ஒரு ஓர ஓர பார்வை

This content is also available in: English

பாடகர்கள்: பல்ராம்
இசையமைப்பாளர்: டி. இமான்
படம்: தேசிங்கு ராஜா

இந்த பாடலை பற்றி :
தேசிங்கு ராஜா படத்திலிருந்து ஒரு ஓர ஓர பார்வை என்ற பாடலை பாடிய பாடகர்கள் பல்ராம். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் டி. இமான்.ஒரு ஓர ஓர பார்வை பாடல் வரிகள் கீழே உள்ளது.

தேசிங்கு ராஜா படத்தின் ஒரு ஓர ஓர பார்வை பாடலின் வரிகள்

பாடகா் : பல்ராம்

இசையமைப்பாளா் : டி. இமான்

ஆண் : ஒரு ஓர ஓர
பார்வை சரி என்னை
எப்போ சேர்வ உன்னாலே
என் தூக்கம் போயிருச்சே

ஆண் : ஒரு ஓர ஓர
பார்வை சரி என்ன
எப்போ சேர்வ தன்னாலே
என் பேச்சும் மாறிருச்சே

ஆண் : இறுமாப்புல என்ன
பேசுற களவாணியே
கருவேப்பல இல்ல காதலு
தல வாழையே ஹே

ஆண் : தட்டு கெட்டு
போனேன் புள்ள முத்தம்
ஒன்னு தாயேன் கட்டிக்கிட்டு
காதல் பண்ண கம்மா கர
வாயேன்

ஆண் : ஒரு ஓர ஓர
பார்வை சரி என்னை
எப்போ சேர்வ உன்னாலே
என் தூக்கம் போயிருச்சே

ஆண் : ஒன்னே ஒன்னு
சொல்லட்டுமா பிடிவாதமா
என்னை மட்டும் கொல்லுறியே
அநியாயமா

ஆண் : பசிக்காம கூட
போகுமானு நூறு யோசன
படுத்தாலும் கூட பாதி ராவில்
தேடுறேன் உன

ஆண் : நெஞ்சுக்குள்ள
உன்ன நான் தான் உப்பு
மூட்ட தூக்க வேணும்
கொஞ்சம் கூட நோகாமலே
மெத்த வேட்டையாடணும்

ஆண் : ஒரு ஓர ஓர
பார்வை சரி என்னை
எப்போ சேர்வ உன்னாலே
என் தூக்கம் போயிருச்சே

ஆண் : தப்பு பண்ணி
உன்னிடமே அடி வாங்கணும்
அப்ப என்ன தொட்டிட நீ
துளி ஏங்கனும்

ஆண் : உனக்காக நாளும்
ஓடியாடி வேல பாக்கணும்
உடல் வேர்வையால சேர்த்த
காசில் சேலை வாங்கணும்

ஆண் : செப்பு செல
போல உன்ன மொத்தத்துல
காக்க வேணும் செத்து விட
சொன்னாலுமே உனக்காக
சாகனும்

ஆண் : ஒரு ஓர ஓர
பார்வை சரி என்னை
எப்போ சேர்வ உன்னாலே
என் தூக்கம் போயிருச்சே

ஆண் : இறுமாப்புல என்ன
பேசுற களவாணியே
கருவேப்பல இல்ல காதலு
தல வாழையே ஹே

ஆண் : தட்டு கெட்டு
போனேன் புள்ள முத்தம்
ஒன்னு தாயேன் கட்டிக்கிட்டு
காதல் பண்ண கம்மா கர
வாயேன் வாயேன் வாயேன்
வாயேன் வாயேன் வாயேன்
வாயேன்

தேசிங்கு ராஜா படத்தின் மற்ற பாடல்கள்

ஒரு ஓர ஓர பார்வை தேடல் சொற்கள்:
ஒரு ஓர ஓர பார்வை எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு ஒரு ஓர ஓர பார்வை வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு ஒரு ஓர ஓர பார்வை.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு ஒரு ஓர ஓர பார்வை பாட்டு
ஒரு ஓர ஓர பார்வை ஐடியூன்ஸ், ஒரு ஓர ஓர பார்வை tamil2lyrics
தேசிங்கு ராஜா ஒரு ஓர ஓர பார்வை
ஒரு ஓர ஓர பார்வை பாட்டு வரிகள்
ஒரு ஓர ஓர பார்வை படத்தின் பேர்
ஒரு ஓர ஓர பார்வை ரிங்டோன்
ஒரு ஓர ஓர பார்வை வரிகள்
பாடல் ஒரு ஓர ஓர பார்வை
டி. இமான் ஒரு ஓர ஓர பார்வை