கலகலக்கும் மணி ஓசை

This content is also available in: English

பாடகர்கள்: எஸ். ஜானகி,மனோ
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: ஈரமான ரோஜாவே

இந்த பாடலை பற்றி :
ஈரமான ரோஜாவே படத்திலிருந்து கலகலக்கும் மணி ஓசை என்ற பாடலை பாடிய பாடகர்கள் எஸ். ஜானகி,மனோ. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.கலகலக்கும் மணி ஓசை பாடல் வரிகள் கீழே உள்ளது.

ஈரமான ரோஜாவே படத்தின் கலகலக்கும் மணி ஓசை பாடலின் வரிகள்

பாடகி : எஸ். ஜானகி

பாடகர் : மனோ

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : ஆஆ ஆஹா
ஆஆ ஆஹா ஓஹோ
ஓஓஓ

குழு : லேலே லே லேலே
லே லேலே லே லேலே
லே லே லே லே லே
லேலே லே லேலே லே

குழு : கலகலக்கும்
பெண் : மணியோசை
குழு : சல சலக்கும்
பெண் : குயிலோசை
மனதினில் பல கனவுகள்
மலரும்

குழு : கொடி கொடியாம்
ஆண் : பூங்கொடியாம்
குழு : மின்மினி போல்
ஆண் : கண்மணியாம்
உறவினில் பல உரிமைகள்
தொடரும்

பெண் : இனி ஒரு பிரிவேது
ஓ தடைகளும் இனி ஏது ஓ

ஆண் : இனி ஒரு பிரிவேது
ஓ தடைகளும் இனி ஏது ஓ

குழு : கலகலக்கும்
பெண் : மணியோசை
குழு : சல சலக்கும்
பெண் : குயிலோசை
மனதினில் பல கனவுகள்
மலரும்

குழு : கொடி கொடியாம்
ஆண் : பூங்கொடியாம்
குழு : மின்மினி போல்
ஆண் : கண்மணியாம்
உறவினில் பல உரிமைகள்
தொடரும்

ஆண் : திங்கள் முகம்
மங்கை இவள் பக்கம்
தினம் தென்றல் வர
முத்தம் தர சொர்கம்

பெண் : மன்னன் இவன்
மஞ்சம் தர கொஞ்சும் அதில்
கன்னம் இது கன்னம் என
கெஞ்சும்

ஆண் : பழகிடவே வந்தாலும்
பருகிடவே தந்தாலும்
இதழினிலே ஒரு கவிதை
தா

பெண் : அருகினிலே
வந்தாலும் அழகினையே
தந்தாலும் இனிமையிலே
ஒரு மனதை தா

ஆண் : இனி ஒரு பிரிவேது ஓ
பெண் : தடைகளும் இனி ஏது

குழு : கொடி கொடியாம்
ஆண் : பூங்கொடியாம்
குழு : மின்மினி போல்
ஆண் : கண்மணியாம்
உறவினில் பல உரிமைகள்
தொடரும்

குழு : கலகலக்கும்
பெண் : மணியோசை
குழு : சல சலக்கும்
பெண் : குயிலோசை
மனதினில் பல கனவுகள்
மலரும்

குழு : ஓஹோ ஓஓஓ
ஓஓஓ ஓஓஓ

பெண் : கொஞ்சம் என்னை
கொஞ்சும் ஒரு நெஞ்சம்
அதில் தங்கம் என தங்க
சுகம் பொங்கும்

ஆண் : அங்கம் ஒரு தங்கம்
என மின்னும் அதை சங்கம்
என சங்க தமிழ் கொஞ்சும்

பெண் : படுக்கையிலே
தாலாட்டு படிக்கையிலே
நீ கேட்டு கொதிக்கையிலே
அணைக்கையிலே ஓஹோ

ஆண் : தடுக்கிறதே உன்
பேச்சி தவிக்கிறதே என்
மூச்சி துடிக்கிறதே
ரசிக்கிறதே ஓஹோ

பெண் : இனி ஒரு பிரிவேது ஓ
ஆண் : தடைகளும் இனி ஏது ஓ

குழு : கலகலக்கும்
பெண் : மணியோசை
குழு : சல சலக்கும்
பெண் : குயிலோசை
மனதினில் பல கனவுகள்
மலரும்

குழு : கொடி கொடியாம்
ஆண் : பூங்கொடியாம்
குழு : மின்மினி போல்
ஆண் : கண்மணியாம்
உறவினில் பல உரிமைகள்
தொடரும்

பெண் : இனி ஒரு பிரிவேது
ஓ தடைகளும் இனி ஏது ஓ

ஆண் : இனி ஒரு பிரிவேது
ஓ தடைகளும் இனி ஏது ஓ

குழு : கலகலக்கும்
பெண் : மணியோசை
குழு : சல சலக்கும்
பெண் : குயிலோசை
மனதினில் பல கனவுகள்
மலரும்

குழு : கொடி கொடியாம்
ஆண் : பூங்கொடியாம்
குழு : மின்மினி போல்
ஆண் : கண்மணியாம்
உறவினில் பல உரிமைகள்
தொடரும்

ஈரமான ரோஜாவே படத்தின் மற்ற பாடல்கள்

கலகலக்கும் மணி ஓசை தேடல் சொற்கள்:
கலகலக்கும் மணி ஓசை எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு கலகலக்கும் மணி ஓசை வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு கலகலக்கும் மணி ஓசை.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு கலகலக்கும் மணி ஓசை பாட்டு
கலகலக்கும் மணி ஓசை ஐடியூன்ஸ், கலகலக்கும் மணி ஓசை tamil2lyrics
ஈரமான ரோஜாவே கலகலக்கும் மணி ஓசை
கலகலக்கும் மணி ஓசை பாட்டு வரிகள்
கலகலக்கும் மணி ஓசை படத்தின் பேர்
கலகலக்கும் மணி ஓசை ரிங்டோன்
கலகலக்கும் மணி ஓசை வரிகள்
பாடல் கலகலக்கும் மணி ஓசை
இளையராஜா கலகலக்கும் மணி ஓசை