யாருமே கேக்கவே இல்ல

This content is also available in: English

பாடகர்கள்: எஸ்.பி. பாலசுப்ரமண்யம்
இசையமைப்பாளர்: டி. இமான்
படம்: தேசிங்கு ராஜா

இந்த பாடலை பற்றி :
தேசிங்கு ராஜா படத்திலிருந்து யாருமே கேக்கவே இல்ல என்ற பாடலை பாடிய பாடகர்கள் எஸ்.பி. பாலசுப்ரமண்யம். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் டி. இமான்.யாருமே கேக்கவே இல்ல பாடல் வரிகள் கீழே உள்ளது.

தேசிங்கு ராஜா படத்தின் யாருமே கேக்கவே இல்ல பாடலின் வரிகள்

பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமண்யம்

இசையமைப்பாளர் : டி. இமான்

ஆண் : பம்பம் பரபர
பம்பம் பரபர
குழு : பரப்பப்பப்பா
பரபரபர பப்பா சூரூரூ
ஆண் : பம்பம் பரபர
பம்பம் பரபர
குழு : பரப்பப்பப்பா
பரபரபர பப்பா சூரூரூ

பெண் : தன நனனன
நனனன
ஆண் : பம்பம் பரபர
பம்பம் பரபர
குழு : பரப்பப்பப்பா
பரபரபர பப்பா சூரூரூ
ஆண் : பம்பம் பரபர
பம்பம் பரபர
குழு : பரப்பப்பப்பா
பரபரபர பப்பா
ஆண் : பரபர பம்பம்

ஆண் : யாருமே கேக்கவே
இல்ல நாடகம் போடுறே
புள்ள ஏன் உன்ன ஏமாத்துற

குழு : ஹோ ஹோ

ஆண் : காதலும் தீரவே
இல்ல ஆசையும் மாறவே
இல்ல ஆனாலும் ஏன்
ஏய்க்குற

குழு : ஹோ ஹோ

ஆண் : அடியே அடியே
அடி வாங்காதே அருகே
வரவே அணை போடாதே
ஆத்தாடி நீ என்ன கூத்தாடி
ஆக்காதடி

ஆண் : யாருமே கேக்கவே
இல்ல நாடகம் போடுறே
புள்ள ஏன் உன்ன ஏமாத்துற

குழு : ஹோ ஹோ

ஆண் : காதலும் தீரவே
இல்ல ஆசையும் மாறவே
இல்ல ஆனாலும் ஏன்
ஏய்க்குற

குழு : ஹோ ஹோ

ஆண் : அடியே அடியே
அடி வாங்காதே அருகே
வரவே அணை போடாதே
ஆத்தாடி நீ என்ன கூத்தாடி
ஆக்காதடி

ஆண் : ஓ… என்ன நடந்துருச்சி
சொல்லு அடம் புடிச்சி ஒன்னும்
ஆகாது ஆகாதடி ஓஹோ ஹோ
தொட்டு தொடந்துருச்சி சொந்தம்
மலந்துருச்சி இப்பயாச்சும் நீ
வாய் பேசுடி

ஆண் : கோபங்கள் எல்லாம்
கூடாது இன்று சிரிப்போடு
சொல்வாயே ராசாத்தி
ஆனாலும் என் மேல் ஏன்
இந்த கோபம் அதை நீயும்
விட வேணும் கை மாத்தி
உன் பாசாங்கில் நான் இன்று
லூசாகி போனேனடி

ஆண் : யாருமே கேக்கவே
இல்ல நாடகம் போடுறே
புள்ள ஏன் உன்ன ஏமாத்துற

ஆண் : காதலும் தீரவே
இல்ல ஆசையும் மாறவே
இல்ல ஆனாலும் ஏன்
ஏய்க்குற அடியே

குழு : ………………………

ஆண் : ஓ… எங்க
சிரிச்சிருக்க சும்மா
நடிச்சிருக்க என்ன
பாக்காம நீ போறியே
ஓஹோ ஹோ உள்ள
தவிச்சிருக்கேன் சுத்தி
இளச்சிருக்கேன் இப்போ
நான் கேக்குறேன் சாரியே

ஆண் : ஹே ஊதாரியாக
திரிஞ்சாலும் கூட ஒழுங்கான
ஆளானேன் உன்னாலே பூசாரி
நானே கொல சாமி போல
உருவாக நீ நின்ன பின்னால
நீ தாயாகும் முன்னாலே
பேயாக கூடாதடி

ஆண் : யாருமே கேக்கவே
இல்ல நாடகம் போடுறே
புள்ள ஏன் உன்ன ஏமாத்துற

ஆண் : காதலும் தீரவே
இல்ல ஆசையும் மாறவே
இல்ல ஆனாலும் ஏன்
ஏய்க்குற

ஆண் : அடியே அடியே
அடி வாங்காதே அருகே
வரவே அணை போடாதே
ஆத்தாடி நீ என்ன கூத்தாடி
ஆக்காதடி

தேசிங்கு ராஜா படத்தின் மற்ற பாடல்கள்

யாருமே கேக்கவே இல்ல தேடல் சொற்கள்:
யாருமே கேக்கவே இல்ல எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு யாருமே கேக்கவே இல்ல வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு யாருமே கேக்கவே இல்ல.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு யாருமே கேக்கவே இல்ல பாட்டு
யாருமே கேக்கவே இல்ல ஐடியூன்ஸ், யாருமே கேக்கவே இல்ல tamil2lyrics
தேசிங்கு ராஜா யாருமே கேக்கவே இல்ல
யாருமே கேக்கவே இல்ல பாட்டு வரிகள்
யாருமே கேக்கவே இல்ல படத்தின் பேர்
யாருமே கேக்கவே இல்ல ரிங்டோன்
யாருமே கேக்கவே இல்ல வரிகள்
பாடல் யாருமே கேக்கவே இல்ல
டி. இமான் யாருமே கேக்கவே இல்ல