மூடுபனி குளிரெடுத்து

This content is also available in: English

பாடகர்கள்: பி. சுஷீலா,டி.எம். சௌந்தரராஜன்
இசையமைப்பாளர்: கே.வி. மகாதேவன்
படம்: தர்மம் தலை காக்கும்

இந்த பாடலை பற்றி :
தர்மம் தலை காக்கும் படத்திலிருந்து மூடுபனி குளிரெடுத்து என்ற பாடலை பாடிய பாடகர்கள் பி. சுஷீலா,டி.எம். சௌந்தரராஜன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் கே.வி. மகாதேவன்.மூடுபனி குளிரெடுத்து பாடல் வரிகள் கீழே உள்ளது.

தர்மம் தலை காக்கும் படத்தின் மூடுபனி குளிரெடுத்து பாடலின் வரிகள்

பாடகி : பி. சுஷீலா

பாடகர் : டி.எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : கே.வி. மகாதேவன்

ஆண் : மூடுபனி
குளிரெடுத்து

பெண் : முல்லை
மலர் தேனெடுத்து
மனதில் வளர்
மோகமதைத் தீர்த்திடவா
இன்பம் சேர்த்திடவா

பெண் : { காற்றடிக்கும்
நேரமுண்டு கடிதம்
வரும் காலமுண்டு } (2)

பெண் : காதல் என்னும்
தேர்தலுக்கோர் காலமில்லை

ஆண் : ஆஹா
பெண் : காதல் என்னும்
தேர்தலுக்கோர் காலமில்லை
ஒரு நேரமில்லை ஆஹா ஹா

ஆண் : மூடுபனி
குளிரெடுத்து முல்லை
மலர் தேனெடுத்து

பெண் : மனதில் வளர்
மோகமதைத் தீர்த்திடவா
இன்பம் சேர்த்திடவா

ஆண் : { தேர்தலிலே
தோற்றவர்கள் திரும்ப
நின்று ஜெயிப்பதுண்டு } (2)

பெண் : காதலிலே
தோல்வி கண்டால்
ஜெயிப்பதில்லை
என்றும் ஜெயிப்பதில்லை
ஆஹாஹாஹா

ஆண் & பெண் : மூடுபனி
குளிரெடுத்து முல்லை
மலர் தேனெடுத்து மனதில்
வளர் மோகமதைத் தீர்த்திடவா
இன்பம் சேர்த்திடவா

தர்மம் தலை காக்கும் படத்தின் மற்ற பாடல்கள்

மூடுபனி குளிரெடுத்து தேடல் சொற்கள்:
மூடுபனி குளிரெடுத்து எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு மூடுபனி குளிரெடுத்து வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு மூடுபனி குளிரெடுத்து.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு மூடுபனி குளிரெடுத்து பாட்டு
மூடுபனி குளிரெடுத்து ஐடியூன்ஸ், மூடுபனி குளிரெடுத்து tamil2lyrics
தர்மம் தலை காக்கும் மூடுபனி குளிரெடுத்து
மூடுபனி குளிரெடுத்து பாட்டு வரிகள்
மூடுபனி குளிரெடுத்து படத்தின் பேர்
மூடுபனி குளிரெடுத்து ரிங்டோன்
மூடுபனி குளிரெடுத்து வரிகள்
பாடல் மூடுபனி குளிரெடுத்து
கே.வி. மகாதேவன் மூடுபனி குளிரெடுத்து