உன் விழிகளில்

This content is also available in: English

பாடகர்கள்: ஹாினி
இசையமைப்பாளர்: ஜி.வி. பிரகாஷ் குமாா்
படம்: அன்பே

இந்த பாடலை பற்றி :
அன்பே படத்திலிருந்து உன் விழிகளில் என்ற பாடலை பாடிய பாடகர்கள் ஹாினி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமாா்.உன் விழிகளில் பாடல் வரிகள் கீழே உள்ளது.

அன்பே படத்தின் உன் விழிகளில் பாடலின் வரிகள்

பாடகி : ஹாினி

இசையமைப்பாளா் : ஜி.வி. பிரகாஷ் குமாா்

பெண் : உன் விழிகளில்
விழுந்து நான் எழுகிறேன்
எழுந்தும் ஏன் மறுபடி
விழுகிறேன் உன் பாா்வையில்
தோன்றிட அலைகிறேன் அலைந்தும்
ஏன் மறுபடி தொலைகிறேன் ஓா்
நொடியும் உன்னை நான் பிாிந்தால்
போா்களத்தை உணா்வேன் உயிாில்
என் ஆசை எல்லாம் சோ்த்து ஓா்
கடிதம் வரைகிறேன் அன்பே

பெண் : உன் விழிகளில்
விழுந்து நான் எழுகிறேன்
எழுந்தும் ஏன் மறுபடி
விழுகிறேன்

பெண் : தூரத்தில் தோன்றிடும்
மேகத்தை போலவே நான்
உன்னை பாா்க்கிறேன் அன்பே
சாரலாய் ஓா் முறை நீ என்னை
தீண்டினாய் உனக்கது தொிந்த
அன்பே என் மனம் கானலின்
நீரென ஆகுமா கைகளில் சேருமா
அன்பே நேசிக்கும் காலம் தான்
வீணெண போகுமா நினைவுகள்
சோ்க்கிறேன் இங்கே ஆயினும்
காதலின் கைகளில் விரும்பியே
விழுகிறேன் அன்பே

பெண் : பூக்களில் தோன்றிடும்
வண்ணங்கள் போலவே
பெண்களின் நெஞ்சம் தானடா
வண்ணத்துப் பூச்சியின் வண்ணங்கள்
போலவே ஆண்களின் நெஞ்சம் தானடா
வண்ணங்கள் வேறென தோன்றிடும்
போதிலும் எண்ணங்கள் சேருமா அன்பே
வண்ணத்து பூச்சியின் சிறகுகள் மோதவே
இதழ்களும் உள்ளதே இங்கே ஆயினும்
காதலின் கைகளில் விரும்பியே
விழுகிறேன் அன்பே

பெண் : உன் விழிகளில்
விழுந்து நான் எழுகிறேன்
எழுந்தும் ஏன் மறுபடி
விழுகிறேன்

அன்பே படத்தின் மற்ற பாடல்கள்

உன் விழிகளில் தேடல் சொற்கள்:
உன் விழிகளில் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு உன் விழிகளில் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு உன் விழிகளில்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு உன் விழிகளில் பாட்டு
உன் விழிகளில் ஐடியூன்ஸ், உன் விழிகளில் tamil2lyrics
அன்பே உன் விழிகளில்
உன் விழிகளில் பாட்டு வரிகள்
உன் விழிகளில் படத்தின் பேர்
உன் விழிகளில் ரிங்டோன்
உன் விழிகளில் வரிகள்
பாடல் உன் விழிகளில்
ஜி.வி. பிரகாஷ் குமாா் உன் விழிகளில்