தென்றல் காற்றே

This content is also available in: English

பாடகர்கள்: எஸ். ஜானகி, கே.ஜே. யேசுதாஸ்
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: ஈரமான ரோஜாவே

இந்த பாடலை பற்றி :
ஈரமான ரோஜாவே படத்திலிருந்து தென்றல் காற்றே என்ற பாடலை பாடிய பாடகர்கள் எஸ். ஜானகி, கே.ஜே. யேசுதாஸ். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.தென்றல் காற்றே பாடல் வரிகள் கீழே உள்ளது.

ஈரமான ரோஜாவே படத்தின் தென்றல் காற்றே பாடலின் வரிகள்

பாடகி : எஸ். ஜானகி

பாடகர் : கே.ஜே. யேசுதாஸ்

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : ஆஆஆஆ
ஆஆ ஆஆஆ ஆஆ

ஆண் : தென்றல் காற்றே
கொஞ்சம் நில்லு அங்கே
சென்று அன்பைச் சொல்லு
தனிமை கொதிக்குது
நினைவினில் அனலும்
அடிக்குது இதயம் துடிக்குது
துணை வரத்தான்

ஆண் : தென்றல் காற்றே
கொஞ்சம் நில்லு அங்கே
சென்று அன்பைச் சொல்லு

பெண் : மேடையேற
கூடுமோ மீண்டும் நமது
நாடகம் நானும் நீயும்
சேர்வதால் யாருக்கென்ன
பாதகம்

ஆண் : யாரைச் சொல்லி
நோவது காலம் செய்த
கோலம் உன்னை என்னை
வாட்டுது காதல் செய்த
பாவம்

பெண் : கண்ணும்
நெஞ்சும் என் வசம்
இல்லையே

ஆண் : என்ன செய்வது
சொல்லடி முல்லையே
பெண் : கனவில் மட்டுமே
கைகள் சேரலாம் கண்ணா

ஆண் : தென்றல் காற்றே
கொஞ்சம் நில்லு அங்கே
சென்று அன்பைச் சொல்லு

பெண் : தனிமை கொதிக்குது
நினைவினில் அனலும்
அடிக்குது இதயம் துடிக்குது
துணை வரத்தான் தென்றல்
காற்றே கொஞ்சம் நில்லு
அங்கே சென்று அன்பைச்
சொல்லு

ஆண் : ஜீவன் ரெண்டும்
சேர்ந்தது தேவன் வகுத்த
சாசனம் காதல் எந்த நாளிலும்
கவிதை போல சாஸ்வதம்

பெண் : இன்று வந்த
நேசமோ பூர்வ ஜென்ம
யோகம் இன்னும் ஏழு
ஜென்மமும் வளரும்
இந்த யாகம்

ஆண் : மீண்டும் மீண்டும்
பூமியில் தோன்றலாம்
பெண் : காதல் ஓவியம்
பார்வையில் தீட்டலாம்

ஆண் : பிரிவு என்பதே
உறவுக்காகத்தான்
கண்ணே

பெண் : தென்றல் காற்றே
கொஞ்சம் நில்லு அங்கே
சென்று அன்பைச் சொல்லு

ஆண் : தனிமை கொதிக்குது
நினைவினில் அனலும்
அடிக்குது இதயம் துடிக்குது
துணை வரத்தான் தென்றல்
காற்றே கொஞ்சம் நில்லு
அங்கே சென்று அன்பைச்
சொல்லு

ஈரமான ரோஜாவே படத்தின் மற்ற பாடல்கள்

தென்றல் காற்றே தேடல் சொற்கள்:
தென்றல் காற்றே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு தென்றல் காற்றே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு தென்றல் காற்றே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு தென்றல் காற்றே பாட்டு
தென்றல் காற்றே ஐடியூன்ஸ், தென்றல் காற்றே tamil2lyrics
ஈரமான ரோஜாவே தென்றல் காற்றே
தென்றல் காற்றே பாட்டு வரிகள்
தென்றல் காற்றே படத்தின் பேர்
தென்றல் காற்றே ரிங்டோன்
தென்றல் காற்றே வரிகள்
பாடல் தென்றல் காற்றே
இளையராஜா தென்றல் காற்றே