நான் தேடும் செவ்வந்தி

This content is also available in: English

பாடகர்கள்: எஸ். ஜானகி,இளையராஜா
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: தர்ம பத்தினி

இந்த பாடலை பற்றி :
தர்ம பத்தினி படத்திலிருந்து நான் தேடும் செவ்வந்தி என்ற பாடலை பாடிய பாடகர்கள் எஸ். ஜானகி,இளையராஜா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.நான் தேடும் செவ்வந்தி பாடல் வரிகள் கீழே உள்ளது.

தர்ம பத்தினி படத்தின் நான் தேடும் செவ்வந்தி பாடலின் வரிகள்

பாடகி : எஸ். ஜானகி

பாடகர் : இளையராஜா

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : ஆஹா ஆஹா
ஆ ஆஹா ஆஆ ஆஹா
ஆஆஆஹா ஆஹா
ஆஹா ஆஹா
ஆஆஆஹா

ஆண் : நான் தேடும்
செவ்வந்தி பூவிது
ஒரு நாள் பார்த்து
அந்தியில் பூத்தது

ஆண் : { பூவோ இது
வாசம் போவோம்
இனி காதல் தேசம் } (2)

ஆண் : நான் தேடும்
செவ்வந்தி பூவிது
ஒரு நாள் பார்த்து
அந்தியில் பூத்தது

ஆண் : பறந்து செல்ல
வழியில்லையோ பருவ
குயில் தவிக்கிறதே

பெண் : சிறகிரண்டும்
விரித்துவிட்டேன் இளம்
வயது தடுக்கிறதே

ஆண் : பொன்மானே
என் யோகம்தான்

பெண் : பெண்தானோ
சந்தேகம்தான்

ஆண் : என் தேவி

பெண் : ஆஹா
ஆஆஆ ஆஆஆ

ஆண் : உன் விழி ஓடையில்
நான் கலந்தேன் பொன் கனி
விழும் என தவம் கிடந்தேன்

பெண் : பூங்காத்து சூடாச்சு
ராஜாவே யார் மூச்சு

ஆண் : நான் தேடும்
பெண் : செவ்வந்தி பூவிது

ஆண் : ஆஹா ஒரு
நாள் பார்த்து
பெண் : அந்தியில் பூத்தது
ஆண் : ஆஹா

பெண் : மங்கைக்குள்
என்ன நிலவரமோ
மஞ்சத்தில் விழும்
நிலை வருமோ

ஆண் : அன்னத்தை எந்தன்
விரல் தொடுமோ என்றைக்கும்
அந்த சுகம் வருமோ

பெண் : தள்ளாடும்
பெண் மேகம் தான்

ஆண் : எந்நாளும்
உன் வானம் நான்

பெண் : என் தேவா

ஆண் : ஆஹா
ஆஆஆ ஆஆஆ

பெண் : கண்மலர் மூடிட
ஏன் தவித்தேன் என் விரல்
நகங்களை தினம் இழந்தேன்

ஆண் : தாலாட்டுப் பாடாமல்
தூங்காது என் கிள்ளை

ஆண் : நான் தேடும்
பெண் : செவ்வந்தி பூவிது

ஆண் : ஆஹா ஒரு
நாள் பார்த்து
பெண் : அந்தியில் பூத்தது
ஆண் : ஆஹா ஆஆ
பூவோ இது வாசம்

பெண் : போவோம் இனி
காதல் தேசம் பூவோ
இது வாசம்

ஆண் : போவோம்
இனி காதல் தேசம்

ஆண் : நான் தேடும்
பெண் : செவ்வந்தி பூவிது

ஆண் : ஆஹா ஒரு
நாள் பார்த்து
பெண் : அந்தியில் பூத்தது
ஆண் : ஆஹா

தர்ம பத்தினி படத்தின் மற்ற பாடல்கள்

நான் தேடும் செவ்வந்தி தேடல் சொற்கள்:
நான் தேடும் செவ்வந்தி எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு நான் தேடும் செவ்வந்தி வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு நான் தேடும் செவ்வந்தி.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு நான் தேடும் செவ்வந்தி பாட்டு
நான் தேடும் செவ்வந்தி ஐடியூன்ஸ், நான் தேடும் செவ்வந்தி tamil2lyrics
தர்ம பத்தினி நான் தேடும் செவ்வந்தி
நான் தேடும் செவ்வந்தி பாட்டு வரிகள்
நான் தேடும் செவ்வந்தி படத்தின் பேர்
நான் தேடும் செவ்வந்தி ரிங்டோன்
நான் தேடும் செவ்வந்தி வரிகள்
பாடல் நான் தேடும் செவ்வந்தி
இளையராஜா நான் தேடும் செவ்வந்தி