கத்திருந்தேன் கனவா

This content is also available in: English

பாடகர்கள்: எஸ். ஜானகி
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: தர்ம பத்தினி

இந்த பாடலை பற்றி :
தர்ம பத்தினி படத்திலிருந்து கத்திருந்தேன் கனவா என்ற பாடலை பாடிய பாடகர்கள் எஸ். ஜானகி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.கத்திருந்தேன் கனவா பாடல் வரிகள் கீழே உள்ளது.

தர்ம பத்தினி படத்தின் கத்திருந்தேன் கனவா பாடலின் வரிகள்

பாடகி : எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : காத்திருந்தேன்
கனவா காண்பதெல்லாம்
கனவா வெயிலில் நீயும்
மழையாய் வந்தாய் உயிரே
மீண்டும் உறவை தந்தாய்
கண்ணீர் துடைக்க கண்ணா
வா

பெண் : காத்திருந்தேன்
கனவா காண்பதெல்லாம்
கனவா

பெண் : சீதை மீது பழி
வரும்போது தசரத
ராமனும் தீ வளர்த்தேன்

பெண் : பேதை மீது பழி
வந்த போது நான் கண்ட
ராமனும் பூ வளர்த்தான்

பெண் : இவளின் நெஞ்சம்
மாறுமா நெருப்பில் தூசி
சேருமா இவள் நெஞ்சில்
ஒரு பாரம் கண்ணீரே
பரிகாரம் அழகே

பெண் : காத்திருந்தேன்
கனவா காண்பதெல்லாம்
கனவா

பெண் : தர்மத்தின் எல்லை
தாண்டவும் இல்லை தாலிக்கு
இங்கொரு தோல்வி இல்லை

பெண் : கொண்டவன்
என்னை கும்பிடும் போது
சாமிக்கும் என்னிடம்
கேள்வி இல்லை

பெண் : கணவன் எந்தன்
வேலியே இனிமேல்
இல்லை கேலியே

பெண் : மறு ஜென்மம்
வரும் போதும் துணை
வந்தால் அது போதும்
துணை வா

பெண் : காத்திருந்தேன்
கனவா காண்பதெல்லாம்
கனவா வெயிலில் நீயும்
மழையாய் வந்தாய் உயிரே
மீண்டும் உறவை தந்தாய்
கண்ணீர் துடைக்க கண்ணா
வா

பெண் : காத்திருந்தேன்
கனவா காண்பதெல்லாம்
கனவா

தர்ம பத்தினி படத்தின் மற்ற பாடல்கள்

கத்திருந்தேன் கனவா தேடல் சொற்கள்:
கத்திருந்தேன் கனவா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு கத்திருந்தேன் கனவா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு கத்திருந்தேன் கனவா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு கத்திருந்தேன் கனவா பாட்டு
கத்திருந்தேன் கனவா ஐடியூன்ஸ், கத்திருந்தேன் கனவா tamil2lyrics
தர்ம பத்தினி கத்திருந்தேன் கனவா
கத்திருந்தேன் கனவா பாட்டு வரிகள்
கத்திருந்தேன் கனவா படத்தின் பேர்
கத்திருந்தேன் கனவா ரிங்டோன்
கத்திருந்தேன் கனவா வரிகள்
பாடல் கத்திருந்தேன் கனவா
இளையராஜா கத்திருந்தேன் கனவா