பிரபாலமகவே

This content is also available in: English

பாடகர்கள்: சித்தார்த்
இசையமைப்பாளர்: சந்தோஷ் நாராயணன்
படம்: எனக்குள் ஒருவன்

இந்த பாடலை பற்றி :
எனக்குள் ஒருவன் படத்திலிருந்து பிரபாலமகவே என்ற பாடலை பாடிய பாடகர்கள் சித்தார்த். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன்.பிரபாலமகவே பாடல் வரிகள் கீழே உள்ளது.

எனக்குள் ஒருவன் படத்தின் பிரபாலமகவே பாடலின் வரிகள்

பாடகர் : சித்தார்த்

இசை அமைப்பாளர் : சந்தோஷ் நாராயணன்

ஆண் : இதய ஆசைகள்
நினைவு ஆனதே
உதயம் ஆகிறேன்
இனிமையாகவே

ஆண் : சொர்க்க வாசலின்
படிகள் ஏறினேன்
சுகமும் கோடிகள்
அடைந்து வாழ்கிறேன்

ஆண் : ஆழம் தேடிடும்
மீன்களை போலே
நீலக் கடலிலே
நீந்தி போகிறேன்

ஆண் : சிவப்பு கம்பளம்
சிரித்து அழைக்குதே
மலர்கள் கூட்டமும்
தலையை ஆட்டுதே

ஆண் : பக்கங்கள் எல்லாம்
பச்சை கொடி காட்டி
வெற்றி பிரதிபளிக்குதே

ஆண் : பிரபலமாகவே
பிறந்த ஆளுடா
புதிய பாதையை
திறக்கிறேன்

ஆண் : உலக மேடையில்
உதித்த ஆனடா
நிலவின் மூளையில்
கை பதிக்கிறேன்
பெண் : ……………………………….

குழு : ஓஹ..ஓஹ….

ஆண் : பழைய பாணிகள்
புதிய பாணிகள்
கரைத்து பூசிய
கலைஞன் நானடா

ஆண் : பற்றட்டும் என் சாலையில்
பணிகள் மூட்டமே
டிக்கெட்டும் கூடட்டும்
ரசிகர் கூட்டமே

ஆண் : ஆழம் தேடிடும்
மீன்களை போலே
நீலக் கடலிலே
நீந்தி போகிறேன்

ஆண் : சிவப்பு கம்பளம்
சிரித்து அழைக்குதே
மலர்கள் கூட்டமும்
தலையை ஆட்டுதே

ஆண் : பக்கங்கள் எல்லாம்
பச்சை கொடி காட்டி
வெற்றி பிரதிபளிக்குதே

ஆண் : பிரபலமாகவே
பிறந்த ஆளுடா
புதிய பாதையை
திறக்கிறேன்

ஆண் : உலக மேடையில்
உதித்த ஆனடா
நிலவின் மூளையில்
கை பதிக்கிறேன்
பெண் : ………………………….

ஆண் : என்னை ரசிக்கிறேன்
எனக்குள் மிதக்கிறேன்
கைகள் முறுக்கியே
கர்வம் அழைக்கிறேன்

ஆண் : சிந்தும் ஒளியிலே
சித்திரம் விதைக்கிறேன்
சங்கத் தமிழிலே
சந்தம் தருகிறேன்

ஆண் : பிரபலமாகவே
பிறந்த ஆளுடா
புதிய பாதையை
திறக்கிறேன்

ஆண் : உலக மேடையில்
உதித்த ஆனடா
நிலவின் மூளையில்
கை பதிக்கிறேன்
பெண் : ………………………..

எனக்குள் ஒருவன் படத்தின் மற்ற பாடல்கள்

பிரபாலமகவே தேடல் சொற்கள்:
பிரபாலமகவே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு பிரபாலமகவே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு பிரபாலமகவே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு பிரபாலமகவே பாட்டு
பிரபாலமகவே ஐடியூன்ஸ், பிரபாலமகவே tamil2lyrics
எனக்குள் ஒருவன் பிரபாலமகவே
பிரபாலமகவே பாட்டு வரிகள்
பிரபாலமகவே படத்தின் பேர்
பிரபாலமகவே ரிங்டோன்
பிரபாலமகவே வரிகள்
பாடல் பிரபாலமகவே
சந்தோஷ் நாராயணன் பிரபாலமகவே