பாரிஜாத பூவே

This content is also available in: English

பாடகர்கள்: கே.எஸ். சித்ரா,எஸ்.என். சுரேந்தர்
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: என் ரசவின் மனசிலே

இந்த பாடலை பற்றி :
என் ரசவின் மனசிலே படத்திலிருந்து பாரிஜாத பூவே என்ற பாடலை பாடிய பாடகர்கள் கே.எஸ். சித்ரா,எஸ்.என். சுரேந்தர். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.பாரிஜாத பூவே பாடல் வரிகள் கீழே உள்ளது.

என் ரசவின் மனசிலே படத்தின் பாரிஜாத பூவே பாடலின் வரிகள்

பாடகி : கே.எஸ். சித்ரா

பாடகர் : எஸ்.என். சுரேந்தர்

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : பாரிஜாத பூவே
அந்த தேவ லோக தேனே
பாரிஜாத பூவே அந்த தேவ
லோக தேனே

ஆண் : வசந்த காலம்
தேடி வந்தது ஓஓ மதன
ராகம் பாட வந்திடு ஓஓ
ஹோ

பெண் : பாரிஜாத பூவே
அந்த தேவ லோக தேனே
பாரிஜாத பூவே அந்த தேவ
லோக தேனே

பெண் : வசந்த காலம்
தேடி வந்தது ஓஓ மதன
ராகம் பாட வந்திடு ஓஓ
ஹோ

ஆண் : பாரிஜாத பூவே
அந்த தேவ லோக தேனே
பாரிஜாத பூவே

பெண் : பூ ரதம் ஏறி
ஊர்வலம் போவோம்
நாம் ஊர்வலம் போவோம்

பெண் : வானவில் ஊஞ்சல்
ஆடிடுவோமே நாம்
ஆடிடுவோமே

ஆண் : { வீணையை
மீட்டுகின்ற
வாணியும் நீ
பெண் : நாரதன்
பாடுகின்ற கானமும் நீ } (2)

ஆண் : { நீல மேகமே
பெண் : ஒரு வானம்பாடியே } (2)
ஆண் & பெண் : சோலை
குயில்கள் ஜோடி சேர்ந்ததே
ஓஓ

பெண் : பாரிஜாத பூவே
அந்த தேவ லோக தேனே
பாரிஜாத பூவே அந்த தேவ
லோக தேனே

பெண் : வசந்த காலம்
தேடி வந்தது ஓஓ மதன
ராகம் பாட வந்திடு ஓஓ
ஹோ

ஆண் : பாரிஜாத பூவே
அந்த தேவ லோக தேனே
பாரிஜாத பூவே

ஆண் : ஆயிரம் காலம்
வாழ்ந்திட வேண்டும்
நாம் வாழ்ந்திட வேண்டும்

ஆண் : தாயாய் நீயும்
தாங்கிட வேணும் நீ
தாங்கிட வேணும்

பெண் : { தாவி ஓடி
வரும் காவிரியே
ஆண் : ஓவியமே
அழகு மேனகையே } (2)

பெண் : { கோவில் தெய்வமே
ஆண் : ஒரு தீப ஜோதியே } (2)
ஆண் & பெண் : மேள தாளம்
கேட்கவேணுமே ஓஹோ

ஆண் : பாரிஜாத பூவே
அந்த தேவ லோக தேனே
பாரிஜாத பூவே அந்த தேவ
லோக தேனே

ஆண் : வசந்த காலம்
தேடி வந்தது ஓஓ மதன
ராகம் பாட வந்திடு ஓஓ
ஹோ

பெண் : பாரிஜாத பூவே
அந்த தேவ லோக தேனே
பாரிஜாத பூவே

என் ரசவின் மனசிலே படத்தின் மற்ற பாடல்கள்

பாரிஜாத பூவே தேடல் சொற்கள்:
பாரிஜாத பூவே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு பாரிஜாத பூவே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு பாரிஜாத பூவே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு பாரிஜாத பூவே பாட்டு
பாரிஜாத பூவே ஐடியூன்ஸ், பாரிஜாத பூவே tamil2lyrics
என் ரசவின் மனசிலே பாரிஜாத பூவே
பாரிஜாத பூவே பாட்டு வரிகள்
பாரிஜாத பூவே படத்தின் பேர்
பாரிஜாத பூவே ரிங்டோன்
பாரிஜாத பூவே வரிகள்
பாடல் பாரிஜாத பூவே
இளையராஜா பாரிஜாத பூவே