையமைப்பாளா் : ஜி.வி. பிரகாஷ் குமாா்

ஆண் : அன்பே ஓ…
அன்பே …….

ஆண் : உன் பாா்வை போதும்
வானம் மேலே நிலவு தேவை
இல்லை உன் வாசம் போதும்
பூமி எங்கும் பூக்கள் தேவை இல்லை

ஆண் : அன்பே அன்பே
ஏன் கண்ணில் விழுந்தாய்
அன்பே அன்பே ஏன் நெஞ்சில்
நுழைந்தாய் அன்பே அன்பே
ஏன் விட்டு பிாிந்தாய் அன்பே
அன்பே புயல் போலே கடந்தாய்

ஆண் : ………………………………

ஆண் : உன் பாா்வை போதும்
வானம் மேலே நிலவு தேவை
இல்லை உன் வாசம் போதும்
பூமி எங்கும் பூக்கள் தேவை இல்லை

ஆண் : அன்பே அன்பே
ஏன் கண்ணில் விழுந்தாய்
…………………………………………..

ஆண் : காதல் என்பது
பொல்லாத தீ தான் மறக்க
நினைத்தும் நெஞ்சோடு
நீ தான்

ஆண் : கண்கள் முழுதும்
நீ வந்த கனவு விடிந்தாலும்
முடியாதடி

ஆண் : உன்னோடு நான்
வாழ்ந்த நொடிகளே போதும்
ஜென்மம் ஈடேருமே உன்
விரல் தருகின்ற வெப்பங்களை
நினைத்தால் நெஞ்சில் வலி கூடுமே

ஆண் : அன்பே அன்பே
ஏன் கண்ணில் விழுந்தாய்
அன்பே அன்பே ஏன் நெஞ்சில்
நுழைந்தாய் அன்பே அன்பே
ஏன் விட்டு பிாிந்தாய் அன்பே
அன்பே புயல் போலே கடந்தாய்

ஆண் : யாரும் வந்து போகாத
கோவில் தெய்வம் போலே
என்னை மாற்றும் காதல் என்று
முடியும் நான் தேடும் தேடல்
நீ இன்றி நான் ஏதடி

ஆண் : கண்ணிாின் துளி
வந்து விழிகளை மூடும்
எங்கே என் தேவதை

ஆண் : காதோரம் உந்தன்
குரல் கேட்டுக்கொண்டே
நாளும் கரையும் என் நாழிகை

ஆண் : அன்பே அன்பே
ஏன் கண்ணில் விழுந்தாய்
அன்பே அன்பே ஏன் நெஞ்சில்
நுழைந்தாய் அன்பே அன்பே
ஏன் விட்டு பிாிந்தாய் அன்பே
அன்பே புயல் போலே கடந்தாய்

ஆண் : ………………………………

அன்பே படத்தின் மற்ற பாடல்கள்

அன்பே அன்பே தேடல் சொற்கள்:
அன்பே அன்பே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு அன்பே அன்பே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு அன்பே அன்பே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு அன்பே அன்பே பாட்டு
அன்பே அன்பே ஐடியூன்ஸ், அன்பே அன்பே tamil2lyrics
அன்பே அன்பே அன்பே
அன்பே அன்பே பாட்டு வரிகள்
அன்பே அன்பே படத்தின் பேர்
அன்பே அன்பே ரிங்டோன்
அன்பே அன்பே வரிகள்
பாடல் அன்பே அன்பே
ஜி.வி. பிரகாஷ் குமாா் அன்பே அன்பே