யார் என் மனமா

This content is also available in: English

பாடகர்கள்: திபு நிணன் தாமஸ்
இசையமைப்பாளர்: சந்தோஷ் நாராயணன்
படம்: எனக்குள் ஒருவன்

இந்த பாடலை பற்றி :
எனக்குள் ஒருவன் படத்திலிருந்து யார் என் மனமா என்ற பாடலை பாடிய பாடகர்கள் திபு நிணன் தாமஸ். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன்.யார் என் மனமா பாடல் வரிகள் கீழே உள்ளது.

எனக்குள் ஒருவன் படத்தின் யார் என் மனமா பாடலின் வரிகள்

பாடகர் : திபு நிணன் தாமஸ்

இசை அமைப்பாளர் : சந்தோஷ் நாராயணன்

ஆண் : யார் என் மனமா
கண்ணீர் உன் தவமா
கண்ணீரிலும் பூக்கள்… வாழுமா
நீர் வேண்டாமா

ஆண் : ஓஹோ… ஓஓஒ…ஓஓஒ..ஓஹோ..ஓஓ
ஓஹோ… ஓஓஒ…ஓஓஒ..ஓஹோ..ஓஓ…ஓஓ

ஆண் : இலை இதோ… கிளை அதோ
ஈரம் தீர்ந்து
ஏங்கும் பொழுது
மேகம் தேடும்
ஏழையின் மனது

ஆண் : உயிரின் சுவரை
திறக்கும் பொழுது
கண்ணின் மை தொட்டு
காதல் எழுது

ஆண் : யார் என் மனமா
கண்ணீர் உன் தவமா
கண்ணீரிலும் பூக்கள்… வாழுமா
நீர் வேண்டாமா

ஆண் : ஓஹோ… ஓஓஒ…ஓஓஒ..ஓஹோ..ஓஓ
ஓஹோ… ஓஓஒ…ஓஓஒ..ஓஹோ..ஓஓ…ஓஓ
ஓஹோ… ஓஓஒ…ஓஓஒ..ஓஹோ..ஓஓ
ஓஹோ… ஓஓஒ…ஓஓஒ..ஓஹோ..ஓஓ…ஓஓ

எனக்குள் ஒருவன் படத்தின் மற்ற பாடல்கள்

யார் என் மனமா தேடல் சொற்கள்:
யார் என் மனமா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு யார் என் மனமா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு யார் என் மனமா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு யார் என் மனமா பாட்டு
யார் என் மனமா ஐடியூன்ஸ், யார் என் மனமா tamil2lyrics
எனக்குள் ஒருவன் யார் என் மனமா
யார் என் மனமா பாட்டு வரிகள்
யார் என் மனமா படத்தின் பேர்
யார் என் மனமா ரிங்டோன்
யார் என் மனமா வரிகள்
பாடல் யார் என் மனமா
சந்தோஷ் நாராயணன் யார் என் மனமா