வணக்கம் வணக்கம் சுகமா

This content is also available in: English

பாடகர்கள்: பி. சுஷீலா,டி.எம். சௌந்தரராஜன்
இசையமைப்பாளர்: கே.வி. மகாதேவன்
படம்: தர்மம் தலை காக்கும்

இந்த பாடலை பற்றி :
தர்மம் தலை காக்கும் படத்திலிருந்து வணக்கம் வணக்கம் சுகமா என்ற பாடலை பாடிய பாடகர்கள் பி. சுஷீலா,டி.எம். சௌந்தரராஜன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் கே.வி. மகாதேவன்.வணக்கம் வணக்கம் சுகமா பாடல் வரிகள் கீழே உள்ளது.

தர்மம் தலை காக்கும் படத்தின் வணக்கம் வணக்கம் சுகமா பாடலின் வரிகள்

பாடகி : பி. சுஷீலா

பாடகர் : டி.எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : கே.வி. மகாதேவன்

ஆண் : { ஹலோ
ஹலோ சுகமா

பெண் : ஆமா
நீங்க நலமா } (2)

ஆண் : ………………….
பெண் : …………………

ஆண் : { காலையில்
நான் வரட்டுமா
கண்ணில் மருந்து
தரட்டுமா } (2)

பெண் : { மருந்து தந்தால்
போதுமா மயக்கம் அதில்
தீருமா } (2)

ஆண் : { தீர்த்து வைப்பேன்
நானம்மா } (2)
தேவை என்ன கேளம்மா
தீர்த்து வைப்பேன்
நானம்மா தேவை
என்ன கேளம்மா

பெண் : { நேரத்தோடு
கிடைக்குமா } (2)
நினைக்க நினைக்க
இனிக்குமா நேரத்தோடு
கிடைக்குமா நினைக்க
நினைக்க இனிக்குமா

ஆண் : { ஹலோ
ஹலோ சுகமா

பெண் : ஆமா
நீங்க நலமா } (2)

ஆண் : ………………….
பெண் : …………………

பெண் : { எண்ணத்தோடு
எண்ணமாய்இருந்து
விட்டால் போதுமா } (2)

ஆண் : { கன்னத்தோடு
கன்னமாய்கலந்து
கொள்வோம் என்னம்மா } (2)

பெண் : { என்னைக்
கேட்க வேணுமா } (2)
எதிர்த்துப் பேசத்
தோணுமா

பெண் : என்னைக்
கேட்க வேணுமா
எதிர்த்துப் பேசத்
தோணுமா

ஆண் : கால நேரம்
பார்ப்போமா
கல்யாணத்தை
முடிப்போமா

ஆண் : { ஹலோ
ஹலோ சுகமா

பெண் : ஆமா
நீங்க நலமா } (2)

ஆண் & பெண் : ………………….

தர்மம் தலை காக்கும் படத்தின் மற்ற பாடல்கள்

வணக்கம் வணக்கம் சுகமா தேடல் சொற்கள்:
வணக்கம் வணக்கம் சுகமா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு வணக்கம் வணக்கம் சுகமா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு வணக்கம் வணக்கம் சுகமா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு வணக்கம் வணக்கம் சுகமா பாட்டு
வணக்கம் வணக்கம் சுகமா ஐடியூன்ஸ், வணக்கம் வணக்கம் சுகமா tamil2lyrics
தர்மம் தலை காக்கும் வணக்கம் வணக்கம் சுகமா
வணக்கம் வணக்கம் சுகமா பாட்டு வரிகள்
வணக்கம் வணக்கம் சுகமா படத்தின் பேர்
வணக்கம் வணக்கம் சுகமா ரிங்டோன்
வணக்கம் வணக்கம் சுகமா வரிகள்
பாடல் வணக்கம் வணக்கம் சுகமா
கே.வி. மகாதேவன் வணக்கம் வணக்கம் சுகமா