அதோ மெகா ஊர்வலம்

This content is also available in: English

பாடகர்கள்: சுனந்தா,மனோ
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: ஈரமான ரோஜாவே

இந்த பாடலை பற்றி :
ஈரமான ரோஜாவே படத்திலிருந்து அதோ மெகா ஊர்வலம் என்ற பாடலை பாடிய பாடகர்கள் சுனந்தா,மனோ. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.அதோ மெகா ஊர்வலம் பாடல் வரிகள் கீழே உள்ளது.

ஈரமான ரோஜாவே படத்தின் அதோ மெகா ஊர்வலம் பாடலின் வரிகள்

பாடகி : சுனந்தா

பாடகர் : மனோ

இசையமைப்பாளர் : இளையராஜா

குழு : ஆஆ ஆஆ
ஆஆ ஆஆ

ஆண் : அதோ மேக
ஊர்வலம் அதோ
மின்னல் தோரணம்
அங்கே இதோ காதல்
ஊர்வலம் இதோ காமன்
உற்சவம் இங்கே

ஆண் : ஒரே நாள்
அழகிய முகம்
பார்த்தேன் இதோ
நான் உயிரினில்
உனைச் சேர்த்தேன்
வா

ஆண் : அதோ மேக
ஊர்வலம் அதோ
மின்னல் தோரணம்
அங்கே

ஆண் : உனது பாதம்
அடடடா இலவம்
பஞ்சு நடக்கும் போது
துடித்தது எனது நெஞ்சு

ஆண் : இரண்டு வாழைத்
தண்டிலே ராஜ கோபுரம்
நானும் இன்று கேட்கிறேன்
உன்னை ஓர் வரம்

ஆண் : தேகம் தன்னை
மூடவே கூந்தல் போதும்
போதுமே ஆடை இங்கு
வேண்டுமா நாணம்
என்ன வா வா

ஆண் : அதோ மேக
ஊர்வலம் அதோ
மின்னல் தோரணம்
அங்கே

பெண் : ……………………

ஆண் : குழலைப்
பார்த்து முகிலென
மயில்கள் ஆடும்
முகத்தைப் பார்த்து
அடிக்கடி நிலவு தேயும்

ஆண் : தென்னம்பாண்டி
முத்தைப் போல் தேவி
புன்னகை வண்டு ஆடச்
சொல்லுமே செண்டு
மல்லிகை

ஆண் : உன்னைச்
செய்த பிரம்மனே
உன்னைப் பார்த்து
ஏங்குவான் காதல்
பிச்சை வாங்குவான்
இன்னும் என்ன சொல்ல

ஆண் : அதோ மேக
ஊர்வலம் அதோ
மின்னல் தோரணம்
அங்கே இதோ காதல்
ஊர்வலம் இதோ காமன்
உற்சவம் இங்கே

ஆண் : ஒரே நாள்
அழகிய முகம்
பார்த்தேன் இதோ
நான் உயிரினில்
உனைச் சேர்த்தேன்
வா

ஆண் : அதோ மேக
ஊர்வலம் அதோ
மின்னல் தோரணம்
அங்கே

ஈரமான ரோஜாவே படத்தின் மற்ற பாடல்கள்

அதோ மெகா ஊர்வலம் தேடல் சொற்கள்:
அதோ மெகா ஊர்வலம் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு அதோ மெகா ஊர்வலம் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு அதோ மெகா ஊர்வலம்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு அதோ மெகா ஊர்வலம் பாட்டு
அதோ மெகா ஊர்வலம் ஐடியூன்ஸ், அதோ மெகா ஊர்வலம் tamil2lyrics
ஈரமான ரோஜாவே அதோ மெகா ஊர்வலம்
அதோ மெகா ஊர்வலம் பாட்டு வரிகள்
அதோ மெகா ஊர்வலம் படத்தின் பேர்
அதோ மெகா ஊர்வலம் ரிங்டோன்
அதோ மெகா ஊர்வலம் வரிகள்
பாடல் அதோ மெகா ஊர்வலம்
இளையராஜா அதோ மெகா ஊர்வலம்