ஒருவன் மனது

This content is also available in: English

பாடகர்கள்: டி.எம். சௌந்தரராஜன்
இசையமைப்பாளர்: கே.வி. மகாதேவன்
படம்: தர்மம் தலை காக்கும்

இந்த பாடலை பற்றி :
தர்மம் தலை காக்கும் படத்திலிருந்து ஒருவன் மனது என்ற பாடலை பாடிய பாடகர்கள் டி.எம். சௌந்தரராஜன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் கே.வி. மகாதேவன்.ஒருவன் மனது பாடல் வரிகள் கீழே உள்ளது.

தர்மம் தலை காக்கும் படத்தின் ஒருவன் மனது பாடலின் வரிகள்

பாடகர் : டி.எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : கே.வி. மகாதேவன்

ஆண் : { ஒருவன் மனது
ஒன்பதடா அதில் ஒளிந்து
கிடப்பது எண்பதடா } (2)

ஆண் : { உருவத்தை
பார்ப்பவன் மனிதனடா
அதில் உள்ளத்தை
காண்பவன் இறைவனடா } (2)

ஆண் : ஒருவன் மனது
ஒன்பதடா அதில் ஒளிந்து
கிடப்பது எண்பதடா

ஆண் : { ஏறும் போது
எரிகின்றான்
இறங்கும்போது
சிரிக்கின்றான் } (2)

ஆண் : வாழும் நேரத்தில்
வருகின்றான் வறுமை
வந்தால் பிரிகின்றான்

ஆண் : ஒருவன் மனது
ஒன்பதடா அதில் ஒளிந்து
கிடப்பது எண்பதடா

ஆண் : { தாயின் பெருமை
மறக்கின்றான் தன்னல
சேற்றில் விழுகின்றான் } (2)

ஆண் : பேய்போல்
பணத்தை காக்கின்றான்
பெரியவர் தம்மை
பழிக்கின்றான்

ஆண் : ஒருவன் மனது
ஒன்பதடா அதில் ஒளிந்து
கிடப்பது எண்பதடா

ஆண் : உருவத்தை
பார்ப்பவன் மனிதனடா
அதில் உள்ளத்தை
காண்பவன் இறைவனடா

ஆண் : ஒருவன் மனது
ஒன்பதடா அதில் ஒளிந்து
கிடப்பது எண்பதடா

தர்மம் தலை காக்கும் படத்தின் மற்ற பாடல்கள்

ஒருவன் மனது தேடல் சொற்கள்:
ஒருவன் மனது எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு ஒருவன் மனது வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு ஒருவன் மனது.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு ஒருவன் மனது பாட்டு
ஒருவன் மனது ஐடியூன்ஸ், ஒருவன் மனது tamil2lyrics
தர்மம் தலை காக்கும் ஒருவன் மனது
ஒருவன் மனது பாட்டு வரிகள்
ஒருவன் மனது படத்தின் பேர்
ஒருவன் மனது ரிங்டோன்
ஒருவன் மனது வரிகள்
பாடல் ஒருவன் மனது
கே.வி. மகாதேவன் ஒருவன் மனது