நெலவட்டம் நெத்தியிலே

This content is also available in: English

பாடகர்கள்: ஹரிணி,பி. உன்னி கிருஷ்ணன்
இசையமைப்பாளர்: டி. இமான்
படம்: தேசிங்கு ராஜா

இந்த பாடலை பற்றி :
தேசிங்கு ராஜா படத்திலிருந்து நெலவட்டம் நெத்தியிலே என்ற பாடலை பாடிய பாடகர்கள் ஹரிணி,பி. உன்னி கிருஷ்ணன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் டி. இமான்.நெலவட்டம் நெத்தியிலே பாடல் வரிகள் கீழே உள்ளது.

தேசிங்கு ராஜா படத்தின் நெலவட்டம் நெத்தியிலே பாடலின் வரிகள்

பாடகி : ஹரிணி

பாடகா் : பி. உன்னி கிருஷ்ணன்

இசையமைப்பாளா் : டி. இமான்

ஆண் : நெலா வட்டம்
நெத்தியிலே நெஞ்சுக்
குழி மத்தியில ஒரே
ஒரு முத்தம் வையேன்
கோசல அந்த முத்தத்துக்கு
ஈடா தாரேன் காதல

பெண் : கெடா வெட்டி
பொங்கையிலே கேப்பக்
கழி கிண்டையில ஒரே
ஒரு முத்தம் வச்சா போதல
அந்த முத்தத்துக்கு ஈடு
இல்ல ஊருல

ஆண் : நெலா வட்டம்
நெஞ்சுக் குழி

குழு : ………………………….

பெண் : கொல்லைய
கூட்ட பழகுனேன்
கூட்டத்த கூட்ட பழகுனேன்
உங்கள கூட்ட பழகலையே
முன்னாடி நீங்க கொல்லைய
கூட்ட வருவீகளோ பின்னாடி

ஆண் : வெத்தல மடிக்க
பழகுனேன் வேட்டிய
மடிக்க பழகுனேன் மறந்திட
பழகலையே முன்னாடி நீ
புடவ மடிக்க கிளம்புறியே
என்னடி நீ புடவ மடிக்க
கிளம்புறியே என்னடி

பெண் : நெலா வட்டம்
நெத்தியிலே நெஞ்சுக் குழி
மத்தியில ஒரே ஒரு முத்தம்
வச்சா போதல அந்த முத்தத்துக்கு
ஈடு இல்ல ஊருல

ஆண் : நெலா வட்டம்
நெஞ்சுக் குழி

குழு : ………………………….

பெண் : வெங்காயம் நறுக்க
பழகுனேன் வெள்ளரி நறுக்க
பழகுனேன் உங்கள நறுக்க
பழகலையே முன்னாடி நீங்க
ஒடம்ப நறுக்க வருவதென்ன
அப்பாடி

ஆண் : கட்டில் வாங்க
பழகுனேன் மெத்தைய
வாங்க பழகுனேன் உறங்கிட
பழகலையே முன்னாடி நீ உசுர
வாங்கி தொலைக்கிறியே யம்மாடி
நீ உசுர வாங்கி தொலைக்கிறியே யம்மாடி

ஆண் : நெலா வட்டம்
நெத்தியிலே நெஞ்சுக்
குழி மத்தியில ஒரே
ஒரு முத்தம் வையேன்
கோசல அந்த முத்தத்துக்கு
ஈடா தாரேன் காதல

பெண் : கெடா வெட்டி
பொங்கையிலே கேப்பக்
கழி கிண்டையில ஒரே
ஒரு முத்தம் தந்த போதல
அந்த முத்தத்துக்கு ஈடு
இல்ல ஊருல அந்த
முத்தத்துக்கு ஈடு
இல்ல ஊருல

குழு : ………………………….

தேசிங்கு ராஜா படத்தின் மற்ற பாடல்கள்

நெலவட்டம் நெத்தியிலே தேடல் சொற்கள்:
நெலவட்டம் நெத்தியிலே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு நெலவட்டம் நெத்தியிலே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு நெலவட்டம் நெத்தியிலே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு நெலவட்டம் நெத்தியிலே பாட்டு
நெலவட்டம் நெத்தியிலே ஐடியூன்ஸ், நெலவட்டம் நெத்தியிலே tamil2lyrics
தேசிங்கு ராஜா நெலவட்டம் நெத்தியிலே
நெலவட்டம் நெத்தியிலே பாட்டு வரிகள்
நெலவட்டம் நெத்தியிலே படத்தின் பேர்
நெலவட்டம் நெத்தியிலே ரிங்டோன்
நெலவட்டம் நெத்தியிலே வரிகள்
பாடல் நெலவட்டம் நெத்தியிலே
டி. இமான் நெலவட்டம் நெத்தியிலே