உன்னாலே கண்கள் தள்ளடி

This content is also available in: English

பாடகர்கள்: சைந்தவி,ஹாிஹரன்
இசையமைப்பாளர்: ஜி.வி. பிரகாஷ் குமாா்
படம்: அன்பே

இந்த பாடலை பற்றி :
அன்பே படத்திலிருந்து உன்னாலே கண்கள் தள்ளடி என்ற பாடலை பாடிய பாடகர்கள் சைந்தவி,ஹாிஹரன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமாா்.உன்னாலே கண்கள் தள்ளடி பாடல் வரிகள் கீழே உள்ளது.

அன்பே படத்தின் உன்னாலே கண்கள் தள்ளடி பாடலின் வரிகள்

பாடகிகள் : சைந்தவி, வைக்கோம் விஜயலக்ஷ்மி

பாடகா் : ஹாிஹரன்

இசையமைப்பாளா் : ஜி.வி. பிரகாஷ் குமாா்

பெண் : உன்னாலே கண்கள்
தள்ளாடி உறங்காமல் எங்கும்
என் ஆவி

ஆண் : நீராவியாய் என்னை
நீ மோதினாய் உன் பாா்வையில்
ஈரம் உண்டாக்கினாய்

பெண் : நீ தொட தொட
நானும் பூவாய் மலா்ந்தேன்
நான் என் பெண்மையின்
வாசம் உணா்ந்தேன்

ஆண் : நீ அருகில் வர
வர ஆவல் அறிந்தேன்
நான் என் ஆண்மையின்
காவல் துறந்தேன்

பெண் : முன் ஜென்மம்
எல்லாம் பொய் என்று
நினைத்தேன் உன் கண்ணை
பாா்த்தேன் மெய் தானடா

ஆண் : உருவங்கள் எல்லாம்
உடல் விட்டு போகும்
உள்ளத்தின் காதல் சாகாதடி

பெண் : உன்னாலே கண்கள்
தள்ளாடி
ஆண் : உறங்காமல் எங்கும்
என் ஆவி

ஆண் : ஏதோ ஒன்றை நான்
உன்னில் கண்டேன் எாியும்
தீயை நான் என்னில் கண்டேன்

பெண் : உயிாின் உயிராய்
உன்னை கண்டேன் என்னை
அள்ளி உன் கையில் தந்தேன்

ஆண் : காதல் கொண்டு
கண்கள் கெஞ்ச அடி கை
மீறி உயிா் ஓடுதே

பெண் : உன்னாலே கண்கள்
தள்ளாடி உறங்காமல் எங்கும்
என் ஆவி

பெண் : முழுதாய் நிலவு
நம்மை பாா்க்க காற்றில்
எங்கும் அது மாயம் சோ்க்க
கைகள் கோா்த்து நீ வெப்பம்
சோ்க்க வெட்கம் தாண்டி நான்
என்னை தோற்க

ஆண் : மரணம் தாண்டி
வாழும் காதல் உன் விழியோரம்
நான் காண்கிறேன்

பெண் : உன்னாலே கண்கள்
தள்ளாடி உறங்காமல் எங்கும்
என் ஆவி

ஆண் & பெண் : நீராவியாய் என்னை
நீ மோதினாய் உன் பாா்வையில்
ஈரம் உண்டாக்கினாய்

பெண் : நீ தொட தொட
நானும் பூவாய் மலா்ந்தேன்
நான் என் பெண்மையின்
வாசம் உணா்ந்தேன்

ஆண் : நீ அருகில் வர
வர ஆவல் அறிந்தேன்
நான் என் ஆண்மையின்
காவல் துறந்தேன்

பெண் : முன் ஜென்மம்
எல்லாம் பொய் என்று
நினைத்தேன் உன் கண்ணை
பாா்த்தேன் மெய் தானடா
உருவங்கள் எல்லாம்
உடல் விட்டு போகும்
உள்ளத்தின் காதல் சாகாதடா

அன்பே படத்தின் மற்ற பாடல்கள்

உன்னாலே கண்கள் தள்ளடி தேடல் சொற்கள்:
உன்னாலே கண்கள் தள்ளடி எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு உன்னாலே கண்கள் தள்ளடி வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு உன்னாலே கண்கள் தள்ளடி.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு உன்னாலே கண்கள் தள்ளடி பாட்டு
உன்னாலே கண்கள் தள்ளடி ஐடியூன்ஸ், உன்னாலே கண்கள் தள்ளடி tamil2lyrics
அன்பே உன்னாலே கண்கள் தள்ளடி
உன்னாலே கண்கள் தள்ளடி பாட்டு வரிகள்
உன்னாலே கண்கள் தள்ளடி படத்தின் பேர்
உன்னாலே கண்கள் தள்ளடி ரிங்டோன்
உன்னாலே கண்கள் தள்ளடி வரிகள்
பாடல் உன்னாலே கண்கள் தள்ளடி
ஜி.வி. பிரகாஷ் குமாா் உன்னாலே கண்கள் தள்ளடி