அம்மாடி அம்மாடி

This content is also available in: English

பாடகர்கள்: ஸ்ரேயா கோஷல்
இசையமைப்பாளர்: டி. இமான்
படம்: தேசிங்கு ராஜா

இந்த பாடலை பற்றி :
தேசிங்கு ராஜா படத்திலிருந்து அம்மாடி அம்மாடி என்ற பாடலை பாடிய பாடகர்கள் ஸ்ரேயா கோஷல். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் டி. இமான்.அம்மாடி அம்மாடி பாடல் வரிகள் கீழே உள்ளது.

தேசிங்கு ராஜா படத்தின் அம்மாடி அம்மாடி பாடலின் வரிகள்

பாடகி : ஸ்ரேயா கோஷல்

இசையமைப்பாளா் : டி. இமான்

குழு : ம்ம்ம் ம்ம்ம்
ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்
ம்ம்ம் ம்ம்ம் …….

பெண் : அம்மாடி அம்மாடி
நெருங்கி ஒரு தரம் பாக்கவா
அய்யோடி அய்யோடி
மயங்கி மடியினில் பூக்கவா

பெண் : யம்மாடி யம்மாடி
நீ தொடங்க தொலைந்திட
வா இழந்ததை மீட்க வா
ஓ… இரவலும் கேட்க வா
ஓ…ஹேய் ஹேய் ஹேய்
ஹேய்

பெண் : ஹேய் அம்மாடி
அம்மாடி நெருங்கி ஒரு
தரம் பாக்கவா அய்யோடி
அய்யோடி மயங்கி மடியினில்
பூக்கவா

பெண் : யம்மாடி யம்மாடி
நீ தொடங்க தொலைந்திட
வா இழந்ததை மீட்க வா
ஓ… இரவலும் கேட்க வா
ஓ…ஹேய் ஹேய் ஹேய்
ஹேய்

பெண் : என்னை நான்
பெண்ணாக எப்போதுமே
உணரல உன்னாலே
பெண்ணானேன் எப்படியென
தெரியல

பெண் : விலகி இருந்திட
கூடுமோ பழகும் வேளையிலே
விவரம் தெரிந்த பின் ஓடினால்
தவறு தான் இதிலே

பெண் : ஏனடா இது
ஏனடா கள்வனே பதில்
கூறடா ஹேய் ஹேய்
ஹேய் ஹேய்

பெண் : ஓஹோ
சொல்லாமல் தொட்டாலும்
உன்னிடம் மனம் மயங்குதே
சொன்னாலும் கேட்காதா
உன் குறும்புகள் பிடிக்குதே

பெண் : அணிந்த உடைகளும்
நாணமும் விலகி போகிறதே
எதற்கு இடைவெளி என்று தான்
இதயம் கேட்கிறதே

பெண் : கூடுதே ஆவல்
கூடுதே தேகமே அதில்
மூழ்குதே ஹேய் ஹேய்
குழு : ம்ம்ம் ம்ம்ம் ஹேய்
ஹேய் குழு : ம்ம்ம் ம்ம்ம்

பெண் : ஹேய் அம்மாடி
அம்மாடி நெருங்கி ஒரு
தரம் பாக்கவா அய்யோடி
அய்யோடி மயங்கி மடியினில்
பூக்கவா

பெண் : யம்மாடி யம்மாடி
நீ தொடங்க தொலைந்திட
வா இழந்ததை மீட்க வா
ஓ… இரவலும் கேட்க வா
ஓ…ஹேய் ஹேய் ஹேய்
ஹேய்

தேசிங்கு ராஜா படத்தின் மற்ற பாடல்கள்

அம்மாடி அம்மாடி தேடல் சொற்கள்:
அம்மாடி அம்மாடி எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு அம்மாடி அம்மாடி வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு அம்மாடி அம்மாடி.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு அம்மாடி அம்மாடி பாட்டு
அம்மாடி அம்மாடி ஐடியூன்ஸ், அம்மாடி அம்மாடி tamil2lyrics
தேசிங்கு ராஜா அம்மாடி அம்மாடி
அம்மாடி அம்மாடி பாட்டு வரிகள்
அம்மாடி அம்மாடி படத்தின் பேர்
அம்மாடி அம்மாடி ரிங்டோன்
அம்மாடி அம்மாடி வரிகள்
பாடல் அம்மாடி அம்மாடி
டி. இமான் அம்மாடி அம்மாடி