குயில் பாட்டு (சேட்)

This content is also available in: English

பாடகர்கள்: இளையராஜா
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: என் ரசவின் மனசிலே

இந்த பாடலை பற்றி :
என் ரசவின் மனசிலே படத்திலிருந்து குயில் பாட்டு (சேட்) என்ற பாடலை பாடிய பாடகர்கள் இளையராஜா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.குயில் பாட்டு (சேட்) பாடல் வரிகள் கீழே உள்ளது.

என் ரசவின் மனசிலே படத்தின் குயில் பாட்டு (சேட்) பாடலின் வரிகள்

பாடகர் : இளையராஜா

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : குயில் பாட்டு
ஓ வந்ததென்ன இளமானே
அதை கேட்டு ஓ
செல்வதெங்கே மனம்தானே

ஆண் : இன்று வந்த
துன்பம் என்னவோ
அதை கண்டு கண்டு
நெஞ்சம் பொங்கவோ

ஆண் : குயிலே போ
போ இனி நான் தானே
இனி உன் ராகம் அது
என் ராகம்

ஆண் : குயில் பாட்டு
ஓ வந்ததென்ன இளமானே
அதை கேட்டு ஓ
செல்வதெங்கே மனம்தானே

பெண் : அத்தை மகன்
கொண்டாட பித்து மனம்
திண்டாட அன்பை எண்ணி
நெஞ்சில் சுமப்பேன் ஓஹோ

பெண் : புத்தம் புது
செண்டாகி மெத்தை
சுகம் உண்டாக
அத்தனையும் அள்ளி
கொடுப்பேன் ஓஹோ

பெண் : மன்னவனும்
போகும் பாதையில்
வாசமுள்ள மல்லிகைப்பூ
மெத்தை விரிப்பேன்

பெண் : உத்தரவு போடும்
நேரமே முத்து நகை
பெட்டகத்தை முந்தி
திறப்பேன்

பெண் : மௌனம் ஆனதின்று
சோக கீதம் பாடுதே வாழும்
ஆசையோடு அது வாசல் தேடுதே
கீதம் பாடுதே வாசல் தேடுதே

ஆண் : குயில் பாட்டு
ஓ வந்ததென்ன இளமானே
அதை கேட்டு ஓ
செல்வதெங்கே மனம்தானே

ஆண் : இன்று வந்த
துன்பம் என்னவோ
அதை கண்டு கண்டு
நெஞ்சம் பொங்கவோ

ஆண் : குயிலே போ
போ இனி நான் தானே
இனி உன் ராகம் அது
என் ராகம்

ஆண் : குயில் பாட்டு
ஓ வந்ததென்ன இளமானே
அதை கேட்டு ஓ
செல்வதெங்கே மனம்தானே

என் ரசவின் மனசிலே படத்தின் மற்ற பாடல்கள்

குயில் பாட்டு (சேட்) தேடல் சொற்கள்:
குயில் பாட்டு (சேட்) எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு குயில் பாட்டு (சேட்) வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு குயில் பாட்டு (சேட்).எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு குயில் பாட்டு (சேட்) பாட்டு
குயில் பாட்டு (சேட்) ஐடியூன்ஸ், குயில் பாட்டு (சேட்) tamil2lyrics
என் ரசவின் மனசிலே குயில் பாட்டு (சேட்)
குயில் பாட்டு (சேட்) பாட்டு வரிகள்
குயில் பாட்டு (சேட்) படத்தின் பேர்
குயில் பாட்டு (சேட்) ரிங்டோன்
குயில் பாட்டு (சேட்) வரிகள்
பாடல் குயில் பாட்டு (சேட்)
இளையராஜா குயில் பாட்டு (சேட்)