குயில் பாட்டு

This content is also available in: English

பாடகர்கள்: ஸ்வர்ணலதா
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: என் ரசவின் மனசிலே

இந்த பாடலை பற்றி :
என் ரசவின் மனசிலே படத்திலிருந்து குயில் பாட்டு என்ற பாடலை பாடிய பாடகர்கள் ஸ்வர்ணலதா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.குயில் பாட்டு பாடல் வரிகள் கீழே உள்ளது.

என் ரசவின் மனசிலே படத்தின் குயில் பாட்டு பாடலின் வரிகள்

பாடகி : ஸ்வர்ணலதா

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : குயில் பாட்டு ஓ
வந்ததென்ன இளமானே
அதை கேட்டு ஓ செல்வதெங்கே
மனம்தானே

பெண் : இன்று வந்த
இன்பம் என்னவோ
அதை கண்டு கண்டு
அன்பு பொங்கவோ

பெண் : குயிலே போ
போ இனி நான் தானே
இனி உன் ராகம் அது
என் ராகம்

பெண் : குயில் பாட்டு ஓ
வந்ததென்ன இளமானே
அதை கேட்டு ஓ செல்வதெங்கே
மனம்தானே

பெண் : அத்தை மகன்
கொண்டாட பித்து மனம்
திண்டாட அன்பை எண்ணி
நெஞ்சில் சுமப்பேன் ஓஹோ

பெண் : புத்தம் புது செண்டாகி
மெத்தை சுகம் உண்டாக
அத்தனையும் அள்ளி
கொடுப்பேன் ஓஹோ

பெண் : மன்னவனும்
போகும் பாதையில்
வாசமுள்ள மல்லிகைப்பூ
மெத்தை விரிப்பேன்

பெண் : உத்தரவு போடும்
நேரமே முத்து நகை
பெட்டகத்தை முந்தி
திறப்பேன்

பெண் : மௌனம்
போனதின்று புது
கீதம் பாடுதே வாழும்
ஆசையோடு அது
வாசல் தேடுதே

பெண் : கீதம் பாடுதே
வாசல் தேடுதே

பெண் : குயில் பாட்டு ஓ
வந்ததென்ன இளமானே
அதை கேட்டு ஓ செல்வதெங்கே
மனம்தானே

பெண் : காலம் இங்கு
கூண்டாக வந்த இன்பம்
வேம்பாக இன்று வரை
எண்ணி இருந்தேன் ஓஹோ

பெண் : பிள்ளை தந்த
ராசாவின் வெள்ளை
மனம் பாராமல் தள்ளி
வைத்து தள்ளி இருந்தேன்
ஓஹோ

பெண் : என் வயிற்றில்
ஆடும் தாமரை கை
அசைக்க கால் அசைக்க
காத்து வளர்ப்பேன் கற்பகத்து
போா்பதத்து பூவினை அற்புதங்கள்
செய்யும்என்று சேர்த்து முடிப்பேன்

பெண் : மௌனம்
போனதின்று புது
கீதம் பாடுதே வாழும்
ஆசையோடு

என் ரசவின் மனசிலே படத்தின் மற்ற பாடல்கள்

குயில் பாட்டு தேடல் சொற்கள்:
குயில் பாட்டு எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு குயில் பாட்டு வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு குயில் பாட்டு.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு குயில் பாட்டு பாட்டு
குயில் பாட்டு ஐடியூன்ஸ், குயில் பாட்டு tamil2lyrics
என் ரசவின் மனசிலே குயில் பாட்டு
குயில் பாட்டு பாட்டு வரிகள்
குயில் பாட்டு படத்தின் பேர்
குயில் பாட்டு ரிங்டோன்
குயில் பாட்டு வரிகள்
பாடல் குயில் பாட்டு
இளையராஜா குயில் பாட்டு