போடா போடா புன்னாக்கு

This content is also available in: English

பாடகர்கள்: கல்பனா ராகவேந்தர்,வடிவேலு,ராஜ்கிரண்
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: என் ரசவின் மனசிலே

இந்த பாடலை பற்றி :
என் ரசவின் மனசிலே படத்திலிருந்து போடா போடா புன்னாக்கு என்ற பாடலை பாடிய பாடகர்கள் கல்பனா ராகவேந்தர்,வடிவேலு,ராஜ்கிரண். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.போடா போடா புன்னாக்கு பாடல் வரிகள் கீழே உள்ளது.

என் ரசவின் மனசிலே படத்தின் போடா போடா புன்னாக்கு பாடலின் வரிகள்

பாடகி : கல்பனா ராகவேந்தர்

பாடகர்கள் : வடிவேலு, ராஜ்கிரண்

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : போடா போடா
புண்ணாக்கு போடாத
தப்பு கணக்கு போடா
போடா புண்ணாக்கு
போடாத தப்பு கணக்கு

குழு : போடா போடா
புண்ணாக்கு போடாத
தப்பு கணக்கு

ஆண் : பல கிறுக்கு உனக்கு
இருக்கு இப்போ எண்ணாத
மனக்கணக்கு
குழு : பல கிறுக்கு உனக்கு
இருக்கு இப்போ எண்ணாத
மனக்கணக்கு

ஆண் : போடா போடா
புண்ணாக்கு போடாத
தப்பு கணக்கு
குழு : போடா போடா
புண்ணாக்கு போடாத
தப்பு கணக்கு

ஆண் : { போடா போடா
புண்ணாக்கு போடாத
தப்பு கணக்கு } (2)
குழு : போடா போடா
புண்ணாக்கு போடாத
தப்பு கணக்கு

ஆண் : பல கிறுக்கு உனக்கு
இருக்கு இப்போ எண்ணாத
மனக்கணக்கு
குழு : பல கிறுக்கு உனக்கு
இருக்கு இப்போ எண்ணாத
மனக்கணக்கு

ஆண் : போடா போடா
புண்ணாக்கு போடாத
தப்பு கணக்கு
குழு : போடா போடா
புண்ணாக்கு போடாத
தப்பு கணக்கு

ஆண் : நான் ஏத்தி கட்டும்
வேட்டி கட்ட இதுவரைக்கும்
அத மாத்திகட்ட எவனும்
இங்கு பொறக்கவில்லே

ஆண் : ஏமாத்துறவன்
ஏய்க்கிறவன் எதுக்கிறவன்
என்ன தூத்துறவன்
துதிக்கிறவன் எனக்கு
ஒன்னு ஹேய் ஹேய்

ஆண் : அன்ப வச்சு பண்ப
வச்சு உன்னுடைய வீட்ட
கட்டு அன்பு கெட்டு
போச்சுதுன்னா மண்ண
விட்டு கெட் அவுட்டு

குழு : அன்ப வச்சு பண்ப
வச்சு உன்னுடைய வீட்ட
கட்டு அன்பு கெட்டு
போச்சுதுன்னா மண்ண
விட்டு கெட் அவுட்டு

ஆண் : வடிச்சு வச்ச சோறு
அது கிடைக்கலன்னா போடா
கொதிக்கிதொரு கூலு
இப்போ இருக்கிருக்கு
வாடா

ஆண் : தொறந்திருக்கும் கேட்டு
அது என்னுடைய ரூட்டு
வெடிக்கிதொரு வேட்டு
அது பாவலரு பாட்டு

ஆண் : போடா போடா
புண்ணாக்கு போடாத
தப்பு கணக்கு
குழு : போடா போடா
புண்ணாக்கு போடாத
தப்பு கணக்கு

ஆண் : பல கிறுக்கு உனக்கு
இருக்கு இப்போ எண்ணாத
மனக்கணக்கு
குழு : பல கிறுக்கு உனக்கு
இருக்கு இப்போ எண்ணாத
மனக்கணக்கு

ஆண் : போடா போடா
புண்ணாக்கு போடாத
தப்பு கணக்கு
குழு : போடா போடா
புண்ணாக்கு போடாத
தப்பு கணக்கு

ஆண் : வீட்டுக்கொரு விளக்கு
வைக்க சோலையம்மா நீ
காட்டுக்கு போய் பாக்கணுமா
வேலையம்மா

ஆண் : நான் காத்திருக்கேன்
செய்வதற்கு ஏவலம்மா
நீ இருக்குமிடம் எனக்கு
ஒரு கோவிலம்மா
ஹேய் ஹேய்

ஆண் : மண்ணெடுத்து கட்டி
வச்சா மறைஞ்சி போகுமுன்னு
அன்பெடுத்து கட்டிவச்சேன்
உன் வீட்ட சோலையம்மா

குழு : மண்ணெடுத்து கட்டி
வச்சா மறைஞ்சி போகுமுன்னு
அன்பெடுத்து கட்டிவச்சேன்
உன் வீட்ட சோலையம்மா

ஆண் : கண்ணடிச்சா காலு
தினம் கன்னிக்கில்லே கணக்கு
கன்னிஞ்ச பின்னே அழைஞ்சா
இடம் குணமுமில்லே எனக்கு

ஆண் : தொறந்திருக்கும் கேட்டு
அது என்னுடைய ரூட்டு
வெடிக்கிதொரு வேட்டு
அது பாவலரு பாட்டு

ஆண் : போடா போடா
புண்ணாக்கு போடாத
தப்பு கணக்கு
குழு : போடா போடா
புண்ணாக்கு போடாத
தப்பு கணக்கு

ஆண் : பல கிறுக்கு உனக்கு
இருக்கு இப்போ எண்ணாத
மனக்கணக்கு
குழு : பல கிறுக்கு உனக்கு
இருக்கு இப்போ எண்ணாத
மனக்கணக்கு

ஆண் : போடா போடா
புண்ணாக்கு போடாத
தப்பு கணக்கு
குழு : போடா போடா
புண்ணாக்கு போடாத
தப்பு கணக்கு

என் ரசவின் மனசிலே படத்தின் மற்ற பாடல்கள்

போடா போடா புன்னாக்கு தேடல் சொற்கள்:
போடா போடா புன்னாக்கு எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு போடா போடா புன்னாக்கு வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு போடா போடா புன்னாக்கு.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு போடா போடா புன்னாக்கு பாட்டு
போடா போடா புன்னாக்கு ஐடியூன்ஸ், போடா போடா புன்னாக்கு tamil2lyrics
என் ரசவின் மனசிலே போடா போடா புன்னாக்கு
போடா போடா புன்னாக்கு பாட்டு வரிகள்
போடா போடா புன்னாக்கு படத்தின் பேர்
போடா போடா புன்னாக்கு ரிங்டோன்
போடா போடா புன்னாக்கு வரிகள்
பாடல் போடா போடா புன்னாக்கு
இளையராஜா போடா போடா புன்னாக்கு