போம் போம்

This content is also available in: English

பாடகர்கள்: விஜய் பிரகாஷ்
இசையமைப்பாளர்: டி. இமான்
படம்: தேசிங்கு ராஜா

இந்த பாடலை பற்றி :
தேசிங்கு ராஜா படத்திலிருந்து போம் போம் என்ற பாடலை பாடிய பாடகர்கள் விஜய் பிரகாஷ். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் டி. இமான்.போம் போம் பாடல் வரிகள் கீழே உள்ளது.

தேசிங்கு ராஜா படத்தின் போம் போம் பாடலின் வரிகள்

பாடகர் : விஜய் பிரகாஷ்

இசையமைப்பாளர் : டி. இமான்

ஆண் : என்னாடி என்னாடி
இப்புடி பாக்குற ஏதோ
ஆகுது உள்ளார என்னாடி
என்னாடி இப்புடி பேசுற
எப்போ வருவ நீ கை சேர

ஆண் : என்னாடி என்னாடி
இப்புடி பண்ணுற காதல
சொல்லுற கண்ணால
என்னாடி என்னாடி இப்புடி
காட்டுற தாலிய கட்டுறேன்
முன்னால

ஆண் : போம் போம் போம்
போம் போம் போம் போம்
போம் போம் போம்

ஆண் : என்னாடி என்னாடி
இப்புடி பாக்குற ஏதோ
ஆகுது உள்ளார என்னாடி
என்னாடி இப்புடி பேசுற
எப்போ வருவ நீ கை சேர

ஆண் : என்னாடி என்னாடி
இப்புடி பண்ணுற காதல
சொல்லுற கண்ணால
என்னாடி என்னாடி இப்புடி
காட்டுற தாலிய கட்டுறேன்
முன்னால

ஆண் : போம் போம் போம்
போம் போம் போம் போம்
போம் போம் போம்

ஆண் : குமரி புள்ளனு நான்
நெனச்சேன் நீ கொலைய
அறுப்பதென்னாடி ஆவார
பிஞ்சுனு நான் நெனச்சேன்
நீ அலைய விடுவதென்னாடி

ஆண் : மாமன் பொண்ண
நான் நெனச்சேன் மறைகிறியே
என்னாடி நீ பாலுன்னு தான்
நான் நெனச்சேன் திரியிறியே
என்னாடி

ஆண் : காத்து கருப்புன்னு
என்ன நெனச்சு நீ ஊரையும்
கூட்டுற என்னாடி ஊத்து
சொரக்குற வேளையிலே
நீ உம்முனு நிக்கிற என்னாடி

ஆண் : போம் போம் போம்
போம் போம் போம் போம்
போம் போம் போம்

ஆண் : என்னாடி என்னாடி
இப்புடி பாக்குற ஏதோ
ஆகுது உள்ளார என்னாடி
என்னாடி இப்புடி பேசுற
எப்போ வருவ நீ கை சேர

ஆண் : என்னாடி என்னாடி
இப்புடி பண்ணுற காதல
சொல்லுற கண்ணால
என்னாடி என்னாடி இப்புடி
காட்டுற தாலிய கட்டுறேன்
முன்னால

ஆண் : போம் போம் போம்
போம் போம் போம் போம்
போம் போம் போம்

ஆண் : சமைக்க சொல்லுற
ஆளு இல்லை நீ சமயம்
பாக்குற என்னாடி தொவைக்க
சொல்லுற ஆளு இல்லை
நீ துருவி கேக்குற என்னாடி

ஆண் : வேலை செய்ய
நான் இருக்கேன் சொல்லு
இன்னும் என்னாடி கோவில்
கோலம் போல உன்ன சுத்தி
வாறேன் என்னாடி

ஆண் : ஆளான நீ தானே
என்னோட தேவதை அப்பறம்
வேற என்னாடி ஆறேழு புள்ள
நீ பெத்து குடுத்தா அது மட்டும்
போதும் என்னாடி

ஆண் : போம் போம் போம்
போம் போம் போம் போம்
போம் போம் போம்

ஆண் : என்னாடி என்னாடி
இப்புடி பாக்குற ஏதோ
ஆகுது உள்ளார என்னாடி
என்னாடி இப்புடி பேசுற
எப்போ வருவ நீ கை சேர

ஆண் : என்னாடி என்னாடி
இப்புடி பண்ணுற காதல
சொல்லுற கண்ணால
என்னாடி என்னாடி இப்புடி
காட்டுற தாலிய கட்டுறேன்
முன்னால

ஆண் : போம் போம் போம்
போம் போம் போம் போம்
போம் போம் போம் போம்
போம் போம் போம் போம்
போம் போம் போம் போம்
போம் போம் போம் போம்
போம்

தேசிங்கு ராஜா படத்தின் மற்ற பாடல்கள்

போம் போம் தேடல் சொற்கள்:
போம் போம் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு போம் போம் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு போம் போம்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு போம் போம் பாட்டு
போம் போம் ஐடியூன்ஸ், போம் போம் tamil2lyrics
தேசிங்கு ராஜா போம் போம்
போம் போம் பாட்டு வரிகள்
போம் போம் படத்தின் பேர்
போம் போம் ரிங்டோன்
போம் போம் வரிகள்
பாடல் போம் போம்
டி. இமான் போம் போம்