முத்தம் கட்டி

This content is also available in: English

பாடகர்கள்: கே.எஸ். சித்ரா,கே.ஜே. யேசுதாஸ்
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: தர்ம பத்தினி

இந்த பாடலை பற்றி :
தர்ம பத்தினி படத்திலிருந்து முத்தம் கட்டி என்ற பாடலை பாடிய பாடகர்கள் கே.எஸ். சித்ரா,கே.ஜே. யேசுதாஸ். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.முத்தம் கட்டி பாடல் வரிகள் கீழே உள்ளது.

தர்ம பத்தினி படத்தின் முத்தம் கட்டி பாடலின் வரிகள்

பாடகி : கே.எஸ். சித்ரா

பாடகர் : கே.ஜே. யேசுதாஸ்

இசையமைப்பாளர் : இளையராஜா

குழு : …………………………………..

ஆண் : முத்தம் கட்டி
முத்தம் கம்பிக்குள்ள
எண்ணி கொல்லு

பெண் : ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்
ஹ்ம்ம் ஹே ஹே ஹே ஹே
முத்தம் கொடுத்தா சத்தம்
கேட்கும் ஆ வேண்டாமே

ஆண் : ஹ்ம்ம் சத்தம்
கேட்டால் கெட்டா
போகும் ஆ சீண்டாதே

ஆண் : முத்தம்
பெண் : ஹ்ம்ம்
ஆண் : கட்டி முத்தம்
பெண் : ஹ்ம்ம்

ஆண் : கம்பிக்குள்ள
பெண் : ஹ்ம்ம்
ஆண் : எண்ணி கொல்லு
பெண் : ஹ்ம்ம்

ஆண் : பிக்பாக்கெட்ட
அடிச்ச ராஸ்கல்

ஆண் : ஐயோ ஐயோ
அடிக்கிறாங்களே

ஆண் : நம் ஊடல் வேளைக்கொரு
இது காவல் மாளிகை தான் அந்த
தாஜ் மஹால் போல
பெண் : ஹ்ம்ம் ம்ம் நல்ல
காதல் மாளிகை தான்
பெண் : ஹ்ம்ம் ம்ம்

ஆண் : நம்ம பேட்டை தான்
இன்ப கோட்டை தான் இனிமேல்
நல்ல வேட்டை தான் கொஞ்சம்
சேட்டை தான் கிளியே

பெண் : ஹ்ம்ம் இது போதும்
வேணாம் இப்போ போதும்
இந்த மாதிரி நேரத்தில்
காமனை விரட்டாதே

ஆண் : முத்தம் கட்டி
முத்தம் கம்பிக்குள்ள
எண்ணி கொல்லு

பெண் : ஹே ஹே ஹே
ஹே முத்தம் கொடுத்தா
சத்தம் கேட்கும் ஆ
வேண்டாமே

ஆண் : ஹ்ம்ம் சத்தம்
கேட்டால் கெட்டா
போகும் ஆ சீண்டாதே

ஆண் : முத்தம்
பெண் : ஹ்ம்ம்
ஆண் : கட்டி முத்தம்
பெண் : ஹ்ம்ம்

ஆண் : கம்பிக்குள்ள
பெண் : ஹ்ம்ம்
ஆண் : எண்ணி கொல்லு
பெண் : ஹ்ம்ம்

ஆண் : லைலா
பெண் : மஜ்னு
ஆண் : ஐயய்யய்யோ
ஒரே ரோதனையா
போச்சு பா

ஆண் : ஆஹா ஆஆஆ
என் ஆசை மீறுதடி இந்த
பாவி சதியாலே

பெண் : பொன் மேனி
வாடுதையா
ஆண் : ஆஆ
பெண் : உன் தோளை
தழுவாமல்

ஆண் : என் ஆவி தான்
உன்னை பார்க்க தான்
வருமே
பெண் : நடு ஸ்டேஷன்னில்
இரு ஆவியும் தொடுமே

பெண் : மோகம் காதல்
வேகம் இந்த சோகம்
ரொம்ப சுகம்
ஆண் : இதை காவல்
துறையும் பார்த்தால்
தூங்காதே

ஆண் : முத்தம் கட்டி
முத்தம் கம்பிக்குள்ள
எண்ணி கொல்லு

பெண் : ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்
ஹ்ம்ம் ஹே ஹே ஹே ஹே
முத்தம் கொடுத்தா சத்தம்
கேட்கும் ஆ வேண்டாமே

ஆண் : ஹ்ம்ம் சத்தம்
கேட்டால் கெட்டா
போகும் ஆ சீண்டாதே

ஆண் : முத்தம்
பெண் : ஹ்ம்ம்
ஆண் : கட்டி முத்தம்
பெண் : ஹ்ம்ம்

ஆண் : கம்பிக்குள்ள
பெண் : ஹ்ம்ம்
ஆண் : எண்ணி கொல்லு
பெண் : ஹ்ம்ம்

ஆண் : லாலா
பெண் : லாலாலா
ஆண் : லாலாலா
பெண் : லாலா

தர்ம பத்தினி படத்தின் மற்ற பாடல்கள்

முத்தம் கட்டி தேடல் சொற்கள்:
முத்தம் கட்டி எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு முத்தம் கட்டி வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு முத்தம் கட்டி.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு முத்தம் கட்டி பாட்டு
முத்தம் கட்டி ஐடியூன்ஸ், முத்தம் கட்டி tamil2lyrics
தர்ம பத்தினி முத்தம் கட்டி
முத்தம் கட்டி பாட்டு வரிகள்
முத்தம் கட்டி படத்தின் பேர்
முத்தம் கட்டி ரிங்டோன்
முத்தம் கட்டி வரிகள்
பாடல் முத்தம் கட்டி
இளையராஜா முத்தம் கட்டி