வண்ண பூங்காவனம்

This content is also available in: English

பாடகர்கள்: கே.எஸ். சித்ரா
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: ஈரமான ரோஜாவே

இந்த பாடலை பற்றி :
ஈரமான ரோஜாவே படத்திலிருந்து வண்ண பூங்காவனம் என்ற பாடலை பாடிய பாடகர்கள் கே.எஸ். சித்ரா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.வண்ண பூங்காவனம் பாடல் வரிகள் கீழே உள்ளது.

ஈரமான ரோஜாவே படத்தின் வண்ண பூங்காவனம் பாடலின் வரிகள்

பாடகி : கே.எஸ். சித்ரா

இசையமைப்பாளர் : இளையராஜா

குழு : ஓஹோ ஓஓஓஓ
ஓஹோ ஓஓஓஓ
…………………………..

பெண் : { வண்ண பூங்காவனம்
சின்ன பிருந்தாவனம்
குழு : இனிய கவிதை
உதயமாகுது } (2)

பெண் : தென்றல் தாலாட்டுது
ஜீவ ராகம் அன்பு பாராட்டுது
மோக கீதம் இங்கு பூபாள
சங்கீதம் பாடு

பெண் : { வண்ண பூங்காவனம்
சின்ன பிருந்தாவனம்
குழு : இனிய கவிதை
உதயமாகுது } (2)

பெண் : நீல வானிலே மேகம்
போலவே ரெக்கை கட்டி ஆட
எண்ணுதே வெள்ளம் போலவே
பொங்கி ஓடியே நெஞ்சம் இன்று
தாளம் போடுதே

குழு : நீல வானிலே மேகம்
போலவே ரெக்கை கட்டி ஆட
எண்ணுதே வெள்ளம் போலவே
பொங்கி ஓடியே நெஞ்சம் இன்று
தாளம் போடுதே

பெண் : கானம் பாடும் வானம்
பாடி நாம் தானே கவலை இந்த
வாழ்வில் ஏது
குழு : ஹே ஹே ஹே

பெண் : மேகம் போல மின்னல்
போல வாழ்வோமே இன்ப
மாலை நீயும் சூடு
குழு : ஹே ஹே ஹே

பெண் : வாலிபம் தங்க மேடை
ஆடி பார்ப்போம் இந்த வேலை
அன்புக்கிங்கு பஞ்சமில்லை
வஞ்சமில்லையே

பெண் : { வண்ண பூங்காவனம்
சின்ன பிருந்தாவனம்
குழு : இனிய கவிதை
உதயமாகுது } (2)

பெண் : அன்பு ஒன்று தான்
தேவையானது அச்சம் இங்கு
தேவை இல்லையே ஆணும்
பெண்ணுமே நேசம் கொள்வது
என்றும் இங்கு பாவம் இல்லையே

குழு : அன்பு ஒன்று தான்
தேவையானது அச்சம் இங்கு
தேவை இல்லையே ஆணும்
பெண்ணுமே நேசம் கொள்வது
என்றும் இங்கு பாவம் இல்லையே

பெண் : அன்பினாலே நாளை
நாமும் ராஜாங்கம் ஆள
வேண்டும் ஆள வேண்டும்
குழு : ஹே ஹே ஹே

பெண் : ஜாதி பேதம் பார்க்கும்
மூட பஞ்சாங்கம் ஓட வேண்டும்
ஓட வேண்டும்
குழு : ஹே ஹே ஹே

பெண் : எந்த ஊரும் சொந்த
ஊர்தான் எந்த நாடும் நமது
நாடு உள்ளம் இங்கே உள்ளவர்க்கு
சொந்தமுண்டு ஹோய்

பெண் : { வண்ண பூங்காவனம்
சின்ன பிருந்தாவனம்
குழு : இனிய கவிதை
உதயமாகுது } (2)

பெண் : தென்றல் தாலாட்டுது
ஜீவ ராகம் அன்பு பாராட்டுது
மோக கீதம் இங்கு பூபாள
சங்கீதம் பாடு

பெண் : வண்ண பூங்காவனம்
சின்ன பிருந்தாவனம்
குழு : இனிய கவிதை
உதயமாகுது

ஈரமான ரோஜாவே படத்தின் மற்ற பாடல்கள்

வண்ண பூங்காவனம் தேடல் சொற்கள்:
வண்ண பூங்காவனம் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு வண்ண பூங்காவனம் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு வண்ண பூங்காவனம்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு வண்ண பூங்காவனம் பாட்டு
வண்ண பூங்காவனம் ஐடியூன்ஸ், வண்ண பூங்காவனம் tamil2lyrics
ஈரமான ரோஜாவே வண்ண பூங்காவனம்
வண்ண பூங்காவனம் பாட்டு வரிகள்
வண்ண பூங்காவனம் படத்தின் பேர்
வண்ண பூங்காவனம் ரிங்டோன்
வண்ண பூங்காவனம் வரிகள்
பாடல் வண்ண பூங்காவனம்
இளையராஜா வண்ண பூங்காவனம்