பரவைகளே பரவைகளே

This content is also available in: English

பாடகர்கள்: பி. சுஷீலா
இசையமைப்பாளர்: கே.வி. மகாதேவன்
படம்: தர்மம் தலை காக்கும்

இந்த பாடலை பற்றி :
தர்மம் தலை காக்கும் படத்திலிருந்து பரவைகளே பரவைகளே என்ற பாடலை பாடிய பாடகர்கள் பி. சுஷீலா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் கே.வி. மகாதேவன்.பரவைகளே பரவைகளே பாடல் வரிகள் கீழே உள்ளது.

தர்மம் தலை காக்கும் படத்தின் பரவைகளே பரவைகளே பாடலின் வரிகள்

பாடகி : பி. சுஷீலா

இசையமைப்பாளர் : கே.வி. மகாதேவன்

பெண் : { பறவைகளே
பறவைகளே எங்கே
வந்தீங்க இங்கே பழுத்த
பழம் கிடக்குதுன்னா
பாக்க வந்தீங்க } (2)

பெண் : குருவிகளே
குருவிகளே எங்கே
வந்தீங்க இங்கே
கோவைப்பழம்
கிடக்குதுன்னா கொத்த
வந்தீங்க

பெண் : { பவளவாய்
பைங்கிளிகள் எங்கே
வந்தீங்க என் பருவத்தோடு
தோது பாா்க்க யாரு
சொன்னாங்க } (2)

பெண் : { தவளைகளே
தவளைகளே எங்கே
வந்தீங்க } (2)

பெண் : { நான் தத்தி
தத்தி நடப்பதையா
ரசிக்க வந்தீங்க } (2)

பெண் : பறவைகளே
பறவைகளே எங்கே
வந்தீங்க இங்கே பழுத்த
பழம் கிடக்குதுன்னா
பாக்க வந்தீங்க

பெண் : { மானினமே
மானினமே எங்கே
வந்தீங்க இந்த மானும்
உங்க ஜாதி என்றா
மயங்கி விட்டீங்க } (2)

பெண் : { பூவினமே
பூவினமே எப்போ
வந்தீங்க } (2)

பெண் : { இந்த பூவை
முகம் பார்ப்பதற்கா
பூத்து வந்தீங்க } (2)

பெண் : பறவைகளே
பறவைகளே எங்கே
வந்தீங்க இங்கே பழுத்த
பழம் கிடக்குதுன்னா
பாக்க வந்தீங்க

பெண் : குருவிகளே
குருவிகளே எங்கே
வந்தீங்க இங்கே
கோவைப்பழம்
கிடக்குதுன்னா கொத்த
வந்தீங்க

தர்மம் தலை காக்கும் படத்தின் மற்ற பாடல்கள்

பரவைகளே பரவைகளே தேடல் சொற்கள்:
பரவைகளே பரவைகளே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு பரவைகளே பரவைகளே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு பரவைகளே பரவைகளே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு பரவைகளே பரவைகளே பாட்டு
பரவைகளே பரவைகளே ஐடியூன்ஸ், பரவைகளே பரவைகளே tamil2lyrics
தர்மம் தலை காக்கும் பரவைகளே பரவைகளே
பரவைகளே பரவைகளே பாட்டு வரிகள்
பரவைகளே பரவைகளே படத்தின் பேர்
பரவைகளே பரவைகளே ரிங்டோன்
பரவைகளே பரவைகளே வரிகள்
பாடல் பரவைகளே பரவைகளே
கே.வி. மகாதேவன் பரவைகளே பரவைகளே