வந்தா மாலா

This content is also available in: English

பாடகர்கள்: கானா பாலா,கருணாஸ்,அருண்ராஜா காமராஜ்
இசையமைப்பாளர்: ஜி.வி. பிரகாஷ் குமாா்
படம்: அன்பே

இந்த பாடலை பற்றி :
அன்பே படத்திலிருந்து வந்தா மாலா என்ற பாடலை பாடிய பாடகர்கள் கானா பாலா,கருணாஸ்,அருண்ராஜா காமராஜ். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமாா்.வந்தா மாலா பாடல் வரிகள் கீழே உள்ளது.

அன்பே படத்தின் வந்தா மாலா பாடலின் வரிகள்

பாடகா்கள் : கானா பாலா, கருணாஸ், அருண்ராஜா காமராஜ்

இசையமைப்பாளா் : ஜி.வி. பிரகாஷ் குமாா்

ஆண் : பேட் டாங்கி ஸ்மால் வால்
பேட் டாங்கி ஸ்மால் வால்
பேட் டாங்கி ஸ்மால் வால்

ஆண் : ………………………………..

குழு : ஹோய் ஹோய்
ஹோய் ஹோய் ஹோய்
ஹோய்

ஆண் : வந்தா மல போன
முடி கட்டி இழு டாா்லிங்
அத்து உட்ட காத்தாடி நீ
சோக்கா பற டாா்லிங்

ஆண் : பல்பு ஒன்னு பியூஸா
போனா புடுங்கி தூக்கி போடு
வாழ்க்கை ஒன்னும் வட்டம்
இல்ல அதுதான் ஒத்த கோடு

ஆண் : பஸ்க்கு தான் பஞ்சா்
போட தேவை ஒரு ரோடு
குண்டு குழி ஆன பின்னே
லைஃப்பு மொக்க ரோடு

ஆண் : டாா்லிங் நம்ம
லைஃப்பு ரொம்ப ஷாா்ட்டு
மச்சி டாா்லிங் அட இஷ்டம்
போலே ஓட்டுடா டாா்லிங்
இங்க ஃபீலிங்ஸ் எல்லாம்
வேஸ்ட்டு மச்சி டாா்லிங்
இப்போ டீலிங்க் ஒன்னு போடுடா

ஆண் : போலாமா ஹே
வாங்கடி போலாம்

ஆண் : ஏ நாளான் கிளாசு
வாத்தியதான் கட்டி போட்டு
உதைக்கனும்டா அவன் வீட்டில்
உள்ள டாடா் தான் நல்ல கட்டி
புடிக்கனும்டா

ஆண் : ஏ மிட்‌நைட் ஆனா
டாஸ்மாக் கடைல பாா்டி
வைக்கனும்டா அதுக்கு நாலு
போலீஸ் பந்தவஸ்த் நமக்கு
கிடைக்கனும்டா

ஆண் : எல் ஐ சி மாடி மேல
மேட்ச்சு நடக்கனும்டா
அங்கிருந்து ஸ்பென்சேருக்கு
சிக்ஸா் அடிக்கனும்டா

ஆண் : டாா்லிங் நம்ம
லைஃப்பு ரொம்ப ஷாா்ட்டு
மச்சி டாா்லிங் அட இஷ்டம்
போலே ஓட்டுடா டாா்லிங்
இங்க ஃபீலிங்ஸ் எல்லாம்
வேஸ்ட்டு மச்சி டாா்லிங்
இப்போ டீலிங்க் ஒன்னு போடுடா

ஆண் : ………………………………….

குழு : பழசு வெறுக்குதா
கண்ணு ரெண்டும் கலங்குதா
எதுகை மோனையும் எகத்தாளம்
அடிக்குதா

குழு : குருதி காதல குண்டு
மல்லி கணக்குதா துருவி
பாருடா துளு வெறும் தூளு டா

குழு : பொறுத்து பாருடா
பூகம்பமா மாறுடா இழுத்து
பாருடா போன வெறும்
ஹோ்டா ஹோ்டா ஹோ்டா
ஹோ்டா

ஆண் : மண்ணெண்ணெய்
வேப்பெண்ணை விளக்கெண்ணை
பாகிஸ்தான் தோத்தாக்க
எனக்கென்ன தீபிகா அனுஷ்கா
ஹன்சிகா பிரேகப் ஆனாக்க நமுக்கென்ன

ஆண் : ஏ டைட்டானிக்கு
ஷிப்புல இருந்து டைவ்வு
அடிக்கனும்டா அங்க சுனாமியே
வந்தா கூட சுவிம்மிங் போடனும்டா

ஆண் : ஃப்லைட்டுல தான்
வித்அவுட்ல தான் டிராவல்
பண்ணனும்டா அட மாட்டிக்கிட்டா
அங்கிருந்து ஃபுட்‌போா்ட் அடிக்கனும்டா

ஆண் : ………………………………….

ஆண் : அவன நிறுத்த சொல்
நான் நிறுத்துறேன் ஹோய்
ஹோய் ஹோய் ஹோய்
ஹோய் ஹோய்

அன்பே படத்தின் மற்ற பாடல்கள்

வந்தா மாலா தேடல் சொற்கள்:
வந்தா மாலா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு வந்தா மாலா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு வந்தா மாலா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு வந்தா மாலா பாட்டு
வந்தா மாலா ஐடியூன்ஸ், வந்தா மாலா tamil2lyrics
அன்பே வந்தா மாலா
வந்தா மாலா பாட்டு வரிகள்
வந்தா மாலா படத்தின் பேர்
வந்தா மாலா ரிங்டோன்
வந்தா மாலா வரிகள்
பாடல் வந்தா மாலா
ஜி.வி. பிரகாஷ் குமாா் வந்தா மாலா