மொட்டு தான் இது இது

This content is also available in: English

பாடகர்கள்: எஸ். ஜானகி
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: தர்ம பத்தினி

இந்த பாடலை பற்றி :
தர்ம பத்தினி படத்திலிருந்து மொட்டு தான் இது இது என்ற பாடலை பாடிய பாடகர்கள் எஸ். ஜானகி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.மொட்டு தான் இது இது பாடல் வரிகள் கீழே உள்ளது.

தர்ம பத்தினி படத்தின் மொட்டு தான் இது இது பாடலின் வரிகள்

பாடகி : எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : மொட்டு தான் இது இது
இதை பட்டு போல் தொடு தொடு
ஹேய் மொட்டு தான் இது இது
இதை பட்டு போல் தொடு தொடு

பெண் : தேவை ஒரு
பாவை உனக்கு
ஆண் : ராஜா
பெண் : சேவை செய்ய
காத்திருக்குது
ஆண் : ரோஜா

பெண் : தேவை ஒரு
பாவை உனக்கு
ஆண் : ராஜா
பெண் : சேவை செய்ய
காத்திருக்குது வந்து விடு

பெண் : மொட்டு தான்
ஆண் : இது இது
பெண் : இதை பட்டு போல்
ஆண் : தொடு தொடு

பெண் : ………………………

பெண் : பாயில் வந்து உன்னை
தேடுவேன் மார்பில் எந்தன்
கண்ணை மூடுவேன் ராகம்
ஒன்று நெஞ்சு பாடுதே தாளம்
கூட மெல்ல போடுதே

பெண் : { ஆசை ரோஜா
இங்கே பேசாதோ
குழு : லா லா லா
வீசும் வாசம் உன்னை
சேராதோ
குழு : தன னா னா } (2)

பெண் : கண்கள் என்னை
கொள்ளை கொண்டு போகும்
குழு : ஓஹு
கன்னி உள்ளம் என்றும்
அன்பில் ஆடும்
குழு : ஓஹு

பெண் : வாராயோ

ஆண் : மொட்டு தான்
பெண் : இது இது
ஆண் : இதை பட்டு போல்
பெண் : தொடு தொடு

குழு : ……………………………

பெண் : காவல் இல்லை என்ற
வேகமா காதலுக்கு பள்ளிக்கூடமா
தோளில் வந்து தொட்டில் போடலாம்
தூது சொல்லி கட்டில் தேடலாம்

பெண் : { காலம் நேரம்
இங்கே பாராது
குழு : நா நானா நா
கூடும் மோகம்
கண்ணா தீராது
குழு : ல லாலா ல } (2)

பெண் : { வெட்கம் விட்டு
உள்ளம் உன்னை தேடும்
குழு : ஓஹு
சொர்கம் ஒன்று
பக்கம் வந்து பாடும்
குழு : ஓஹு } (2)

பெண் : கேளாயோ

ஆண் : { மொட்டு தான்
பெண் : இது இது
ஆண் : இதை பட்டு போல்
பெண் : தொடு தொடு } (2)

பெண் : தேவை ஒரு
பாவை உனக்கு
ஆண் : ராஜா
பெண் : சேவை
செய்ய காத்திருக்குது
ஆண் : ரோஜா

பெண் : தேவை ஒரு
பாவை உனக்கு
ஆண் : ராஜா
பெண் : சேவை செய்ய
காத்திருக்குது வந்து விடு

பெண் : மொட்டு தான்
ஆண் : இது இது
பெண் : இதை பட்டு போல்
ஆண் : தொடு தொடு

ஆண் : ………………………..

தர்ம பத்தினி படத்தின் மற்ற பாடல்கள்

மொட்டு தான் இது இது தேடல் சொற்கள்:
மொட்டு தான் இது இது எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு மொட்டு தான் இது இது வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு மொட்டு தான் இது இது.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு மொட்டு தான் இது இது பாட்டு
மொட்டு தான் இது இது ஐடியூன்ஸ், மொட்டு தான் இது இது tamil2lyrics
தர்ம பத்தினி மொட்டு தான் இது இது
மொட்டு தான் இது இது பாட்டு வரிகள்
மொட்டு தான் இது இது படத்தின் பேர்
மொட்டு தான் இது இது ரிங்டோன்
மொட்டு தான் இது இது வரிகள்
பாடல் மொட்டு தான் இது இது
இளையராஜா மொட்டு தான் இது இது