சுமங்கலி பூஜை இது

This content is also available in: English

பாடகர்கள்:  பி. சுஷீலா,எஸ்.பி. சைலஜா
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: தர்ம பத்தினி

இந்த பாடலை பற்றி :
தர்ம பத்தினி படத்திலிருந்து சுமங்கலி பூஜை இது என்ற பாடலை பாடிய பாடகர்கள்  பி. சுஷீலா,எஸ்.பி. சைலஜா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.சுமங்கலி பூஜை இது பாடல் வரிகள் கீழே உள்ளது.

தர்ம பத்தினி படத்தின் சுமங்கலி பூஜை இது பாடலின் வரிகள்

பாடகிகள் : பி. சுஷீலா, எஸ்.பி. சைலஜா

இசையமைப்பாளர் : இளையராஜா

குழு : நித்யானந்தகாரி வராபயகாரி
சௌந்தர்ய ரத்னாகாரி நிர்தூதாகில
கோர பாபனிகாரி பிரத்யக்ஷ
மாதேஸ்வரி ப்ராலேயாச்சல
வம்ச பாவனகாரி காசி புராதீச்வரி
பிக்ஷாம்தேஹி கிருபாவலம்பனகாரி
மாதான்ன பூர்நேஸ்வரி

பெண் : சுமங்கலி பூஜை இது
சுகம் தரும் வேலை இது தேவி
என் தாயே தயை புரிவாயே
பூவையர் பூவை காப்பவள் நீயே
பாவையர் போற்றி வரும்
ஆஆஆ

குழு : சுமங்கலி பூஜை
இது சுகம் தரும் வேலை
இது

பெண் : நாயகன் பொன்மேனி
நீங்காமல் வாழும் நாயகி நீ
கூட பெண்ணில்லையோ நான்
படும் துன்பங்கள் அறியாயோ
நீயே பார்த்திட என் போல
கண்ணில்லையோ

பெண் : காவலின் நியாயங்கள்
வாடுவதோ பொய்களும் பூ
மாலை சூடுவதோ சத்தியங்கள்
வாழாமல் சாவதுண்டோ
தத்துவங்கள் தவறாக
போவதுண்டோ

பெண் : காட்சியும் சாட்சியும்
நீயடி நாச்சியம்மா மங்கள
மங்கையின் மஞ்சளும் தங்கிட
மலை மகளே வரம் அருளே

குழு : சுமங்கலி பூஜை
இது சுகம் தரும் வேலை
இது

பெண் : ஆணவம் அகங்காரம்
அநியாயம் யாவும் தேவி உன்
அருளாலே தூளாகுமே கோழைகள்
கை ஏந்தும் கொடுங்கோலை சாய்க்க
ஏழையின் கண்ணீரும் வாளாகுமே

பெண் : பாவையர் மேன்மைகள்
பாரடியோ நீதியை நீ வந்து
கூறடியோ கண்ணகிக்கும்
என் போல ஆனதடி தென்
மதுரை தீயாகி போனதடி

பெண் : அந்தரி சுந்தரி சங்கரி
சௌந்தரியே நெற்றியின்
குங்குமம் வெற்றியை
பெற்றிட மலை மகளே
வரமருளே

குழு : நாயகன் கைத்தலம்
பற்றிய பைங்கொடி வாழ்க
வாழ்கவே நல்லற நாயகி
இல்லற மங்களம் வாழ்க
வாழ்கவே

குழு : உத்தம பத்தினி சத்திய
புத்திரி வாழிய வாழியவே
கண் மலர் வாடிய பெண்
மலர் குங்குமம் வாழிய
வாழியவே

குழு : கற்புடன் மங்கையர்
அற்புத சக்திகள் வாழிய
வாழியவே மெய் குழல்
சூடிய மல்லிகை பூச்சரம்
வாழிய வாழியவே

குழு : மாலை சூடிய மன்னன்
வாழிய மன்னன் தேடிய மங்கை
வாழிய நாளும் வாழ்கவே தன்
நாதன் கூடவே

குழு : காதல் நெஞ்சில் ஏற்றி
வைத்த தீபம் வாழ்கவே
மஞ்சள் வண்ணம்
மின்னுகின்ற ரூபம்
வாழ்கவே

தர்ம பத்தினி படத்தின் மற்ற பாடல்கள்

சுமங்கலி பூஜை இது தேடல் சொற்கள்:
சுமங்கலி பூஜை இது எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு சுமங்கலி பூஜை இது வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு சுமங்கலி பூஜை இது.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு சுமங்கலி பூஜை இது பாட்டு
சுமங்கலி பூஜை இது ஐடியூன்ஸ், சுமங்கலி பூஜை இது tamil2lyrics
தர்ம பத்தினி சுமங்கலி பூஜை இது
சுமங்கலி பூஜை இது பாட்டு வரிகள்
சுமங்கலி பூஜை இது படத்தின் பேர்
சுமங்கலி பூஜை இது ரிங்டோன்
சுமங்கலி பூஜை இது வரிகள்
பாடல் சுமங்கலி பூஜை இது
இளையராஜா சுமங்கலி பூஜை இது