எண்டி இப்படி

This content is also available in: English

பாடகர்கள்: சந்தோஷ் நாராயணன்
இசையமைப்பாளர்: சந்தோஷ் நாராயணன்
படம்: எனக்குள் ஒருவன்

இந்த பாடலை பற்றி :
எனக்குள் ஒருவன் படத்திலிருந்து எண்டி இப்படி என்ற பாடலை பாடிய பாடகர்கள் சந்தோஷ் நாராயணன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன்.எண்டி இப்படி பாடல் வரிகள் கீழே உள்ளது.

எனக்குள் ஒருவன் படத்தின் எண்டி இப்படி பாடலின் வரிகள்

பாடகர் : சந்தோஷ் நாராயணன்

இசை அமைப்பாளர் : சந்தோஷ் நாராயணன்

ஆண் : நானாக நான் இருந்தேன்
நடுவுல வந்துபுட்ட
தேனாக நீ இருந்த
தூரத்துல நின்னுபுட்ட
ஏண்டி ஏண்டி ஏண்டி ஏண்டி

ஆண் : பூவாக நீ இருந்த
பூ நாகம் ஆகிபுட்ட
மானாக நீ இருந்த
ராவணனா மாத்திபுட்ட
ஏண்டி ஏண்டி ஏண்டி ஏண்டி

ஆண் : {ஏண்டி இப்படி எனக்கு
உன்மேல கிறுக்கு
தானாக வந்த கணக்கு
தலைகீழா இருக்கு} (2)

குழு : ……………………………………………………

ஆண் : தேடி திரிஞ்ச கிளியே
நீ வந்திருக்கே தனியே
காலம் கனியும் நமக்கு
இது காதல் தேவன் கணக்கு

ஆண் : காலம் போடும் கோலம்
அட கண்டிருக்கேன் நானும்
நித்தம் நித்தம் நீயும்
அட ஜோடி சேர வேணும்

ஆண் : ஆஹான்..
கல்கண்டு பாரு
அட மினுக்குற உன் தோலு
நான் சீமத்துரை ஆளு
என்ன தேடி வந்து சேரு

ஆண் : ஏண்டி இப்படி எனக்கு
உன்மேல கிறுக்கு
தானாக வந்த கணக்கு
தலைகீழா இருக்கு
ஏண்டி ஏண்டி ஏண்டி ஏண்டி

குழு : ………………………………………………….

ஆண் : உனக்காக காத்திருந்தேன்
அதுக்காக வாழ்ந்திருந்தேன்
ஒருநாளு பாத்திருந்தேன்
உள்ளுக்குள்ள பூத்திருந்தேன்
ஏண்டி….

ஆண் : காலத்துக்கும் நீயும்
என் கண்ணுக்குள்ள வேணும்
நான் மூடி திறக்கும் போதும்
உன் நெனப்பு மட்டும் போதும்

குழு : .…………………………………………………..

ஆண் : நானாக நான் இருந்தேன்
நடுவுல வந்துபுட்ட
தேனாக நீ இருந்த
தூரத்துல நின்னுபுட்ட
ஏண்டி … ஏண்டி…

குழு : ……………………………………………………..

எனக்குள் ஒருவன் படத்தின் மற்ற பாடல்கள்

எண்டி இப்படி தேடல் சொற்கள்:
எண்டி இப்படி எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு எண்டி இப்படி வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு எண்டி இப்படி.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு எண்டி இப்படி பாட்டு
எண்டி இப்படி ஐடியூன்ஸ், எண்டி இப்படி tamil2lyrics
எனக்குள் ஒருவன் எண்டி இப்படி
எண்டி இப்படி பாட்டு வரிகள்
எண்டி இப்படி படத்தின் பேர்
எண்டி இப்படி ரிங்டோன்
எண்டி இப்படி வரிகள்
பாடல் எண்டி இப்படி
சந்தோஷ் நாராயணன் எண்டி இப்படி