தர்மம் தலை

This content is also available in: English

பாடகர்கள்: டி.எம். சௌந்தரராஜன்
இசையமைப்பாளர்: கே.வி. மகாதேவன்
படம்: தர்மம் தலை காக்கும்

இந்த பாடலை பற்றி :
தர்மம் தலை காக்கும் படத்திலிருந்து தர்மம் தலை என்ற பாடலை பாடிய பாடகர்கள் டி.எம். சௌந்தரராஜன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் கே.வி. மகாதேவன்.தர்மம் தலை பாடல் வரிகள் கீழே உள்ளது.

தர்மம் தலை காக்கும் படத்தின் தர்மம் தலை பாடலின் வரிகள்

பாடகர் : டி.எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : கே.வி. மகாதேவன்

ஆண் : { தர்மம் தலை
காக்கும் தக்க சமயத்தில்
உயிர் காக்கும் } (2)

ஆண் : { கூட இருந்தே
குழி பறித்தாலும் } (2)
கொடுத்தது காத்து
நிற்கும்

ஆண் : செய்த தர்மம்
தலை காக்கும் தக்க
சமயத்தில் உயிர் காக்கும்

ஆண் : { மலை போலே
வரும் சோதனை யாவும்
பனி போல் நீங்கி விடும் } (2)

ஆண் : { நம்மை வாழ
விடாதவர் வந்து நம்
வாசலில் வணங்கிட
வைத்து விடும் } (2)

ஆண் : செய்த தர்மம்
தலை காக்கும் தக்க
சமயத்தில் உயிர் காக்கும்

ஆண் : { அள்ளிக்கொடுத்து
வாழ்பவன் நெஞ்சம்
ஆனந்த பூந்தோப்பு } (2)

ஆண் : { வாழ்வில்
நல்லவர் என்றும்
கெடுவதில்லை
இது நான்குமறை தீர்ப்பு } (2)

ஆண் : என்றும்
தர்மம் தலை
காக்கும் தக்க
சமயத்தில்
உயிர் காக்கும்

ஆண் : கூட இருந்தே
குழி பறித்தாலும்
கொடுத்தது காத்து
நிற்கும்

தர்மம் தலை காக்கும் படத்தின் மற்ற பாடல்கள்

தர்மம் தலை தேடல் சொற்கள்:
தர்மம் தலை எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு தர்மம் தலை வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு தர்மம் தலை.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு தர்மம் தலை பாட்டு
தர்மம் தலை ஐடியூன்ஸ், தர்மம் தலை tamil2lyrics
தர்மம் தலை காக்கும் தர்மம் தலை
தர்மம் தலை பாட்டு வரிகள்
தர்மம் தலை படத்தின் பேர்
தர்மம் தலை ரிங்டோன்
தர்மம் தலை வரிகள்
பாடல் தர்மம் தலை
கே.வி. மகாதேவன் தர்மம் தலை