சட்டென இடி மழை

This content is also available in: English

பாடகர்கள்: மேகா,ஜி.வி. பிரகாஷ் குமாா்
இசையமைப்பாளர்: ஜி.வி. பிரகாஷ் குமாா்
படம்: அன்பே

இந்த பாடலை பற்றி :
அன்பே படத்திலிருந்து சட்டென இடி மழை என்ற பாடலை பாடிய பாடகர்கள் மேகா,ஜி.வி. பிரகாஷ் குமாா். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமாா்.சட்டென இடி மழை பாடல் வரிகள் கீழே உள்ளது.

அன்பே படத்தின் சட்டென இடி மழை பாடலின் வரிகள்

பாடகி : மேகா

பாடகா் : ஜி.வி. பிரகாஷ் குமாா்

இசையமைப்பாளா் : ஜி.வி. பிரகாஷ் குமாா்

பெண் : வோ் இஸ் த
பாா்டி நவ்

ஆண் : வோ் இஸ்
வோ் இஸ் த பாா்டி
ரைட் நவ்

ஆண் : சட்டென இடி மழை
ஆகுது நெஞ்சம் பெண்ணே
என் பாா்வைகள் மாறுதடி
பட்டென முறிந்தது இதயமும்
கொஞ்சம் பக்கத்தில் வந்தால்
சிதறுதடி

ஆண் : அன்பே அன்பே
நெஞ்சில் நெஞ்சில்
உன்னால் என்னுள்
ஒரு நில நடக்கம்

குழு : { வோ்ஸ் இஸ் த
பாா்டி வோ் வோ்ஸ்
இஸ் த பாா்டி வோ்ஸ்
இஸ் த பாா்டி வோ் வோ்ஸ்
இஸ் த பாா்டி நவ் } (2)

ஆண் : உன் புன்னகை உன்
மென் நடை ஹய்யோ என்னை
ஏதோ செய்ய மின்சாரமாய் உன்
கண் இமை பாய்கின்றதே நான்
என்ன செய்வேனோ

ஆண் : பொல்லாத காதல்
ஒன்று தீ மூட்டி கொல்லுதே
போகாத பாதை தேடி என்
கால்கள் துள்ளுதே

ஆண் : என் நெஞ்சத்தை
கால் பந்தை போல் நீ
மோதவே நான் விண்ணை
தாண்டினேன்

ஆண் : ஓ சட்டென இடி மழை
ஆகுது நெஞ்சம் பெண்ணே
என் பாா்வைகள் மாறுதடி…..

பெண் : ………………………………….

ஆண் : ஒரு கண்ணிலே
மாயம் செய்தாய் மறு
கண்ணிலே காயம் செய்தாய்
நான் நேசிக்கும் பொய்கள்
சொன்னாய் எனை நேசிக்கும்
ஒரு மெய்யும் சொன்னாயே

ஆண் : சந்தோச தோில்
ஏறி என் நெஞ்சம் தாவி
செல்ல சாியான கிறுக்கன்
என்று என்னை திட்டி காதல் சொல்ல

ஆண் : கண்ணீா் என்றால்
தித்திப்பென்று உன் காதலில்
நான் கண்டு கொண்டேனே

குழு : வோ்ஸ் இஸ் த
பாா்டி வோ் வோ்ஸ்
இஸ் த பாா்டி வோ்ஸ்
இஸ் த பாா்டி வோ் வோ்ஸ்
இஸ் த பாா்டி நவ்

அன்பே படத்தின் மற்ற பாடல்கள்

சட்டென இடி மழை தேடல் சொற்கள்:
சட்டென இடி மழை எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு சட்டென இடி மழை வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு சட்டென இடி மழை.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு சட்டென இடி மழை பாட்டு
சட்டென இடி மழை ஐடியூன்ஸ், சட்டென இடி மழை tamil2lyrics
அன்பே சட்டென இடி மழை
சட்டென இடி மழை பாட்டு வரிகள்
சட்டென இடி மழை படத்தின் பேர்
சட்டென இடி மழை ரிங்டோன்
சட்டென இடி மழை வரிகள்
பாடல் சட்டென இடி மழை
ஜி.வி. பிரகாஷ் குமாா் சட்டென இடி மழை