அடிச்சாச்சு லக்கி பரிசு

This content is also available in: English

பாடகர்கள்: மனோ,அருண் மொழி
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: ஈரமான ரோஜாவே

இந்த பாடலை பற்றி :
ஈரமான ரோஜாவே படத்திலிருந்து அடிச்சாச்சு லக்கி பரிசு என்ற பாடலை பாடிய பாடகர்கள் மனோ,அருண் மொழி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.அடிச்சாச்சு லக்கி பரிசு பாடல் வரிகள் கீழே உள்ளது.

ஈரமான ரோஜாவே படத்தின் அடிச்சாச்சு லக்கி பரிசு பாடலின் வரிகள்

பாடகர்கள் : மனோ, அருண் மொழி

இசையமைப்பாளர் : இளையராஜா

குழு : யே யே …..

ஆண் : அடிச்சாச்சு லக்கி
ப்ரைஸ் கிடைச்சாச்சு லவ்லி
ஒய்ஃப் பிறந்தாச்சு சந்தோசம்
படிப்போம் வா சங்கீதம்

ஆண் : கேட்டது கிடைத்திடும்
போட்டது முளைத்திடும் ராத்திரி
முழுவதும் கூத்துகள் தொடரட்டும்

ஆண் : அடிச்சாச்சு லக்கி
ப்ரைஸ் கிடைச்சாச்சு லவ்லி
ஒய்ஃப் பிறந்தாச்சு சந்தோசம்
படிப்போம் வா சங்கீதம்

ஆண் : பறவை கூட்டம் கூடு
தேடி தான் பயணம் போகும்
மாலை தான் பனியின் மூட்டம்
புல்லின் மீது தான் படுத்து
புரளும் வேலை தான்

ஆண் : மோக தீ நெஞ்சோடு
மூட்ட கூடட்டும் கண் ஜாடை
காட்ட நீ இந்த பொன் வீணை
மீட்ட நேரத்தில் திட்டங்கள்
தீட்ட

ஆண் : எப்போதும் ஏக்கமா
இப்போதே தீருமா கட்டி
கொள்ளம்மா

ஆண் : அடிச்சாச்சு லக்கி
ப்ரைஸ் கிடைச்சாச்சு லவ்லி
ஒய்ப் பிறந்தாச்சு சந்தோசம்
படிப்போம் வா சங்கீதம்

ஆண் : கேட்டது கிடைத்திடும்
போட்டது முளைத்திடும் ராத்திரி
முழுவதும் கூத்துகள் தொடரட்டும்

ஆண் : அடிச்சாச்சு லக்கி
ப்ரைஸ் கிடைச்சாச்சு லவ்லி
ஒய்ப் பிறந்தாச்சு சந்தோசம்
படிப்போம் வா சங்கீதம்

ஆண் : அடுத்த காட்சி மேள
தாளமே கழுத்தில் ஏறும்
மாலை தான் நிலவு சாட்சி
இருவர் தான் இங்கே குளவி
கொஞ்சும் லீலை தான்

ஆண் : காணட்டும் கல்யாண
கோலம் தீரட்டும் ஆமா உன்
தாகம் ஆறட்டும் இப்போது
நெஞ்சம் சேரட்டும் உன்னோடு
கொஞ்சம்

ஆண் : எப்போதும் ஏக்கமா
இப்போதே தீருமா கட்டி
கொள்ளம்மா

ஆண் : அடிச்சாச்சு லக்கி
ப்ரைஸ் கிடைச்சாச்சு லவ்லி
ஒய்ப் பிறந்தாச்சு சந்தோசம்
படிப்போம் வா சங்கீதம்

ஆண் : கேட்டது கிடைத்திடும்
போட்டது முளைத்திடும் ராத்திரி
முழுவதும் கூத்துகள் தொடரட்டும்

ஆண் : அடிச்சாச்சு லக்கி
ப்ரைஸ் கிடைச்சாச்சு லவ்லி
ஒய்ப் பிறந்தாச்சு சந்தோசம்
படிப்போம் வா சங்கீதம்

ஈரமான ரோஜாவே படத்தின் மற்ற பாடல்கள்

அடிச்சாச்சு லக்கி பரிசு தேடல் சொற்கள்:
அடிச்சாச்சு லக்கி பரிசு எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு அடிச்சாச்சு லக்கி பரிசு வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு அடிச்சாச்சு லக்கி பரிசு.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு அடிச்சாச்சு லக்கி பரிசு பாட்டு
அடிச்சாச்சு லக்கி பரிசு ஐடியூன்ஸ், அடிச்சாச்சு லக்கி பரிசு tamil2lyrics
ஈரமான ரோஜாவே அடிச்சாச்சு லக்கி பரிசு
அடிச்சாச்சு லக்கி பரிசு பாட்டு வரிகள்
அடிச்சாச்சு லக்கி பரிசு படத்தின் பேர்
அடிச்சாச்சு லக்கி பரிசு ரிங்டோன்
அடிச்சாச்சு லக்கி பரிசு வரிகள்
பாடல் அடிச்சாச்சு லக்கி பரிசு
இளையராஜா அடிச்சாச்சு லக்கி பரிசு