சோலா பசுங்கிளியே

This content is also available in: English

பாடகர்கள்: இளையராஜா
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: என் ரசவின் மனசிலே

இந்த பாடலை பற்றி :
என் ரசவின் மனசிலே படத்திலிருந்து சோலா பசுங்கிளியே என்ற பாடலை பாடிய பாடகர்கள் இளையராஜா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.சோலா பசுங்கிளியே பாடல் வரிகள் கீழே உள்ளது.

என் ரசவின் மனசிலே படத்தின் சோலா பசுங்கிளியே பாடலின் வரிகள்

பாடகர் : இளையராஜா

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : சோழ பசுங்கிளியே
சொந்தமுள்ள பூங்கொடியே
ஈச்ச இளங்குறுத்தே என் தாயி
சோலையம்மா

ஆண் : கோடி திரவியமே
வந்தது வந்தது ஏன் கொள்ள
போனது போனது ஏன் ஆவி
துடிக்க விட்டு சென்றது சென்றது
ஏன் விட்டு சென்றது சென்றது ஏன்

ஆண் : சோழ பசுங்கிளியே
சொந்தமுள்ள பூங்கொடியே
ஈச்ச இளங்குறுத்தே என்
தாயி சோலையம்மா

ஆண் : கண்ணுபட போகும்
என்று பொத்தி வச்ச பூங்குயிலே
மண்ணு பட்டு போகும் என்று
நெஞ்சம் இன்று தூங்கலியே

ஆண் : வாங்கி வந்த
மல்லியப்பூ வாசம் இன்னும்
போகலியே பந்தகாலு பள்ளம்
இன்னும் மண்ணெடுத்து
மூடலியே

ஆண் : நீ வாழ்ந்த காட்சி
எல்லாம் தேடுகின்றேனே
நான் இங்கே நாதி இன்றி
வாடுகின்றேனே

ஆண் : சோழ பசுங்கிளியே
சொந்தமுள்ள பூங்கொடியே

ஆண் : கோடி திரவியமே
வந்தது வந்தது ஏன் கொள்ள
போனது போனது ஏன் ஆவி
துடிக்க விட்டு சென்றது
சென்றது ஏன் விட்டு
சென்றது சென்றது ஏன்

ஆண் : தங்கத்துல தாலி
பண்ணி தங்கத்துக்கு
போட்டேனே தங்கியவள்
வாழவும் இல்லே தட்டு
கெட்டு போனேனே

ஆண் : சங்கு நிற தாமரைய
செங்கரையான் தீண்டிடுமோ
மஞ்ச முக மல்லிகைய
மண்கரையான் மாத்திடுமோ

ஆண் : கற்பூர கட்டி ஒன்னு
காத்துல போனதடி செந்தூர
வாழை ஒன்னு சேத்துல
சாஞ்சதடி

ஆண் : சோழ பசுங்கிளியே
சொந்தமுள்ள பூங்கொடியே

ஆண் : கோடி திரவியமே
வந்தது வந்தது ஏன் கொள்ள
போனது போனது ஏன் ஆவி
துடிக்க விட்டு சென்றது
சென்றது ஏன் விட்டு
சென்றது சென்றது ஏன்

ஆண் : சோழ பசுங்கிளியே
சொந்தமுள்ள பூங்கொடியே
ஈச்ச இளங்குறுத்தே என்
தாயி சோலையம்மா

என் ரசவின் மனசிலே படத்தின் மற்ற பாடல்கள்

சோலா பசுங்கிளியே தேடல் சொற்கள்:
சோலா பசுங்கிளியே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு சோலா பசுங்கிளியே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு சோலா பசுங்கிளியே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு சோலா பசுங்கிளியே பாட்டு
சோலா பசுங்கிளியே ஐடியூன்ஸ், சோலா பசுங்கிளியே tamil2lyrics
என் ரசவின் மனசிலே சோலா பசுங்கிளியே
சோலா பசுங்கிளியே பாட்டு வரிகள்
சோலா பசுங்கிளியே படத்தின் பேர்
சோலா பசுங்கிளியே ரிங்டோன்
சோலா பசுங்கிளியே வரிகள்
பாடல் சோலா பசுங்கிளியே
இளையராஜா சோலா பசுங்கிளியே